<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

View Poll Results: நீங்கள் ஐஃபோன் வைத்துள்ளீர்களா?
ஆம், வைத்துள்ளேன் 23 31.94%
விரைவில் வாங்கலாம் 8 11.11%
வாங்க வாய்ப்பில்லை 5 6.94%
ப்ளாக்பர்ரி வைத்துள்ளேன் 3 4.17%
ஆன்ட்ராய்ட் வைத்துள்ளேன் 29 40.28%
மற்ற கைபேசி வைத்துள்ளேன் 15 20.83%
Multiple Choice Poll. Voters: 72. You may not vote on this poll

Reply
 
Thread Tools
  #11  
Old 21-04-12, 09:45 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஆறு மாதத்துக்கு முன் நான் நோக்கியா போனில் ஓபரா பிரவுசரை உபயோகப்படுத்தி தளத்துக்குள் வந்தேன் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது மற்ற மாடல் போன்களில் இது வரை முயற்சித்து பார்த்தது இல்லை
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #12  
Old 24-04-12, 12:02 AM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
இந்தத் திரியை துவங்கி மூன்று நாளாகியும் எப்படி என் கண்ணுக்குப் படாமல் தப்பியது என்பது தான் புதிராக இருக்கிறது.

என்னிடமும் ஐபோன் உள்ளது. இந்தப் ப்ரோக்ராம்கள் இல்லாமலேயே நான் சாதாரண ப்ரெளஸரில் லோகம் வலம் வருகிறேன். தமிழில் எழுதக் கூட "செல்லினம்" (Sellinam) என்ற மென்பொருளை பாவிக்கிறேன்.

ஆனாலும் இந்தப் புதிய முறை சிறப்பாகவே இருக்கிறது. திரிகளைப் படிக்க மிகவும் இலகுவாக இருக்கிறது.

புதிய வழிவகைகளை அறிமுகப் படுத்தும் தலைமை நிர்வாகிக்கு நன்றிகள்
905
Reply With Quote
  #13  
Old 24-04-12, 01:07 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by nana2003 View Post
Quote:
Originally Posted by xxxGuy View Post
ஆண்ட்ராய்ட் வைத்திருப்பவர்கள் சோதித்து பார்த்து விட்டு கூறவும்.
நான் சோதித்து பார்த்தேன் பான்ட் பிரச்சனை உள்ளது..
என் கையில் ஆண்ட்ராய்ட் ஃபோன் ஒன்று வரும் வரை சற்று காத்திருக்கவும். அதற்குள் ஆண்ட்ராய்ட் ஃபோன்கள் யுனிகோட் எழுத்துருக்களுக்கு எப்படி ஒத்துழைப்பு கொடுக்கிறது என்பதையும் கண்டறிய முயற்சிக்கிறேன். உங்களுக்கு இது பற்றி தகவல் தெரிந்தாலும் இங்கே தெரிவிக்கவும்.

என் சொந்த பட்ஜெட்டில் அதிகம் பாதிக்காமல், ஒரு நல்ல ஆண்ட்ராய்ட் வாங்க அடுத்த மாத பட்ஜெட்டில் முயற்சி செய்கிறேன். உங்கள் ஃபோன்களின் மாடல்கள் எது என்று கூறினால், நானும் அதற்கு ஏற்றது போல் வாங்க பார்க்கிறேன்.

இதை முயற்சி செய்து பார்த்தீர்களா?
https://play.google.com/store/apps/d...XNoYS5zZXR0Il0.

https://play.google.com/store/apps/d...5LTS5URi5ETiJd

https://play.google.com/store/apps/d...G9taXplclNQIl0.


Quote:
Originally Posted by mims View Post
தமிழில் எழுதக் கூட "செல்லினம்" (Sellinam) என்ற மென்பொருளை பாவிக்கிறேன்.
ஐஃபோனில் தமிழில் எழுத "செல்லினம்" தவிர iTamil மற்றும் Social Indian என்ற இரண்டு செயலிகள் உள்ளன. எனக்கு Social Indian பிடிக்கும் ஏனென்றால் அதில் தமிழ் விசைப் பலகை வைத்திருக்கிறார்கள்.

Quote:
Originally Posted by xxxGuy View Post
2) தற்போது சிறிய மற்றும் குறிப்பிட்ட தளங்களின் படங்கள் மட்டுமே தெரிகின்றன.
3) நமது காமலோகம்.அமை படங்கள் தெரியவில்லை, சோதனையில் உள்ளது.
தற்போது நமது காமலோகம்.அமை படங்களும் தெரியுமாறு சரி செய்யப் பட்டுள்ளது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 24-04-12 at 02:09 PM.
Reply With Quote
  #14  
Old 24-04-12, 01:16 PM
demkae demkae is offline
*Reactivated on 21/12/16
 
நானும் android வைத்து உள்ளேன். தமிழ் எழுத்துக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்பதை நான் இங்கே தெருவிக்கிறேன்.
நானும் பல தளத்தில் தேடி பார்த்து விட்டேன் ஒன்றுமே கிடைக்கவில்லை.

வேறு யாரவது உபயோகித்தல் தெருவிக்கவும். ஒபேரா ப்ரௌசெரில் தன் இப்பொழுது தமிழ் தளங்களை பார்க்கிறேன்.
Reply With Quote
  #15  
Old 24-04-12, 02:16 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
ஐஃபோனில் தமிழில் எழுத "செல்லினம்" தவிர iTamil மற்றும் Social Indian என்ற இரண்டு செயலிகள் உள்ளன. எனக்கு Social Indian பிடிக்கும் ஏனென்றால் அதில் தமிழ் விசைப் பலகை வைத்திருக்கிறார்கள்.
Social Indian இன்ஸ்டோல் பண்ணினேன். நன்றாக இருக்கிறது. தமழ் டைப்பண்ணும் புதியவர்களுக்கு அறிமுகப் படுத்த சிறந்த மென்பொருள்.

பாமினி போர்மட்டில் டைப்பண்ண ஐபோன் அப்ஸ் ஏதும் உண்டா.
கணணியில் பாமினியில் டைப் பண்ணிவிட்டு ஐபோனில் வேறு போர்மட்டில் டைப்பண்ணிவிட்டு மீண்டும் கணணியில் பாமினியில் டைப் பண்ணும் போது குழம்புகிறது.

என்னைப் பொறுத்தவரையில் பாமினி விசைப்பலகை தான் மிகவும் சிறந்தது. நான் அதற்குத் தான் பழகியுள்ளேன்.
912
Reply With Quote
  #16  
Old 24-04-12, 02:20 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
நான் Forum Runner கட்டண மென்பொருள் உபயோகிக்கிறேன். Iphone / Ipad இரண்டிலும் அருமையாக வேலை செய்கிறது. புதிய அனுபவம், படிக்கவும் நன்றாக உள்ளது. நன்றி தலைவரே
Reply With Quote
  #17  
Old 24-04-12, 02:41 PM
vatta's Avatar
vatta vatta is offline
Paid Guest Member(12)
 
நான் Samsung Galaxy S2 வைத்துள்ளேன் . கடந்த மாதம் வரை Gingerbread 2.3.6 பதிப்பு வைத்திருந்தேன் . இந்த பதிப்பில் தமிழ் எழுத்து சுத்தமாக தேரியாது .அதனால் தமிழ் யுனிகோட் மென்பொருள் ஒன்றை நிறுவி அதன் மூலம் தமிழ் படித்து வந்தேன்.

சில வாரங்களுக்கு முன்பு வந்த ஆன்ட்ரய்டின் புதிய பதிப்பு ICS 4.0.3 ஐ நிறுவியதும் இயல்பாகவே தமிழ் எழுத்தை படிக்க முடிகின்றது . ஆனால் Forum Runner மற்றும் Tapatalk ஆகிய மென்பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரிவதில்லை . இதற்கான தீர்வு இருந்தால் , தெரிந்தவர்கள் விளக்கவும் .
Reply With Quote
  #18  
Old 30-04-12, 02:37 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
மிகவும் பயன் பயக்கும் கூடுதல் வசதி செய்து தரும் தலைவருக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,நன்றியறிதலுடன் !
Reply With Quote
  #19  
Old 30-04-12, 03:45 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
ஆன்ட்ரய்டின் புதிய பதிப்பு ICS 4.0.3 ல் தமிழ் தெரியும் ,

அல்லது சாம்சங்கின் இந்திய பதிப்பு போன்களில் தமிழ் பதித்து தருகிறார்கள் -டிபால்ட்டாக

அல்லது SATT பிரவ்சர் வழியாக தமிழ் படிக்கலாம் .

ஐபோனில் எந்த சிக்கலும் இல்லை .

மற்ற எல்லா மொபைல்களுக்கும் ஓபேராவே கதி , ஆனால் இதுபோன்ற ஆப்களில் தமிழ் தெரியாது , பிரவ்ஸர் மட்டும்தான்
Reply With Quote
  #20  
Old 11-07-12, 04:33 PM
baalan's Avatar
baalan baalan is offline
User inactive for long time
 
என்னுடைய ஐஃபோன்-இல் பரிசோதித்துப் பார்த்தேன்.. நன்றாகத் தெரிகிறது, இனி கைமேல் காமலோகம் தலைமை நிர்வாகிக்கு என் தனிப்பட்ட நன்றி...
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:37 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,