<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #11  
Old 12-08-14, 06:56 AM
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
Banned User
 
Quote:
Originally Posted by asho View Post
எல்லாமுமே. திறந்து விட்டால் மதிப்பிழப்பதுடன் எதிர்பாராத சிக்கல்களும் தளத்திற்கு வந்து சேரும்.
மேற்ப்பார்வையாளர் கூறிய கருத்து மிகவும் சித்திக்க வேண்டியது .
காமலோகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்வது வாசகர்கள் அனைவரின் கடமை ஆகும்
Reply With Quote
  #12  
Old 12-08-14, 08:10 AM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
நம் தளக்கதைகளை திருடி பதிப்பவர்களுக்கு உதவி செய்ய மட்டுமே இது உதவும். மற்றபடி எதுவும் மூடி வைத்திருந்தால் தான் பாதுகாப்பு, கவர்ச்சி, மரியாதை எல்லாமுமே. திறந்து விட்டால் மதிப்பிழப்பதுடன் எதிர்பாராத சிக்கல்களும் தளத்திற்கு வந்து சேரும்.
எனக்கும் இப்படித்தான் தோன்றியது. சரியாக சொன்னீர்கள் நண்பரே.
Reply With Quote
  #13  
Old 12-08-14, 11:18 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
எதுவும் மூடி வைத்திருந்தால் தான் பாதுகாப்பு, கவர்ச்சி, மரியாதை எல்லாமுமே. திறந்து விட்டால் மதிப்பிழப்பதுடன் எதிர்பாராத சிக்கல்களும் தளத்திற்கு வந்து சேரும்.
முத்துப்போல முத்தான் கருத்து அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by subbu2000 View Post
மிகவும் சரியான முடிவு.....இத்தளத்தின் மேல் ஒரு மிகப்பெரிய மரியாதையே வந்துவிட்டது. கதையாளிகளின் உழைப்பை பெரிதும் மதிக்கும் இத்தளத்தின் மேற்பார்வையாளருக்கு ஒரு 'ஹாட்ஸ் ஆப் '
நாம் அனைவரும் ஒத்துப்போகும் மிகவும் சிறப்பான முடிவுதான் அய்யா அம்மணி !
Reply With Quote
  #14  
Old 02-02-15, 07:43 PM
ஜிசேகர்'s Avatar
ஜிசேகர் ஜிசேகர் is offline
User inactive for long time

Awards Showcase

 
Cool

காமலோகத்தின் பழைய பதிப்புகளை PDF வடிவில் பதிக்க முடியாது என்பது வரவேற்க வேண்டிய நல்ல முடிவு.

என்ன தான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும் லோகத்தின் பல நல்ல கதைகள் சில புல்லுறுவிகளால் திருடப்பட்டு பிற காம தளங்களில் PDF வடிவில் பதிக்கப்படுவதை அவ்வப்போது காணும் போது கஷ்டமாகத் தான் உள்ளது.

காமலோகத்தில் பதிக்கப்படும் கதைகளின் பக்கங்களில் காமலோகம்.காம், கதையின் பெயர், எழுதிய எழுத்தளாரின் பெயர் போறவற்றை நீர் தலைப்புகளாக (Water Label) புகுத்தினால் காப்பியடிப்பதை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும் குறைக்கமுடியும் என்பது என்னுடைய கருத்தாகும்.
Reply With Quote
  #15  
Old 10-02-15, 02:08 PM
kannanvino kannanvino is offline
User inactive for long time
 
Join Date: 27 Sep 2013
Location: மதுரை
Posts: 1,187
My Threads  
medal star

நமக்கு அடுத்த வாசல் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நம்மை தளத்தில் முழுமையாக ஈடுபட செய்கிறது நல்ல நிர்வாகம் ஐயா

Last edited by Kanchanadasan; 27-11-15 at 03:35 PM.
Reply With Quote
  #16  
Old 27-11-15, 01:17 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
பழைய என்னுடைய கதைகளே pdf வடிவில் எனக்கு சில டாரெண்ட் தளங்களில் இருந்து கிடைத்திருக்கிறது. ஒரு காலத்தில் நானே சேமித்து வைத்துத்தான் கதைகளை வாசிப்பது வழக்கம். PDF வடிவில் நீண்ட கதைகளை வெளியிடுவது வரவேற்கத்தக்கது - வாசகர் கண்ணூட்டத்தில்..!!!
Reply With Quote
  #17  
Old 27-11-15, 04:28 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
முன்பு pdf வடிவில் கதைகள் பதித்தார்கள், வாசித்தார்கள்.
ஏனென்றால் பலரிடம் இன்டர்நெட் வாய்ப்பு இல்லை. பாவிப்பதென்றால் காசும் கூடுதல். நிமிடத்துக்கு யூனிட் ஓடும். அதனால் pdf வடிவில் பதிப்பதும், சேமித்து வசிப்பதும்.
இப்போதுதான் எல்லோரிடம் (கூடுதலாக) இன்டர்நெட் வாய்ப்பு உள்ளது. காசும் குறைவு. மற்றும் தமிழில் பதிப்பு / தட்டச்சு செய்வதும் மிக இலகுவாகி விட்டது.
மற்றும் இப்படி வாசிப்பது மிக இலவு ஆக உள்ளது.
சித்திர காமக்கதைகள் அந்த வடிவத்தில் பதிக்கலாம். படங்கள், மற்றும் அந்த படங்களில் கதைகள் / உரையாடல்கள் பதிவதால்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:47 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,