<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #41  
Old 10-05-08, 04:35 PM
MURALINITHISH MURALINITHISH is offline
User inactive for long time
 
எனக்கு தெரியும்
நான் வந்தவுடனே நண்பர் மாஸ் அவர்கள் எனக்கு தனிமடல் அனுப்பினார் அதனால் தெரிந்து கொண்டேன்
ஆனால் நிறைய நண்பர்களுக்கு தெரிவதில்லை என்றே நினைக்கிறேன்
(யாருமே தனிமடல் அனுப்ப மாட்டேன் என்கீறார்கள் அதனால்தான்)
Reply With Quote
  #43  
Old 10-05-08, 05:08 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
ஆதி ஏதேனும் ஸ்பெசல் தனிமடலை யாரிடமிருந்தும் எதிர்பார்க்கிறாரா ? ஏற்கனவே தனிமடல் தொடர்பாக சில திரிகள் ஆரம்பித்தார் அது சக்கை போடு போட்டது, தற்போது இதுவும்.....ம்ம்ம்ம் ஆதி நினைத்தது நடந்தால் சரி..


பெண் உறுப்பினர்களுக்கு தனிமடல்

Did you clear your private message folder?
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote
  #44  
Old 10-05-08, 05:10 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by Hayath View Post
ஆதி ஏதேனும் ஸ்பெசல் தனிமடலை யாரிடமிருந்தும் எதிர்பார்க்கிறாரா ?
இல்லை ஹயாத். நாங்கள் தினமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்.
Reply With Quote
  #45  
Old 12-05-08, 12:53 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
தனிமடல் பற்றி தெரிந்து இருக்கிறேன். அதை முறையாக பயன்படுத்தியும் வருகிறேன்.
அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் சிலருக்கு (பழையவர்களாயினும்) அவர்களின் திரியில்/பதிப்பில் ஏதேனும் சில திருத்தங்களைப்பற்றி தனிமடலில் சொல்லி பதில் வராமலே இருந்திருக்கிறது.
அது இப்போது ஆதி அவர்களின் இந்த திரியைப்படித்தபின் 'இப்படியும் இருக்குமா' என்றே தோணுகிறது.

Quote:
Originally Posted by ஆதி View Post
வாலிபன்... [/COLOR]ஓட்டு சேகரிப்பது அவர் அவர் விருப்பம். அதை நான் ஏன் தடைபடுத்தவேண்டும். இதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? சொன்னால் ஆலோசிக்கலாம்.
தன் கதைக்கோ அல்லது வேறு ஒருவரின் கதைக்கோ வாக்கு சேகரிப்பது கூடாது என்பது நிர்வாக விதிகளிலேயே சொல்லப்பட்டிருக்கிறதே!
Reply With Quote
  #46  
Old 12-05-08, 08:33 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by baseer View Post
தன் கதைக்கோ அல்லது வேறு ஒருவரின் கதைக்கோ வாக்கு சேகரிப்பது கூடாது என்பது நிர்வாக விதிகளிலேயே சொல்லப்பட்டிருக்கிறதே!
ஆம் நண்பரே.. தவறு நடந்துவிட்டது, வருந்துகிறேன். எனக்கு விளக்கியதற்கு மிக்க நன்றி.
Reply With Quote
  #48  
Old 24-05-08, 01:57 AM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
தனி மடல் பற்றி நண்பர் ஆதி திரி தொடங்கியதின் விளைவாக சில விளக்கங்கள் அறியப் பெற்றேன். . நன்றி.
Reply With Quote
  #49  
Old 24-05-08, 07:40 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
தனிமடல் 50 ஐ எட்டியவுடன் அதை அழிக்க மனமில்லாம் அழிக்கும் போது மனது கனக்கிறது...... ஆன்லைனில் வந்தவுடன் நண்பர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் ......... வாங்க நண்பரே.... வணக்கம் என்று அன்போடு கருத்து பரிமாரிக்கொள்வது அதுல ஒரு தனி சுகமே இருக்கு.... அதை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும்......

அன்புடன்
பில்லா
Reply With Quote
  #50  
Old 29-05-08, 09:11 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by baseer View Post
தன் கதைக்கோ அல்லது வேறு ஒருவரின் கதைக்கோ வாக்கு சேகரிப்பது கூடாது என்பது நிர்வாக விதிகளிலேயே சொல்லப்பட்டிருக்கிறதே!
தனி மடல் பற்றி அறிந்தும், பயன்படுத்தியும் வருகிறேன். அதே சமயம் இப்படி ஒரு விதி இருப்பதை இன்று அறிகிறேன். கிட்டத்தட்ட பத்து மாதங்கள் தளத்தில் மேய்ந்தும், வெள்ளிவாசல் வரை வந்தும் இன்னும் தளவிதிமுறைகள் முழுதும் அறியாமல் இருப்பது உணர்ந்து வருந்துகிறேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:21 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,