<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #31  
Old 19-01-12, 10:26 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

Quote:
Originally Posted by xxxGuy View Post
இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று வாத்தியைப் போலத் தான் நானும் நினைத்தேன். ஆனால் சாத்தியம் என்று இன்றைய சோதனையில் எனக்கு வெற்றி கிட்டியுள்ளது. தற்போது இது சோதனை நினையில் உள்ளது. அதனால், Old Default என்ற ஒரு "மன்றத் தோலில்" மட்டுமெ இந்த வசதி வேலை செய்யும். ஒரு பதிப்பின் குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்தவுடன் அருகில் "Quote It" என்ற மஞ்சள் நிற பட்டன் தோன்றும், அதை தேர்வு செய்தால், அவை Quick Reply பெட்டியில் சென்று சேரும். மேலும் இந்த வசதி "Quick Reply"-யைச் சார்ந்தது, அதில் மட்டுமே உபயோகிக்க முடியும்.
அடேங்கப்பா சூப்ப்ரோ சூப்பர்.. நல்லா கோட் ஆகுது இனி நேட் பேட் வச்சி காப்பி பண்ணி பேஸ்ட் செய்ய தேவையில்லை
Reply With Quote
  #32  
Old 19-01-12, 12:44 PM
MARK S MARK S is offline
User inactive for long time

Awards Showcase

வணக்கம்.

1) 'PRIVATE' என்று குறிக்கப்படும் கதைகள் யாருக்காக? அவற்றை அடைவது எப்படி?

2) முகப்புப் பக்கத்தில் 'LATEST POSTS'-ல், பயனாளியின் வாசல் அனுமதியில்லாத கதைகளை அவ்விடத்திலேயே அறிந்து கொள்ள வழி வகுக்க வேண்டும். எல்லா பதிவுகளும்(தலைப்புகள்) ஒரே நிறத்தில் உள்ளன. 'க்ளிக்' செய்து விட்டு 'NO PERMISSION' என்று காண்பது முகத்திலடிப்பது போல் உள்ளது.

தவறாக எண்ண வேண்டாம். எனக்குத் தெரிந்திலிருந்து கேட்கிறேன்.
விளக்கம் கிடைத்தால் மகிழ்வேன்.
நன்றி.
-மார்க். எஸ்
Reply With Quote
  #33  
Old 19-01-12, 01:18 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by MARK S View Post
வணக்கம்.

1) 'PRIVATE' என்று குறிக்கப்படும் கதைகள் யாருக்காக? அவற்றை அடைவது எப்படி?

2) முகப்புப் பக்கத்தில் 'LATEST POSTS'-ல், பயனாளியின் வாசல் அனுமதியில்லாத கதைகளை அவ்விடத்திலேயே அறிந்து கொள்ள வழி வகுக்க வேண்டும். எல்லா பதிவுகளும்(தலைப்புகள்) ஒரே நிறத்தில் உள்ளன. 'க்ளிக்' செய்து விட்டு 'NO PERMISSION' என்று காண்பது முகத்திலடிப்பது போல் உள்ளது.

தவறாக எண்ண வேண்டாம். எனக்குத் தெரிந்திலிருந்து கேட்கிறேன்.
விளக்கம் கிடைத்தால் மகிழ்வேன்.
நன்றி.
-மார்க். எஸ்
1) PRIVATE என்று குறிக்கப் பட்டுள்ளவை அந்தந்த வாசல் அனுமதியில்லாதவர்களுக்காக. அதாவது நீங்கள் Bronze Member, உங்களுக்கு வெண்கல வாசல் வரை அனுமதியுள்ளது. அதனால் வெள்ளி வாசல் மற்றும் தங்க வாசல் திரிகள் உங்களுக்கு PRIVATE என்று தோன்றும். இதே காமக் கதை வாசல் மட்டும் அனுமதியுள்ளவருக்கு வெண்கல வாசல், வெள்ளி வாசல், தங்க வாசல் ஆகியவை PRIVATE என்று தோன்றும்.

2) LATEST POST-ல் அந்தந்த தகுதிக்கு ஏற்ப திரிகளை தேர்வு செய்து காட்டும் வசதியில்லை, அதனால் அனைத்து திரிகளும் தோன்றும், உங்களுக்கு அனுமதியில்லாத திரிகள் "உங்களை திருப்பி அனுப்பும்". இதுவும் ஒருவகையில் நல்லதே, அப்போது தான் புதியவர்கள் அடுத்த வாசலுக்கு முன்னேற வேண்டும் என்று தங்கள் பங்களிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

உங்களைப் போன்ற தரமான படைப்பாளிகளுக்கு அந்த PRIVATE பகுதிகள் செல்ல அதிக நாட்கள் எடுக்காது, பங்களிப்பை கூட்டுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 19-01-12 at 01:58 PM.
Reply With Quote
  #34  
Old 19-01-12, 02:00 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

Quote:
Originally Posted by xxxGuy View Post
Quote:
Originally Posted by KANNAN60 View Post
தலைவர் அவர்களே! முடிந்தால் ‘டைம் அவுட்’ இடைவெளியைக் கொஞ்சம் அதிகப்படுத்த முடியுமா பாருங்களேன். நீண்ட பின்னூட்டங்களை டைப் செய்து பதிவதற்குள் செஷன் டைமவுட் ஆகிவிடுகிறது.
‘ரிமெம்பர் மி’யை க்ளிச் செய்யலாம்தான். அப்படிச் செய்தால் சில சமயம் லாகவுட் செய்ய மறந்துவிடுவோமோ என்ற பயம் வருகிறது.
அதாவது, ஒருவர் உள் நுழைவு செய்து 15 நிமிடங்களுக்கு ஏதும் பதிக்காமல் அல்லது எந்த பட்டன்களையும் சொடுக்காமல் இருந்து வந்தால் தானாக "டைம் அவுட்" ஆகிவிடும். இந்த வசதியுடன் தளத்தின் பல வசதிகள் இணைக்கப் பட்டுள்ளன. குறிப்பாக "Who is online" வசதியும் இதை கணக்கில் வைத்து கடைசி 15 நிமிடங்களில் தளத்தில் இருந்தவர்களைக் காட்டும். அதனால், இதில் அதிக மாறுதல்கள் செய்ய முடியாது. தற்போதைக்கு இந்த 15 நிமிடத்தை 20 நிமிடமாக்கியுள்ளேன்..
மிக்க நன்றி தலைவர் அவர்களே!
Reply With Quote
  #35  
Old 19-01-12, 03:42 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
மஞ்சள் நிறத்தில் வரும் 'quote it?' கேள்வி வெகுசீக்கிரம் மறைந்துவிடுகிறது. என்போன்றவர்களுக்கு அது மறைவதற்குமுன் மவுசை அது இருக்கும் இடத்துக்கு நகர்த்தி க்ளிக் செய்வது கஷ்டமாக இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சநேரம் நீடிக்கச் செய்யமுடியுமா? வேறு கீயை அழுத்தும்வரை அது மறையாமல் இருக்கலாமே?
Quote:
Originally Posted by xxxGuy View Post
Originally Posted by dreamer View Post
இரண்டு எழுத்துகள் உள்ள தொடரைத் தேடமுடிகிறது. ('சாவி') என்ற சொல்லைத் தேடச் சொன்னால் அது 8 இடங்களில் வருவதைக் காட்டுகிறதே. இரண்டு சொற்கள் என்றாலும் தேடித் தருகிறது. ஆனால் 'சர்ச்' என்ற இடத்தில் சொடுக்கியவுடன் இப்படி ஒரு மெசேஜ் வருகிறது.
Please type keyword
Minimum word length: 3
Maximum character: 35
இதுதான் நண்பர் கண்ணனின் குழப்பத்துக்குக் காரணம் என நினைக்கிறேன். இதை மாற்றிவிட்டால் சரியாக இருக்கும்
குழப்பத்துக்குக் காரணம் இரண்டாவது வரியில் குறைந்தபட்சம் வார்த்தை நீளம் - 3 என்று இருப்பதுதான். மூன்று வார்த்தைகளா அல்லது மூன்று எழுத்துகளா என்ற குழபம்தான். அடுத்தவரியில் அதிகபட்ச எழுத்துகள்- 35 என்று இருப்பதுபோல் இரண்டாவது வரியிலும் குறைந்தபட்ச நீளம் - 3 எழுத்துகள் என்று இருந்துவிட்டால் சரியாகிவிடும்.
Quote:
Originally Posted by xxxGuy View Post
தேடு பொறியில் நாம் தேடும் வார்த்தை அனைத்தும் தகவல் தளத்தில் "இண்டெக்ஸ்" செய்து வைத்த பகுதியில் தேடப் பட்டு கொடுக்கப் படுகிறது. வார்த்தையின் நீளம் குறையக் குறைய "இண்டெக்ஸ்" பெரியதாகும். இண்டெக்ஸ் மிகப் பெரியதானால், தேடும் நேரம் அதிகமாகும். நம் இணையத்தளம் வேகம் குறைய வாய்ப்புள்ளது. அதனால் தான் நிர்ணயிக்கப் பட்ட 3 எழுத்துகளையே உபயோகித்து வருகிறோம்.
தற்போது ஒரு மாதத்திற்கு சோதனையோட்டமாக 2 எழுத்தாக மாற்றுகிறேன். (இப்போது உங்கள் "சாவி"-யைத் தேடிப் பாருங்கள்). நமது தளத்தின் வேகத்தில் எந்த வித மாற்றம் இல்லையென்றால் இப்படியே 2 எழுத்தில் தொடரலாம். நானும் ஒரு மாதம் கவனிக்கிறேன், நீங்களும் நம் தள வேகத்தில் மாறுதல் ம்றும் வேறு வித பிரச்சனைகள் தெரிந்தால் தெரிவிக்கவும்.
எட்டு இடத்தில் வருகிறது என்று சொல்லியதைத் தெரிவித்திருந்தேனே

Quote:
Originally Posted by xxxGuy View Post
Originally Posted by dreamer View Post
செய்தி இவ்வளவு தான்.
Your submission could not be processed because you have logged in since the previous page was loaded.
Please push the back button and reload the previous window.
இதைக் கட்டமிட்டுக் கொடுக்கிறது. முகப்புப்பக்கத்தில் காலண்டருக்கு மேல் 'சர்ச் ஃபோரம்ஸ்' என்று வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் எத்தனை முறை ஒரு சொல்லை வைத்துச் சொடுக்கினாலும் கிடைக்கும் பதில் அதுவே. ஆனால் கன்ட்.ரோல் பேனல் இருக்கும் பக்கத்தில் 'லைவ் சர்ச்' என்று இருக்கும் பெட்டியில் இப்படி வருவதில்லை
Quote:
Originally Posted by xxxGuy View Post
இந்த பிரச்சனையை சரி செய்ய நேற்று இரண்டு மாறுதல்கள் செய்யப் பட்டன. ஒன்று நமது தளத்தில் "குக்கீஸ்" சேமித்து வைக்கப் படும் இடம் மாற்றப் பட்டது. இரண்டு, நமது தளத்தின் "குக்கீஸ்" செமித்து வைக்கப் படும் முறையும் மாற்றப் பட்டது. இதன் காரணமாக முன்பு நீங்கள் படித்த திரிகள் அனைத்தும், படிக்காதவை எனக் காட்ட வாய்ப்புள்ளது. உங்களுக்கு முன்பு வந்த பிழைச் செய்தி மீண்டும் வருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து கூறவும்.
இப்போது அங்கு சர்ச் செய்யமுடிகிறது. ந்ன்றி தலைவ்ரே.
Reply With Quote
  #36  
Old 19-01-12, 04:08 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

மல்ட்டி கோட் அற்புதமாக வேலை செய்கிறது தலைவர் அவர்களே. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மீண்டும் நன்றி!
Reply With Quote
  #37  
Old 19-01-12, 05:12 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

Quote:
Originally Posted by xxxGuy View Post
இதன் காரணமாக முன்பு நீங்கள் படித்த திரிகள் அனைத்தும், படிக்காதவை எனக் காட்ட வாய்ப்புள்ளது.
ஆம் தலைவரே.. அப்படித் தான் காட்டுகின்றது.. நேற்றிலிருந்தே எனக்கு ஒரே குழப்பம் தான்.. என்ன படித்தவைகளெல்லாம் மீண்டும் மீண்டும் போல்ட் லெட்டர்ஸ்லேயே படிக்காத திரி மாதிரி வருகின்றதே என.. படித்தது சரியாக நினைவில்லாத நிலையில் படிக்கவில்லையோ என நினைத்து ஒரு சில திரிகளை க்ளிக் செய்து உள்ளே நுழைந்தால் அதன் பிறகே அது படித்த திரிகள் என்பது புலப்படுகின்றது.. இதனால் ஒரு சிறுகுழப்ப நிலையே உள்ளது.. இந்த நிலை விரைவில் மாறிவிடும் தானே தலைவரே?..
Reply With Quote
  #38  
Old 19-01-12, 07:23 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
Quote:
Originally Posted by xxxGuy View Post
இதன் காரணமாக முன்பு நீங்கள் படித்த திரிகள் அனைத்தும், படிக்காதவை எனக் காட்ட வாய்ப்புள்ளது.
ஆம் தலைவரே.. அப்படித் தான் காட்டுகின்றது.. நேற்றிலிருந்தே எனக்கு ஒரே குழப்பம் தான்.. என்ன படித்தவைகளெல்லாம் மீண்டும் மீண்டும் போல்ட் லெட்டர்ஸ்லேயே படிக்காத திரி மாதிரி வருகின்றதே என.. படித்தது சரியாக நினைவில்லாத நிலையில் படிக்கவில்லையோ என நினைத்து ஒரு சில திரிகளை க்ளிக் செய்து உள்ளே நுழைந்தால் அதன் பிறகே அது படித்த திரிகள் என்பது புலப்படுகின்றது.. இதனால் ஒரு சிறுகுழப்ப நிலையே உள்ளது.. இந்த நிலை விரைவில் மாறிவிடும் தானே தலைவரே?..
இந்த குழப்பத்தை தவிர்க்க நமது தளத்திலுள்ள "Mark Forums Read" என்பதை ஒருமுறை சொடுக்கி விடுங்கள், அதன் பின்னர் அனைத்தும் சரியாகிவிடும்.

Mark forums Read என்பது இரண்டு இடங்களில் உள்ளது. ஒன்று முகப்பு பகுதியில் Members currently online என்று ஆன்லைனில் உள்ளவர்கள் தெரியும் இடத்தின் மேல் பகுதி, இன்னொன்று மேலே Live Search-ன் கீழே Quick Links மெனுவின் இரண்டாவது ஆப்ஷன்.
Quote:
மஞ்சள் நிறத்தில் வரும் 'quote it?' கேள்வி வெகுசீக்கிரம் மறைந்துவிடுகிறது. என்போன்றவர்களுக்கு அது மறைவதற்குமுன் மவுசை அது இருக்கும் இடத்துக்கு நகர்த்தி க்ளிக் செய்வது கஷ்டமாக இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சநேரம் நீடிக்கச் செய்யமுடியுமா? வேறு கீயை அழுத்தும்வரை அது மறையாமல் இருக்கலாமே?
தற்போது இரண்டு வினாடிகள் தாமதிக்கிறது, அதற்குள் சொடுக்க வேண்டும். இதை அதிக பட்சம் 3 வினாடிக்க முடியும், அதற்கு மேல் சாத்தியமல்ல.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 23-01-12 at 10:29 AM.
Reply With Quote
  #39  
Old 19-01-12, 08:23 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

Quote:
Originally Posted by xxxGuy View Post
இந்த குழப்பத்தை தவிர்க்க நமது தளத்திலுள்ள "Mark Forums Read" என்பதை ஒருமுறை சொடுக்கி விடுங்கள், அதன் பின்னர் அனைத்தும் சரியாகிவிடும்.
Mark forums Read என்பது இரண்டு இடங்களில் உள்ளது. ஒன்று முகப்பு பகுதியில் Members currently online என்று ஆன்லைனில் உள்ளவர்கள் தெரியும் இடத்தின் மேல் பகுதி, இன்னொன்று மேலே Live Search-ன் கீழே Quick Links மெனுவின் இரண்டாவது ஆப்ஷன்.
நன்றி! தலைவரே.. உங்கள் ஆலோசனைப்படியே செய்து இப்பொழுது அதனை சரி செய்துவிட்டேன்..
Reply With Quote
  #40  
Old 20-01-12, 05:11 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Quote:
Originally Posted by xxxGuy View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
Quote:
Originally Posted by xxxGuy View Post
இதன் காரணமாக முன்பு நீங்கள் படித்த திரிகள் அனைத்தும், படிக்காதவை எனக் காட்ட வாய்ப்புள்ளது.
ஆம் தலைவரே.. அப்படித் தான் காட்டுகின்றது.. நேற்றிலிருந்தே எனக்கு ஒரே குழப்பம் தான்.. என்ன படித்தவைகளெல்லாம் மீண்டும் மீண்டும் போல்ட் லெட்டர்ஸ்லேயே படிக்காத திரி மாதிரி வருகின்றதே என.. படித்தது சரியாக நினைவில்லாத நிலையில் படிக்கவில்லையோ என நினைத்து ஒரு சில திரிகளை க்ளிக் செய்து உள்ளே நுழைந்தால் அதன் பிறகே அது படித்த திரிகள் என்பது புலப்படுகின்றது.. இதனால் ஒரு சிறுகுழப்ப நிலையே உள்ளது.. இந்த நிலை விரைவில் மாறிவிடும் தானே தலைவரே?..
Quote:
இந்த குழப்பத்தை தவிர்க்க நமது தளத்திலுள்ள "Mark Forums Read" என்பதை ஒருமுறை சொடுக்கி விடுங்கள், அதன் பின்னர் அனைத்தும் சரியாகிவிடும்.

Mark forums Read என்பது இரண்டு இடங்களில் உள்ளது. ஒன்று முகப்பு பகுதியில் Members currently online என்று ஆன்லைனில் உள்ளவர்கள் தெரியும் இடத்தின் மேல் பகுதி, இன்னொன்று மேலே Live Search-ன் கீழே Quick Links மெனுவின் இரண்டாவது ஆப்ஷன்.
செய்துவிட்டேன். இப்போது சரியாகிவிட்டது. நன்றி, தலைவரே.
Quote:
மஞ்சள் நிறத்தில் வரும் 'quote it?' கேள்வி வெகுசீக்கிரம் மறைந்துவிடுகிறது. என்போன்றவர்களுக்கு அது மறைவதற்குமுன் மவுசை அது இருக்கும் இடத்துக்கு நகர்த்தி க்ளிக் செய்வது கஷ்டமாக இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சநேரம் நீடிக்கச் செய்யமுடியுமா? வேறு கீயை அழுத்தும்வரை அது மறையாமல் இருக்கலாமே?
தற்போது இரண்டு வினாடிகள் தாமதிக்கிறது, அதற்குள் சொடுக்க வேண்டும். இதை அதிக பட்சம் 3 வினாடிக்க முடியும், அதற்கு மேல் சாத்தியமல்ல.
சரி, தயவு செய்து மூன்று வினாடியாக அதிகரித்துக் கொடுங்கள். அதற்குள் சொடுக்கப் பழகிக்கொள்கிறேன்.
======
இன்னும் ஒரு ப்ராப்ளம். மல்டிகோட் செய்யும்போது பெட்டியில் உள்ள பகுதியை ஒரு முறையும், அதை ஒட்டி வரும் கருத்தை இன்னொரு முறையும் தெரிவுசெய்யவேண்டி இருக்கிறது. உதாரணத்துக்கு பெட்டியில் நீங்கள்
Quote:
மஞ்சள் நிறத்தில் வரும் 'quote it?' கேள்வி வெகுசீக்கிரம் மறைந்துவிடுகிறது. என்போன்றவர்களுக்கு அது மறைவதற்குமுன் மவுசை அது இருக்கும் இடத்துக்கு நகர்த்தி க்ளிக் செய்வது கஷ்டமாக இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சநேரம் நீடிக்கச் செய்யமுடியுமா? வேறு கீயை அழுத்தும்வரை அது மறையாமல் இருக்கலாமே?
என்ற.பகுதியையும் அதன் கீழ்
Quote:
"சரி, தயவு செய்து மூன்று வினாடியாக அதிகரித்துக் கொடுங்கள். அதற்குள் சொடுக்கப் பழகிக்கொள்கிறேன்."
என்பதையும் சேர்த்து செலக்ட் செய்து அதற்கு நீங்கள் 'இப்போது அதிகரித்துவிட்டேன். சரிபார்த்துக்கொள்ளுங்கள்' என்ற பதிலைக்கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். இவை அனைத்தையும் சேர்த்து தெரிவு செய்ய இயலவில்லை. தனித்தனியாக எடுத்து இணைக்கவேண்டியிருக்கிறது. இதற்கு ஏதாவது செய்யமுடியுமா?

மேலும் மேலும் தொந்தரவு செய்வதாக எண்ணவேண்டாம். பயன்படுத்தப் பயன்படுத்த அதன் நிறைகுறைகள் தெரிகின்றன.

மீண்டும் வாழ்த்துகள் பல. இந்தத் தொண்டுகள் அனைத்துக்காகவும் எனது 2011 வரவு செலவுக் கணக்குகளைப் பார்த்துமுடித்தபின், எஞ்சிய தொகையில் நம் தள மெயின்ட்டனன்ஸுக்கு ஒரு சிறு அன்பளிப்பு அனுப்பவுள்ளேன்.
Reply With Quote
Reply

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM

All times are GMT +5.5. The time now is 12:17 PM.

Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,