<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #1  
Old 06-08-13, 02:38 PM
யோனிப்புலவன்'s Avatar
யோனிப்புலவன் யோனிப்புலவன் is offline
User inactive for long time
 
காமலோகம் கதைகள் pdf தொகுப்பு

மாடரேடர் அவர்களே, வணக்கம். நமது தளம் தொடங்கி பத்து ஆண்டுக்களுக்கு மேல் ஆகி விட்டன. இவ் வருடங்களில் பிரமாதமான கதை படைப்புகள் நமது எழுத்தாளர்கள் படைத்து நமக்கு விருந்தளித்துள்ளார்கள். அதையெல்லாம் ஏன் வருட தொகுப்புகளாக PDF fileகளாக வெளியிடகூடாது? அதற்க்கு சிறு தொகையை நிர்ணயித்து தளத்திற்கு வருமானமும் ஈட்டாலமே!
Reply With Quote
  #2  
Old 06-08-13, 02:56 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,276
iCash Credits: 674,184
My Threads  
இது பற்றி முன்னரே சில திரிகளில் விவரிக்கப்பட்டுள்ளது. PDF வகையில் நம் தளக்கதைகளை நாமே தந்தால் அது பின்னர் மற்றவர்கள் மூலம் இனையம் முழுதும் பரப்பப்படும். பின்னர் ரிஜிஸ்டர்டு செய்தால் தான் தளம் பார்க்கப்படும் என்ற கட்டுப்பாடு எதற்கு?. போததற்கு அந்தக்கதைகள் சிறார் படிக்க நேர்ந்தால் என்னாவது?.

நம் தளக்கதைகளை திருடி பதிப்பவர்களுக்கு உதவி செய்ய மட்டுமே இது உதவும். மற்றபடி எதுவும் மூடி வைத்திருந்தால் தான் பாதுகாப்பு, கவர்ச்சி, மரியாதை எல்லாமுமே. திறந்து விட்டால் மதிப்பிழப்பதுடன் எதிர்பாராத சிக்கல்களும் தளத்திற்கு வந்து சேரும்.
__________________
Reply With Quote
  #3  
Old 06-08-13, 03:00 PM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
நல்ல ஒரு கேள்வி... அதற்கு நீங்கள் அளித்த பதில் மிகவும் யோசிக்கவேண்டியது... நன்றி..
Reply With Quote
  #4  
Old 06-08-13, 04:35 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
எதுவும் மூடி வைத்திருந்தால் தான் பாதுகாப்பு, கவர்ச்சி, மரியாதை எல்லாமுமே.
சரியாக சொன்னீர்கள்!
Quote:
Originally Posted by யோனிப்புலவன் View Post
அதற்க்கு சிறு தொகையை நிர்ணயித்து தளத்திற்கு வருமானமும் ஈட்டாலமே!
நம் தளம் வருமானம் ஈட்டும் நோக்கில் துவங்க பட்டது அல்ல நண்பரே. நண்பர்கள் கதைகளை படித்தும், தங்கள் படைப்புகளை பகிர்ந்தும் இன்புறவே துவங்கப் பட்டது.
காம லோகத்தின் மதிப்பே இதில் தான் அடங்கி உள்ளது.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #5  
Old 06-09-13, 05:34 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
போச்சி... அப்படி செய்தால் இணையம் முழுவதும் ஒரிரு நாளில் அந்த பைல் வலம்வந்துவிடும்...அசோ சொன்னதுதான் சரி
__________________
Reply With Quote
  #6  
Old 06-09-13, 08:21 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஆன்லைனிலேயே பலர் இங்கு இருக்கும் போது அதே பிரிக்கொன்சியிலேயெ படிச்சு அதன் பின்னூட்டங்களை படிச்சு அப்பவே கோட் செஞ்சு பின்னூட்டம் போடும் சுவையை விட பிடிஎப் வடிவில் படிப்பது எந்த சுவையும் கொடுக்காது. ஆகவே பிடிஎப் தொகுப்புக்கு நானும் ஒரு பெரிய நோ (No) போட்டுட்டேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #7  
Old 07-09-13, 10:23 PM
kaamalogan kaamalogan is offline
**Re Activated cancelled
 
சரியாகச் சொல்லி உள்ளீர்கள்... pdfஆக வெளியிடப்பட்டு, இணையத்தில் பரவுமே ஆனால் வாசல் வாசலாக முன்னேறுவது தேவையற்றதாகி விடும்... சுவாரசியமும் போய்விடும்.
Reply With Quote
  #8  
Old 07-09-13, 10:34 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Pdf வடிவில் கதைகளை மாற்றும் யோசனை, திருடன் கையில் பீரோவை தூக்கி கொடுப்பதற்கு சமம். இனி எப்போதும் அப்படி செய்ய முற்படவேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
Reply With Quote
  #9  
Old 08-10-13, 01:23 PM
malar1232 malar1232 is offline
User inactive for long time
 
இங்கு பதித்த அனைத்து நண்பர்களது கருத்துக்களும் முற்றிலும் உண்மை ,PDF, வடிவில் கதைகள் கொடுத்தால் குரங்கு கையில் பூமாலை கதையாகி விடும்,ஒரு தவறான கைக்கு சென்றாலும், பல பேருடைய உழைப்பு வீணாகும் அபாயம் இருக்கிறது.
Reply With Quote
  #10  
Old 08-03-14, 01:03 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,323
iCash Credits: 90,325
Cool

Quote:
Originally Posted by asho View Post
இது பற்றி முன்னரே சில திரிகளில் விவரிக்கப்பட்டுள்ளது. PDF வகையில் நம் தளக்கதைகளை நாமே தந்தால் அது பின்னர் மற்றவர்கள் மூலம் இனையம் முழுதும் பரப்பப்படும். பின்னர் ரிஜிஸ்டர்டு செய்தால் தான் தளம் பார்க்கப்படும் என்ற கட்டுப்பாடு எதற்கு?. போததற்கு அந்தக்கதைகள் சிறார் படிக்க நேர்ந்தால் என்னாவது?.

நம் தளக்கதைகளை திருடி பதிப்பவர்களுக்கு உதவி செய்ய மட்டுமே இது உதவும். மற்றபடி எதுவும் மூடி வைத்திருந்தால் தான் பாதுகாப்பு, கவர்ச்சி, மரியாதை எல்லாமுமே. திறந்து விட்டால் மதிப்பிழப்பதுடன் எதிர்பாராத சிக்கல்களும் தளத்திற்கு வந்து சேரும்.
மிகவும் சரியான முடிவு.....இத்தளத்தின் மேல் ஒரு மிகப்பெரிய மரியாதையே வந்துவிட்டது. கதையாளிகளின் உழைப்பை பெரிதும் மதிக்கும் இத்தளத்தின் மேற்பார்வையாளருக்கு ஒரு 'ஹாட்ஸ் ஆப் '
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:43 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,