<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #1  
Old 06-09-08, 09:11 AM
ragavijay_1979 ragavijay_1979 is offline
User inactive for long time
 
டொரன்ட்

நம் காமலேகத்தில் torrent உள்ளதா?
இல்லாவிட்டால் தொடங்கலாமே?
Reply With Quote
  #2  
Old 06-09-08, 09:16 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
நம் தளத்தில் அந்த வசதி இல்லை
இதைப்பற்றிய விவாதம் நடந்து முடிந்து விட்டது ....
தங்க வாசலில் அதன் விவாதம் இருக்கிறது
அங்கே செல்ல தற்ப்போது அனுமது இல்லாததால்
அதன் சுருக்க விபரம்
Quote:
Originally Posted by xxxGuy View Post
வைக்கலாம். ஆனால்:

1) Bittorrent என்பது ஒரு உருப்பினர் மற்ற உருப்பினர்கள் கணணியில் இருந்து இறக்கும் முறை, அதனால், யாருடைய கணணியாவது 24 மணி நேரம் இயங்கினால் தான் படங்களை பகிர்ந்து கொள்ள முடியும். உங்களால் உங்கள் கணணியை 24 மணி நேரம் நமது உறுப்பினர்களுக்காக திறந்து வைக்க முடியுமா?

நாங்களெல்லாம் அலுவலகத்தில் வேலை செய்யும் போது கணணி உபயோகிப்பவர்கள், எங்கள் கணணியை அவ்வாறு திறந்து வைக்க முடியாது. யாருமே ஆன் லைனில் இல்லாவிட்டால் இந்த வசதியை வைத்தும் பிரயோஜனமில்லை.

2) சர்வரில் இடம் அதிகம் எடுக்குமா என்பது சந்தேகம், ஏனென்றால் Bittorent மூலம் உறுப்பினர்களின் கணணிகள் தான் சந்திக்கின்றன, படங்களை பகிர்கின்றன, சர்வரில் இருந்து அவை செல்வது கிடையாது. சர்வர் Bittorent-ஐப் பொருத்தவரை வெறும் இடைத் தரகர் மட்டுமே. ஆனால் bandwidth மிக அதிகம் எடுக்கும். (யாராவது அதன் அதிக செலவை தாங்க வேண்டும்)

இவை தவிர,

3) உறுப்பினர்களிடம் வேகமாக இணைப்பு அவசியம். ADSL/Cable கனெக்சனாக இருந்தால் தான் விரைவில் படங்களை இறக்க முடியும் அல்லது ஒரு சிறிய படம் இறக்க 1 வாரம் காத்து கிடைக்க வேண்டும்.

4) வைரஸ்கள், ஸ்பை சாஃப்ட்வேர் பரவ அதிக வாய்ப்புள்ளது. யாராவது விஷமம் செய்யப் போய், நமது உறுப்பினர்களின் கணணி பழுதாகி, அதனால் நமது உறுப்பினர்களிடம் நாம் ஏன் கெட்ட பெயர் வாங்க வேண்டும்.

5) கடைசியாக, நமது தளத்தில் Text-Based காமத்திற்கு தான் முதலிடம். மற்றவற்றில் நமது கவனத்தை செலுத்தி, கதைகளிடமிருந்து கவனத்தை திருப்ப விரும்பவில்லை.

பல பெரிய இந்திய தளங்களே இதில் வெற்றி காணவில்லை. இவ்வளவு கஷ்டப் பட்டு இது நமக்கு தேவை தானா?
உங்கள் சந்தேகம் தீர்ந்ததா??

Last edited by mouse1233; 06-09-08 at 09:40 AM.
Reply With Quote
  #3  
Old 06-09-08, 09:38 AM
kd_boys25 kd_boys25 is offline
User inactive for long time
 
mouse1233
எனது சந்தேகமும் தீர்ந்தது ...
நன்றி நண்பரே
Reply With Quote
  #4  
Old 06-09-08, 10:44 AM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
தமிழ் வாசலில் இருக்கும் போதே அசை படம் இறக்குவது பற்றி சந்தேகம் வந்துள்ளது.
அதற்கு மவுஸ் அவர்களின் விளக்கமான பதில் அருமை. நம் தளத்திற்கு அது தேவையில்லை என்பதே எனது கருத்தும்கூட
__________________
Reply With Quote
  #5  
Old 06-09-08, 12:02 PM
kumarantn21 kumarantn21 is offline
User inactive for long time
 
Thumbs up டொரன்ட்

மலையைக் கில்லி
எலி பிடிக்கும் வேலை
நமக்கு வேண்டாம்.
இப்பொழுதுள்ள நிலையே

எப்போதும் போதும்.


குமரன்.
Reply With Quote
  #6  
Old 13-09-08, 12:22 AM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
சினேகாவுடன் பழகும் வாய்ப்பு,தவற விடாதீர்கள்

உங்களைப் போலவே நான் எல்லோருக்கும் ஆசை வித விதமானது.அதை அனுபவிக்க பொறுமை அவசியம் என்று நான் கருதுகிறேன்.உங்களைப் போலவே நான்
Reply With Quote
  #7  
Old 23-01-09, 10:44 PM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
எலியாரின் ( எலிக்குஞ்சாரின் ? ) விளக்கம் ஏறத்தாழ நமது காமலோகத்தின் ஒரு தன்னிலை விளக்கமாகவே அமைந்து விட்டது எனலாம்.
டொர்ரண்ட் நமது தளத்திற்கு தற்பொழுது தேவை இல்லை.
Reply With Quote
  #8  
Old 02-05-09, 05:44 PM
kalpanaaS kalpanaaS is offline
User inactive for long time
 
server based web site தான் betterன்னு தோணுது. வேணும்ன்னும்போது திறந்து பார்த்து பகிர்ந்து மூடிவிடலாம்.

24மணிநேரமும் திறந்து வைத்திருந்து வீட்டில் மாட்டிக் கொண்டு... முதுகு பஞ்சர் ஆகி... எதுக்கு வீண் வேலை.

அமுதாய் இருந்தாலும் அளவோடு இருப்பது நலம்.
Reply With Quote
  #9  
Old 10-07-09, 05:34 PM
kavi_1973 kavi_1973 is offline
User inactive for long time
 
நல்ல கேள்வி அதற்க்கு நண்பர் எலியாரின் பதிலும் பொறுப்புடன் இருந்தது நன்றி
Reply With Quote
  #10  
Old 13-08-09, 10:24 AM
hotv hotv is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2009
Posts: 91
My Threads  
டோரன்ட்

டோரந்ட் பற்றிய முழு விளக்கமும் அதன் செயல்பாடு முறையையும் தெளிவுபடுதியமை மிகவும் நன்று.
Reply With Quote
Reply

Tags
டொரன்ட்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:29 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,