<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #131  
Old 23-05-15, 01:48 AM
eros eros is offline
Banned User
 
Join Date: 26 Aug 2010
Location: India
Posts: 3,538
iCash Credits: 33,706
My Threads  
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
சத்தான கருத்துக்கள் பல நூறு தந்து
வித்தானான் எம் லோகத்தின் பண்பாளன் பச்சி
முத்தான பதிவுகளால் தொட்ட சிகரம் மெச்சி
மொத்த லோகமும் வாழ்த்தட்டுமே இருகரம் தட்டி
சித்தாள் புது மலரும் வாழ்த்துகின்றேன்
பத்தாயிரம் பதிவுகளை விரைந்து தொட..


சித்தாள் = சின்ன + ஆள் = சிறுமி

(புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாய் லோக கவியைப் பார்த்து இச்சிறு எலி செய்த கிலி இதுவே.. தமிழ் சான்றோர்கள் என்னை மன்னிப்பீராக..)
நல்லா இருக்குங்க கவிதை... மேலும் எழுதி கலக்குங்க !!

Last edited by Nallavan1010; 24-05-15 at 06:46 AM. Reason: எழுத்துப்பிழை திருத்த
Reply With Quote
  #132  
Old 23-05-15, 05:48 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by KANNAN60 View Post
அன்பு நண்பர், பண்பாளர் பச்சி அவர்களின் 6000 பதிப்புகளுக்குப் பாராட்டுகள்! லோக உறுப்பினர்களுக்கு உதவி புரிதல், அன்புடன் பழகுதல், சவால்களைத் திறம்பட நடத்துதல், நிர்வாகப் பணிகளின் நடுவில் லோகத்தின் எல்லா வாசல்களிலும் தொடர்ந்து கலக்குதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம் பச்சியின் பெருமைகளை!

நண்பர் பச்சி மென்மேலும் படைப்புகளைத் தந்து பல்லாயிரம் தொட வாழ்த்துகிறேன்!
இதை விடச் சிறப்பாக என் எண்ணங்களை எழுத இயலாது. நான் தளத்தில் எழுத அரிச்சுவடி தந்தவர் பச்சி. நான் சேர்ந்த புதிதில் என் போட்டிக்கதை ஒன்று நிராகரிக்கப்பட்ட விரக்தியில் இனி எழுதப்போவதில்லை என்ற முடிவெடுத்தபோது "இது போனால் என்ன -- உங்களால் இதைவிடச் சிறப்பாக வேறு பல எழுதமுடியும் என்று நிரூபியுங்கள்" என ஊக்குவித்தவர் இனிய நண்பர் பச்சி அவர்கள் பல்லாயிரம் பதிவுகள் கண்டு சிறக்க வாழ்த்துகிறேன்..
Reply With Quote
  #133  
Old 23-05-15, 11:55 AM
rajhrny_27 rajhrny_27 is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2015
Posts: 97
My Threads  
மேலும் பல பதிப்புகள் படைக்க என் மனமார வாழ்த்துக்கள் நண்பரே
Reply With Quote
  #134  
Old 23-05-15, 12:18 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
பச்சி அவர்கள் மேலும் பல்லாயிரம் பல்லாயிரம் பதிப்புகள் கொடுக்க வாழ்த்துகிறேன்...
Reply With Quote
  #135  
Old 23-05-15, 01:38 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
அன்பு நண்பர் பண்பாளர் பச்சியின் 6000 மாவது பதிப்புக்கு வாழ்த்துக்கள்.
அடுத்த ஆயிரத்தையும் விரைவில் கடக்க வாழ்த்துகிறேன்

Last edited by Nallavan1010; 24-05-15 at 06:49 AM. Reason: எழுத்துப்பிழை நீக்க
Reply With Quote
  #136  
Old 23-05-15, 04:45 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
அன்பு நண்பர் பச்சி 6000 போட்டுட்டார் என தெரிந்தவுடன் என் மனம் மகிழ்ந்தது. அவர் நிர்வாக பணிகளுக்கு இடையே இதை எட்டியது, அவர் பத்தாயிரம் போட்டதுக்கு சமம். - வாழ்த்துக்கள் நண்பா.
Reply With Quote
  #137  
Old 24-05-15, 02:34 PM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
மற்றுமொரு மகத்தான மெயில் கல்லை கடந்த நண்பர் பச்சிக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #138  
Old 24-05-15, 11:07 PM
padithoraipandi padithoraipandi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Jan 2015
Location: மதனலோகம்
Posts: 888
My Threads  
வாழ்த்துக்கள் பச்சி..
மென்மேலும் பல்லாயிரம் படைப்புகளை தந்து லோகத்தில் எல்லோரையும் சந்தோசப்படுத்த என்னுடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #139  
Old 25-05-15, 12:37 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
ஆறாயிரத்துக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #140  
Old 25-05-15, 07:11 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 753
My Threads  
ஆறாயிரம் முத்தான பதிப்புகள் கொடுத்து சாதனை படைத்துள்ள பச்சி நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:51 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios