<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
Quote:
நீங்கள் அறிவுறித்தியவாறு 'Quick Links'ல் நுழைந்து 'Edit Options' சென்று ' Old Default தோல் 'set up ' செய்துகொண்டேன்! இப்போது நான் எண்ணியவாறே பின்னூட்டங்கள் இட முடிகிறது! மிகவும் நன்றி அய்யா! அன்புள்ள விஜகன் Last edited by vjagan; 21-01-12 at 08:24 AM. |
#42
|
||||
|
||||
Quote:
அதே போல் "Go Advanced" போகாமல் "Preview" பார்க்க முடியுமா என்பதையும் முயற்சி செய்து வருகிறேன், ஆனால் வெற்றி கிட்டவில்லை. இன்று இந்த "Quote It" வசதியை மற்ற அனைத்து தோல்களிலும் சேர்த்துள்ளேன். மற்ற இரண்டு வசதிகளான "Floating Quick Reply" மற்றும் Username & User Profile Link கொடுக்கும் வசதியை Old Default தவிர மற்ற தோல்களில் சேர்க்கவில்லை, அவை கீழே "திரியை பார்த்தவர்களை காணும் வசதி" மற்றும் "ஆன்லைன் ஸ்டேடஸ்" இரண்டையும் மறைக்கிறது. அதனால் ஒரு தோலில் மட்டுமே வைத்துள்ளோம். மேலும், "Save Draft" வசதியில் ஏற்பட்ட பிரச்சனை சரி செய்யப் பட்டு, இப்போது இயங்குகிறது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#43
|
||||
|
||||
புதிய மாற்றங்களை பயன்படுத்தி பழகி பார்த்த பிறகு தான் அதன் அருமை தெரியும் என்று நினைக்கிறேன்.
ஆனால் சமீபத்தில் செய்த மாற்றங்கள் மூலம் லோகத்தின் ஸ்க்ரீன் பேக்கிரவுன்ட நிறம் மாற்ற பட்டிருக்கிறதா? முன்பு இரு ந்ததை விட இப்ப வெள்ளி நிற பேக்கிரவுட் அதிகமாக இருப்பதாக தெரிகிறதே (அதாவது வெளிச்சம் அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது). அதிக நேரம் கதை ஏதாச்சும் படிச்சா கொஞ்சம் கன்னுக்கு கூச்சம் ஏற்படுதே. முன்பு இருந்த காமலோக ஸ்க்ரீன் அமைப்பில் இந்த சிக்கல் எனக்கு ஏற்படலியே. இந்த கொஞ்ச நாளா தான் கன் கூசும் படி ஏதோ மாறி இருப்பதாக உனர்கிறேன். இது எனக்கு மட்டும் வ ந்த பிரச்சனையா இல்லை கலரில் மாற்றம் செய்ய பட்டு விட்டதா விளக்கி சொல்லுங்க பாஸ்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#44
|
|||
|
|||
லோகத்தில் உள்ள வசதிகளில் பிடிக்காதது என்று எதுவும் இல்லை அனைத்து வசதிகளும் மிகவும் பிடித்திருக்கிறது
|
#45
|
||||
|
||||
Quote:
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#46
|
||||
|
||||
அன்புள்ள தலைவர் அவர்களுக்கு
வெண்கல வாசலில், சித்திர காமச் சிரிப்புகள் பகுதியில் பதியும் சித்திரங்களை பதியும் நண்பர்கள் அவர்கள் பதியும், பதியப் போகும் சித்திரங்களை அவர் அவர் அவர்களுக்கான ப்ஃபோல்டர்களில் சேமித்தால், என்ன சித்திரம் பதிக்கலாம் பதிக்கக்கூடாது என்று இலகுவாக கண்டு பிடித்து அனைவரும் சித்திர காமச் சிரிப்பு பகுதியில் தங்கள் பதிவுகளை பதியலாம் என்ற நல்ல நோக்குடன் இந்த உதவியை கேட்கிறேன். ஏன் என்றால் ஒவ்வொரு சித்திர காமச் சிரிப்பு பகுதிகளாக தேடி எவரும் பதிக்காத சித்திரங்களை பதிக்க சிரமமாக இருக்கிறது. ஏதாவது வசதியை செய்து தருவீர்களா. (இதற்காக ஒவ்வொருவரும் பதியும் படங்களை தங்களுக்கென்று ஒர் ஃப்போல்டர்களை உருவாக்கி முதலில் பதிந்து விட்டு பின் சிரிப்பு வார்த்தைகளை உபையோகித்து பயன் பெற்றால், எல்லோருக்கும் இலகுவாக இருக்கும்) |
#47
|
||||
|
||||
தலைவரே எனக்கு ரொம்ப நாளாக புரியாத விஷயமாக இருப்பது நமது குழுக்கள் பற்றி தான். விவாதங்கள், நட்பு எல்லாம் லோகத்திலே நடந்து விடுவதால் இந்த குழுக்கள் பெரும்பாலும் பயனற்று போய் விடுகின்றன. எதை எப்படி பயன்படுத்தலாம்? அல்லது நீங்கள் யோசித்தது என்ன?
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#48
|
||||
|
||||
Quote:
இது தவிர, நமது தளத்தில் வெள்ளிவாசல் மற்றும் தங்க வாசல் அனுமதியுள்ளவர்களுக்கு தற்போது காமலோகம்.org தளத்திலும் இலவச அனுமதி கொடுக்கப் படுகிறது. அங்கே அவர்கள் சொந்த ஆல்பங்கள் வைத்துள்ளார்கள், அதில் சித்திர சிரிப்புகான படங்களை ஏற்றி கொடுக்கிறார்கள். குறைந்தது 120 உறுப்பினர்கள் ஆல்பம் வைத்துள்ளார்கள். எப்படி அத்தனை பேருடைய ஃபோல்டர்களிலும் சென்று தேட முடியும்? நான் நமது நிர்வாக உறுப்பினர்களுடன் வேறு ஏதாவது எளிய வழி உள்ளதா என்று கேட்கிறேன். உங்களுக்கும் ஏதாவது எளிய வழிகள் தோன்றினால் தெரிவிக்கவும், நடைமுறைப் படுத்திப் பார்ப்போம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#49
|
||||
|
||||
Quote:
நமது தளத்தில் காமமில்லா திரிக்கள் அதிகமாக வந்து கொண்டிருந்ததால், அவற்றை இங்கே குறைத்து தனியிடமான குழுக்களுக்கு திருப்புவதற்காகவும், தளத்தில் கதைகளுக்கிடையே ஒன்றிரண்டு படங்கள் இடுவதற்காக காமலோகம்.அமை தளத்திற்கு செல்லாமல் இங்கேயே பதிவேற்றிக் கொள்வதற்காகவும், மற்றும் சித்திரச் சிரிப்புகள் பதிப்பதற்காகவும் இந்த இரட்டை வசதி அறிமுகப் படுத்தப் பட்டது. துவக்கத்தில் பலர் குழுக்களை உபயோகிக்கத் துவங்கினார்கள், பின்னர் ஏனோ அவர்களுக்கு குழுக்களில் ஆர்வம் குறைந்து விட்டது. பலருக்கும் இங்கே திரி துவக்குவதையே விரும்புகிறார்கள். ஆனால், ஆல்பத்தை இன்னும் பல படைப்பாளிகள் உபயோகிப்பது தெரிகிறது. நான் இது போல தளத்தில் இப்போதுள்ள தனித்தனி வசதியைப் (features) பற்றிய "Feed back" வாங்கத் தான் திரியை ஆரம்பித்தேன். ஆனால், புதிய வசதிகளின் விண்ணப்பங்களினால் திரியின் திசை மாறி, இப்போது தான் சரியான திசைக்கு வந்துள்ளோம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#50
|
||||
|
||||
Quote:
படங்கள், அசைபடங்கள், சினிமா செய்திகள் போன்றவற்றை குழுக்களுக்கு தள்ளி விடலாம். ஆனால் தங்க வாசல் உறுப்பினர்களுக்கு மட்டும் என்கிற விதிமுறை தடங்கலாக இருக்கிறது. வாசகர் சவால் போட்டிகளை தனிதனி உடனடி குழுக்களாக்கி பிறகு போட்டி முடிந்தவுடன் பூட்டி விடலாம். இது வரை பதிவுகள் பதித்து ஆக்கப்பூர்வமாய் செயல்படாத உறுப்பினர்களை லோக வாழ்க்கைக்குள் இழுக்க இந்த குழுக்களைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். ஆனால் எப்படி செய்வது? நண்பர்கள் யாராவது ஐடியா சொல்கிறார்களா பார்ப்போம்!
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|