<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #21  
Old 09-05-08, 09:03 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by mouse1233 View Post
சித்திரகதை ஒன்று போட எண்ணி உங்களுக்கு 2 முறை முயர்ச்சி செய்தேன் ஆனால் உங்கள் மடல் பெட்டி அப்போது பூட்டி கிடந்தது...(ராசராசனின் வேண்டுகேளுக்கு பிறகே அது திறந்தது)
நண்பரே மவுஸ் முன்னாடி என்னோட தனிமடல் பெட்டி மூடிக்கிடந்தது உண்மை தான் அதுக்கு பிறகு அசோ கிட்ட தனிமடலில் உதவி கேட்டு சில செட்டிங் மாற்றம் உடனே செய்து திறந்து விட்டுவிட்டேனே!!


அதாவது User CP ல் சென்று
Edit Option செலக்ட் செய்தால் Private Messaging --> என்றிருக்கும் அதில் Enable Private Messaging Option பட்டனில் டிக் மார்க் இல்லாமல் இருந்தது அதை டிக் செய்தேன்..


ஆனா நம்ம ராசராசன் அன்னாச்சிக்கிட்ட இருந்து தனிமடல் தான் வரவேயில்லை.............. நீங்களும் முயற்சி செய்தீங்களா?? அதுவும் சித்திர போட்டிக்கா? எப்பொழுது?? அந்த நேரம் எனது தனிமடல் திறந்து தானே இருந்தது?? மற்றதை தனிமடலில் தெரிவிக்கலாமே!

அன்புடன்
பில்லா
Reply With Quote
  #22  
Old 09-05-08, 10:40 AM
smithadreamy's Avatar
smithadreamy smithadreamy is offline
**Re Activated cancelled
 
cena_fan கதைதான் எனக்கும். தனிமடல் எப்போதோ ஒன்றுதான் வருகிரது. அதுவும் கதை நன்றாக இருக்கிறது என்று தான் வரும்.
Reply With Quote
  #23  
Old 09-05-08, 11:03 AM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
நான் லோகத்திறு வந்ததும் முதல் வேலை தனிமடல் செக் செய்வது தான். அதனால், ஆதி சார் சொன்னது எனக்கு இல்லைங்கோ... ஹ ஹ ஹா... ஜாலி
Reply With Quote
  #24  
Old 09-05-08, 11:56 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
தனி மடல்

தனி மடல்களில் கூடுதல் வசதிகள்
தனி மடல்களில் folder வசதி இருக்கிறது. நாம் நமக்கு வரும் மடல்களை தேவையான folderகளில் மாற்றி சேமித்து கொள்ளலாம். இதோடு நமக்கு வரும் தனிமடல்களை கணிப்பொறிக்கு download செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆனால் நான் முயன்ற போதெல்லாம் சில எழுத்துரு சிக்கல்கள் தோன்றின. யூனிகோட்டாக்கத்திற்கு பிறகு இந்த சிக்கல்கள் பெருமளவு குறைந்து விட்டன என்றாலும் இன்னும் csv formatஇல் சேமித்து outlookஇல் பிரத்யேக folderஇல் இறக்கி கொள்ளும் அளவு எனக்கு தொழில்நுட்ப அறிவு வளரவில்லை. தெரிந்தவர்கள் சொல்லி தாருங்கள்.

சந்தேகங்கள்
  • அதிகபட்ச தனி மடல்கள் சேமிக்கபடும் எண்ணிக்கை 50யாக இருக்கிறது. இதனை அதிகரிக்க முடியுமா?
  • email listing போல தனி மடலில், நான் கதை (ஒவ்வொரு பாகமும்) பதித்தவுடன் எனக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் அனுப்புவது spammingயா அல்லது அனுமதி இருக்கிறதா? (விருப்பமில்லாதவர்கள் ஒரு தனி மடல் அனுப்பினால் திரும்ப அவர்களுக்கு spam செய்ய மாட்டேன் என உறுதி மொழி கொடுத்தால்?)
  • தனி மடல்களை நிர்வாக உறுப்பினர்கள் வாசிக்க முடியுமா?
Reply With Quote
  #25  
Old 09-05-08, 12:06 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by mayakrishnan View Post
[B][U]

சந்தேகங்கள்
  • அதிகபட்ச தனி மடல்கள் சேமிக்கபடும் எண்ணிக்கை 50யாக இருக்கிறது. இதனை அதிகரிக்க முடியுமா?
  • email listing போல தனி மடலில், நான் கதை (ஒவ்வொரு பாகமும்) பதித்தவுடன் எனக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் அனுப்புவது spammingயா அல்லது அனுமதி இருக்கிறதா? (விருப்பமில்லாதவர்கள் ஒரு தனி மடல் அனுப்பினால் திரும்ப அவர்களுக்கு spam செய்ய மாட்டேன் என உறுதி மொழி கொடுத்தால்?)
  • தனி மடல்களை நிர்வாக உறுப்பினர்கள் வாசிக்க முடியுமா?

நண்பரே மா.கி.... தங்களின் பதிப்பு மிகவும் அருமை!! என்னம்மா சிந்திக்கிறீங்க...... வாழ்த்துக்கள்...... எனக்கும் இந்த சந்தேகங்கள் இருந்தது... நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.... பொறுத்திருந்து பார்ப்போம்.... மெளனம் கலைந்து எப்போதான் ஆதி மீண்டும் இந்த திரிக்கு வரார்ன்னு.....
வந்து இந்த உங்க கேள்விகளுக்கெல்லாம் பதில் தர்றார்ன்னு பார்ப்போம்..

அனேகமா இந்த திரியில நான் ரொம்ப கலாய்ச்சிட்டேன் போல இருக்குது.... சீக்கிறமா ஒரு ஹெல்மெட் வாங்கி தலையில போட்டுக்க வேன்டியதுதான்............. விடு ஜீட் எஸ்கேப்..........

அன்புடன்
பில்லா
Reply With Quote
  #26  
Old 09-05-08, 12:44 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,268
My Threads  
தனிமடலை அவுட்லுக்கில் சேமிக்க சிம்பிளான வழி, ஒரு தனிமடல் நமக்கு வந்தால் அதனை இமெயில் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று நம் தளத்தில் செட்டிங்ஸ் செய்தால் போதும். நாம் அனுப்பும் மடலை சேமிக்க நேரடி வழி இல்லை. அதற்கு பதில் நாம் அனுப்பும் மடல் எதனை(அல்லது எல்லாவற்றிலும்) BCC என்பதில் நமது பெயரையே இட்டால் நமக்கே ஒரு மடல் + மெயில் வந்து சேரும்.


Quote:
Originally Posted by mayakrishnan View Post
சந்தேகங்கள்
  • [1]அதிகபட்ச தனி மடல்கள் சேமிக்கபடும் எண்ணிக்கை 50யாக இருக்கிறது. இதனை அதிகரிக்க முடியுமா?
    [2]email listing போல தனி மடலில், நான் கதை (ஒவ்வொரு பாகமும்) பதித்தவுடன் எனக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் அனுப்புவது spammingயா அல்லது அனுமதி இருக்கிறதா? (விருப்பமில்லாதவர்கள் ஒரு தனி மடல் அனுப்பினால் திரும்ப அவர்களுக்கு spam செய்ய மாட்டேன் என உறுதி மொழி கொடுத்தால்?)
    [3]தனி மடல்களை நிர்வாக உறுப்பினர்கள் வாசிக்க முடியுமா?
1. 50 இல்லை 500 கொடுத்தாலும் நண்பர்கள் இன்னும் கேட்பார்கள். ஏனென்றால் எந்த தனிமடலையும் அழிக்க விரும்ப மாட்டேன்கிறார்கள். 50க்கு மேல் அதிகப்படுத்தினால் அது தளத்தை இயக்கும் சர்வருக்கு கூடுதல் சுமை கொடுக்கும் என்பதால் இப்படி குறைந்த அளவே லிமிட் வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த அளவே உறுப்பினர் இருப்பதால் தமிழ்மன்றத்தில் 200 வரை லிமிட தரப்பட்டுள்ளது.

2)தனிமடல் கொடுப்பது முழுக்க முழுக்க உறுப்பினர் விருப்பம், அது பிறருக்கு தொந்தரவு, சங்கடமாக இருக்கும் பட்சத்தில் அவர்களே நேரிடையாக தனிமடல் அனுப்புவருக்கு சொல்லலாம். அதை மீறும் பட்சத்தில் நிர்வாக உறுப்பினரிடம் புகார் செய்து கொள்ளலாம். நிறைய தனிமடல் நடவடிக்கை ஒருவரது தனிமடல் எண்ணிக்கை உச்சவரம்பு லிமிட் எட்டினால் பிறகு அவர் எந்த தனிமடலும் பெற முடியாமல் போகும்.

3)தனிமடல் எதுவும் நிர்வாக உறுப்பினரால் நேரடியாக வாசிக்க முடியாது, தலைமை நிர்வாகி அவர்களிடம் தனிப்பட்டு விண்ணப்பித்து தான் பெற முடியும். நிர்வாகி அவர்கள் தேவைப்பட்டால் ஒருவரது தனிமடல் நடவடிக்கைகளை கண்கானிக்க முடியும். ஆனால் இதுவரை அம்மாதிரி நமது தளத்தில் எவரொருவர் தனிமடலும் கண்கானிக்கப்படவில்லை என்பது உண்மை.

நிர்வாக உறுப்பினருக்கு கொடுக்கும் தனிமடலை அவர்களால் வாசிக்க முடியும்
__________________
Reply With Quote
  #27  
Old 09-05-08, 01:01 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
நன்றி அசோ............ சும்மா புட்டு புட்டு வச்சிட்டீங்களே.... அந்த ஈமெயில் சமாச்சாரத்தை நான் பாக்கலையே..... இதோ உடனே அதை ஆக்டீவேட் செய்திடுறேன்......................


Quote:
Originally Posted by asho View Post
நிர்வாக உறுப்பினருக்கு கொடுக்கும் தனிமடலை அவர்களால் வாசிக்க முடியும்
என்னா ஒரு குசும்பு!!!!!!!!!!!!!!!!.............. அப்பாடா! இனி பயமில்லாம ஹெல்மெட்டை கழற்றி வச்சிடலாம்...

அன்புடன்
பில்லா
Reply With Quote
  #28  
Old 09-05-08, 01:02 PM
Reader Reader is offline
Banned User
 
50 என்பது காணவில்லை தான் இருந்தாலும் அப்போ அப்போ டெலிட்செய்துக்க வேண்டியது தான் செர்வர்க்கு அதிக தொந்தரவு கொடுக்கக் கூடாதே.. அப்புறம் நாம எல்லாம் யார் தனிமடல் போட்டாலும் அதுக்கு ஒரு ரிப்ளே கொடுத்துறது வழக்கம்ப்பா.. அவங்க கொடுத்த மடல்க்காக இல்லைனாலும் நமக்கு கொடுக்கணும்னு கொடுத்த அந்த நினைப்புக்காகவாவது நாம தனிமடல் ரிப்ளே கொடுக்கவேண்டும்ல.. ஆதி யார மனசுல வச்சு சொன்னாரோ தெரியலை.. அது அவருக்கே வெளிச்சம்.
Reply With Quote
  #29  
Old 09-05-08, 01:33 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
விளக்கம் தேவை

உங்கள் விளக்கம் மிகவும் உதவிகரமாய் இருந்தது ஆஷோ. நிர்வாக உறுப்பினர்கள் குறித்து கேட்டது ஐயம் தானே தவிர, வேறு நோக்கம் இல்லை. அவுட் லுக் ஐடியாவை செயல்முறை படுத்தி பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

Quote:
Originally Posted by asho View Post
தனிமடல் கொடுப்பது முழுக்க முழுக்க உறுப்பினர் விருப்பம், அது பிறருக்கு தொந்தரவு, சங்கடமாக இருக்கும் பட்சத்தில் அவர்களே நேரிடையாக தனிமடல் அனுப்புவருக்கு சொல்லலாம். அதை மீறும் பட்சத்தில் நிர்வாக உறுப்பினரிடம் புகார் செய்து கொள்ளலாம். நிறைய தனிமடல் நடவடிக்கை ஒருவரது தனிமடல் எண்ணிக்கை உச்சவரம்பு லிமிட் எட்டினால் பிறகு அவர் எந்த தனிமடலும் பெற முடியாமல் போகும்.
என் கேள்விக்கு 'செய்யலாம்' என பதில் சொன்னதாகவே இதனை எடுத்து கொள்கிறேன். ஆனாலும் சிந்தித்து பார்த்ததில் தனிமடல் அனுப்பி ஒருவரை படிக்க அழைப்பது அழகா என தயக்கமாக இருக்கிறது.
Reply With Quote
  #30  
Old 09-05-08, 04:39 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
அந்த பார்ட்டி நான் இல்லை !!!


ஹய்யோ, நம்ம பசங்க ரொம்ப நல்லவங்க ஆயிட்டாங்கபா ! தனிமடலா ? அப்படினா என்னானு கிளாஸ் எடுக்கும் அளவுக்கு தள விதியை மனதில் கொண்டு தனி மடல் பக்கம் எட்டி கூட பார்பது இல்லை போலும் !!! இப்படி ஆதி அவர்களை, "தனிமடலை பாருங்கப்பா" என்று கூவ விட்டுவிட்டீர்களே !!


Quote:
Originally Posted by mayakrishnan View Post
என் கேள்விக்கு 'செய்யலாம்' என பதில் சொன்னதாகவே இதனை எடுத்து கொள்கிறேன். ஆனாலும் சிந்தித்து பார்த்ததில் தனிமடல் அனுப்பி ஒருவரை படிக்க அழைப்பது அழகா என தயக்கமாக இருக்கிறது.
- மாகி ... சாதாரணமாக கதையை பதித்த உடன் தனிமடல் படிக்க அழைப்பது நிச்சயமாக தவறில்லை !! ஆனால் போட்டி நேரத்தில் ( உதாரணமாக .. மாத சிறந்த கதைப்போட்டி & சவால் கதை)வாக்கு சேகரிப்பதை தடை செய்ய வேண்டும் !!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:46 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,