<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
இந்த வருட காமலோக கவிஞராக தேர்ந்தெடுக்க பட்ட வில்லிகரூராருக்கும்
அதைதொடர்ந்து அதிகவாக்குகள் பெற்ற நண்பர் /நண்பிகளுக்கும் வாழ்த்துக்கள் |
#12
|
|||
|
|||
விருது பெற்ற படைப்பாளி வில்லிகரூராருக்கும் மற்றும் இந்த போட்டிக்கு தகுதி பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்த Muthirkanni, kannan60, Oolvathiyar, Puthumalar, மற்றும் kamaroja அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
|
#13
|
|||
|
|||
காமலோகக் கவியரசர் வில்லிக்கரூராருக்கு வாழ்த்துக்கள்.... பழைய/புதிய என எந்த காலத்தையும் ரசனையாக மாற்றித் தருவதில் வல்லவர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்....
இரண்டாமிடம் வென்ற முதிர்கன்னிக்கும் வாழ்த்துக்கள்... அவர் தனது கருத்தாழமிக்க காமக் கவிதைகளைத் தொடர்ந்து தர வேண்டுகோள்... கலகலப்பான கண்ணன் மற்றும் வாத்தியாருக்கும் தொடர்ந்து கலக்க வேண்டுகோளுடன் வாழ்த்துக்கள்... தோழி புதுமலருக்கும், காமரோசாவிற்கும் வாழ்த்துக்கள்... |
#14
|
|||
|
|||
காமலோக கவிஞராக முடி சூட்டிக் கொண்ட வில்லிகரூராருக்கும் பங்கு கொண்ப எல்லா நண்பர்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்
|
#15
|
|||
|
|||
விருது பெற்ற நெஞ்சங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#16
|
|||
|
|||
சிறந்த காமலோக கவிஞர் பட்டம் வென்ற வில்லிகரூரார் அவர்களுக்கும் அடுத்தடுத்த இடங்கள் வந்த மற்றவர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
|
#17
|
||||
|
||||
சிறந்த காமலோக கவிஞர் என வெற்றி பெற்ற Willykarur அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
மற்றும் அடுத்தடுத்த இடங்களை பெற்ற முதிர்கன்னி, கண்ணன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#18
|
|||
|
|||
நண்பர் வில்லிகரூராருக்கு வாழ்த்துகள் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
|
#19
|
|||
|
|||
சிறந்த காமலோக கவிஞராக வெற்றி பெற்று பரிசு மற்றும் பதக்கம் பெறும் நண்பர் வில்லிகரூர் அவர்களுக்கு என் பாராட்டுகள்.
இரண்டாமிடம் வந்திருக்கும் தோழி முதிர்கன்னி அவர்களுக்கும், மூன்றாமிடம் வந்திருக்கும் நண்பர்கள் கண்ணன் & ஓல்வாத்தியார் ஆகியோருக்கும் என் பாராட்டுகள். வாக்கெடுப்பில் இடம்பெற்ற மற்ற கவிஞர்களான தோழி புதுமலர் மற்றும் காமரோஜா ஆகியோருக்கு வாழ்த்துகள்.
__________________
|
#20
|
|||
|
|||
காமலோக சிறந்த கவிஞர் Willykarur அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|