<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
எனக்கு இந்தப்பட்டம் தரும் செய்தியில் உடன்பாடு இல்லை அய்யா அம்மணி !
|
#42
|
||||
|
||||
மட்டைப் பந்து விளையாட்டு வீரர்கள்
|
#43
|
||||
|
||||
நல்வாழ்த்துக்கள்
|
#44
|
|||
|
|||
பாரத ரத்னா பட்டத்துக்கு தகுதியான நபர்தான் சச்சின்.
இதில எந்த சர்ச்சையும் தேவை இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். நல்வாழ்த்துக்கள் சச்சின் - இனிமேல் உங்களுக்கு வழங்க இதைவிட உயரிய விருது எதுவும் ஸ்டாக் இல்லை . |
#45
|
|||
|
|||
Quote:
MSVக்கு பெரிய விருதுகள் ஏதும் கிடைக்காதும் ஒரு தீர்க்க முடியாத மனக்குறைதான்!! (திரு பாலமுரளி கிருஷ்ணாவிடம் "உங்களுக்கு பாரத ரத்னா" கிடைக்காதது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்னார் "வந்தா வந்துட்டு போகுது. ஆனா இவனுக்கு ஏன் குடுத்தாங்கன்னு கேள்வி வராம இருந்தா சரி" என்றார் !!)) ஆனால் சச்சின் ஓரளவுக்காவது தகுதி பெற்றவர் என்பதால் தனிப்பட்ட முறையில் அவருக்காக நாம் மகிழவேண்டும்!! |
#46
|
||||
|
||||
சச்சின் விளையாட்டை மிகவும் ரசித்து பார்ப்பவர்களில் நானும் ஒருத்தன்!! அவருக்கு பாரத ரத்னா வழங்கியதில் பெரும் மகிழ்ச்சி!! ஆனால் இந்தியாவில் விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட் மட்டும் தான் என்று போகும் ட்ரெண்ட் தான் ஏற்க முடியவில்லை!! சச்சின் சாதனைகளுக்கு இணையாக விளையாட்டு துறையில் விஷி ஆனந்த் இருக்கிறார்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#47
|
|||
|
|||
என் வாழ்வின் ஆதர்ச நாயகன். நான் கிரிக்கெட் பார்க்கத்தொடங்கியது இவருக்காகத்தான். இவர் ஓய்வு பெற்ற பிறகு நான் அதிகமாக கிரிக்கெட் பார்ப்பதையே விட்டுவிட்டேன்.. கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் சர் டான் பிராட்மேனால் பாராட்டப்பட்ட ஒரே வீரர்.
என்னைப் பொருத்தவரை பாரதரத்னா விருதுக்கு நிச்சயம் தகுதியான நபர். அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது அவர் விளையாட்டுத் துறையில் சாதித்ததற்காக மட்டுமே. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|