<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
எல்லா வசதிகளையும் முழுமையாக பயன் படுத்த வில்லை ஆகவே எனக்கும் ராசராசன் போல கால அவகாசம் தேவை.
அனால், இத்திரிக்கு 'i like' 'i hate' வசதி இருந்தால் நன்றாக இருக்கும். |
#22
|
|||
|
|||
Quote:
தங்க வாசல் அடைந்ததும் சில நாட்களில் "அடைவதற்கு வேறு இல்லை என்றா இல்ல சலிப்பா தெரியவில்லை" சோம்பேறிகள் ஆகிவிடுகிறோம். இது அவசியம் என்றே கருதுகிறேன். ஆனால் மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது கவனிக்கப் படவேண்டும். பிறகு அனைவரும் 10 கதைகளுக்கு கருத்திட்டிருக்கிரார்களா என்பதை யார் எப்படி கண்டுபிடிப்பது ? |
#23
|
||||
|
||||
Quote:
படங்கள், அசைபடங்கள் மற்றும் படங்கள் தரவிறக்கம் எல்லாம் நமக்கு இரண்டாம் பட்சமே. Quote:
இது தவிர "I hate" என்று கிடைக்கும் திரிகள் மற்றும் கதைகளின் படைப்பாளிகள் இதன் காரணமாக உற்சாகம் குன்றக் கூடும். அதனால், இந்த வசதி மூலம் நம் தளத்திற்கு நல்லதை விட தீமைகள் அதிகம் வர வாய்ப்புள்ளது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#24
|
||||
|
||||
@ட்ரீமர்,
1. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று உங்கள் கணிணியில் உள்ள USB port சரியாக வேலை செய்யாமை, குறிப்பாக USB keyboard அல்லது wireless keyboard மூலம். அவற்றை துண்டித்து, கணிணியை முடுக்கிவிட்டு, பிறகு கீ போர்டை மீண்டும் இணைத்துப் பார்க்கலாம். இரண்டாவது, நம் தளத்தில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலமும் இதை சரி செய்யலாம் என்றார்கள், அதையும் இன்று மாற்றம் செய்துள்ளேன். இந்த மாற்றம் நான் செய்ததின் பயன் கிட்ட வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் உலாவின் cache & cookies இரண்டையும் சுத்தம் செய்து விட்டு, உலாவியை மீண்டும் துவங்குங்கள். 2) இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று வாத்தியைப் போலத் தான் நானும் நினைத்தேன். ஆனால் சாத்தியம் என்று இன்றைய சோதனையில் எனக்கு வெற்றி கிட்டியுள்ளது. தற்போது இது சோதனை நினையில் உள்ளது. அதனால், Old Default என்ற ஒரு "மன்றத் தோலில்" மட்டுமெ இந்த வசதி வேலை செய்யும். ஒரு பதிப்பின் குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்தவுடன் அருகில் "Quote It" என்ற மஞ்சள் நிற பட்டன் தோன்றும், அதை தேர்வு செய்தால், அவை Quick Reply பெட்டியில் சென்று சேரும். மேலும் இந்த வசதி "Quick Reply"-யைச் சார்ந்தது, அதில் மட்டுமே உபயோகிக்க முடியும். இதனுடன் சேர்ந்து இன்னொரு வசதியையும் இன்று சேர்த்துள்ளேன், அது Quick Reply பெட்டியை Floating Quick reply பெட்டியாக பக்கங்கள் மேலே கீழே சென்றாலும் பெட்டி ஒரே இடத்தில் நிற்கும். இந்த வசதியும் சோதனையில் உள்ளது அதனால் Old Default மன்றத் தோலில் மட்டுமே தோன்றும். (இந்த வசதி சில IE உலாவிகளில் தோன்றாது) இது தவிர Quote செய்யப் படும் பதிப்பினையும் இரண்டு புறமும் "கோட்" பட்டன்கள் கொடுத்து சிறிது "அழகு" படுத்தியுள்ளேன். அது அழகா இல்லையா என நீங்கள் தான் கூற வேண்டும். இதுவும் ஒரு சோதனை அதனால், தற்போது Old Default மன்றத் தோலில் மட்டுமே காணலாம். எனக்கு மிகவும் பிடித்த மற்றும் தேவையான, பழைய மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட Quote-களும் தோன்றும் வசதி இன்று நிறுவப் பட்டுள்ளது. Quote:
கடந்த சில மாதங்களாக தளத்தில் எந்த மாறுதலும் செய்யவில்லை. அதனால், உங்கள் கணிணியில் பின்னணியில் வேலை செய்யும் ஏதாவது மென்பொருள் இதற்கு இடையூறு செய்யலாம். உங்களுக்காகவும் ஒரு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அது படைப்பாளின் பெயரைச் சொடுக்கியவுடன் அவருடைய பெயர் "போல்ட்" அடிப்புக்குறியுடன் Quick Reply பெட்டியில் வந்து விடும். அதன் அருகில் உள்ள Drop Down மெனுவில் அவரது பெயரைச் சொடுக்கினால், அவருடைய profile-ன் சுட்டியுடன் அவர் பெயர் வந்து விழும். இதுவும் சோதனையில் உள்ளது, அதனால் Old Default தோலில் மட்டும் கிடைக்கும். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 18-01-12 at 08:52 AM. |
#25
|
|||
|
|||
Quote:
Last edited by xxxGuy; 18-01-12 at 08:51 AM. |
#26
|
|||
|
|||
Quote:
ஆனால் 'துரித பதில்'(QUICK REPLY) பெட்டியில் முன்-காணல்(PREVIEW) வசதி இல்லாததால் 'GO ADVANCED' சென்றுதான் நான் டைப் செய்ததை சரிபார்த்து திருத்தங்கள் செய்து பதிக்கமுடிகிறது. அப்படிச் செய்வது எளிதுதான். ஆனால் மனித மனதின் பேராசை 'இதுவும் இருந்தால்' என எண்ணத்தோன்றுகிறது. தயவு செய்து இதற்காக மெனக்கெடவேண்டாம். Quote:
பல பகுதிகளை 'கோட்' செய்ய முடிவது பெரிய வரப்ரசாதம். தலைவருக்கு எப்படி நன்றி சொல்வது? தங்கள் பதிலுள்ள மற்ற வசதிகளை இன்னும் செய்துபார்க்கவில்லை.அது பற்றி அப்புறம் கருத்துத் தெரிவிக்கிறேன். பதிக்கும் எதிலும் மெய்யெழுத்துகளின் மேல் வரும் புள்ளி இன்னும் கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தால் நல்லது. மீண்டும் எங்கள் வசதிகளை மேம்படுத்துவதில் மிகுந்த நேரமும் உழைப்பும் செலவழிக்கும் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. Last edited by xxxGuy; 18-01-12 at 08:51 AM. |
#27
|
|||
|
|||
தலைவர் அவர்களே! முடிந்தால் ‘டைம் அவுட்’ இடைவெளியைக் கொஞ்சம் அதிகப்படுத்த முடியுமா பாருங்களேன். நீண்ட பின்னூட்டங்களை டைப் செய்து பதிவதற்குள் செஷன் டைமவுட் ஆகிவிடுகிறது.
‘ரிமெம்பர் மி’யை க்ளிச் செய்யலாம்தான். அப்படிச் செய்தால் சில சமயம் லாகவுட் செய்ய மறந்துவிடுவோமோ என்ற பயம் வருகிறது. நன்றி! |
#28
|
||||
|
||||
இங்கு கேட்டிட்ருக்கும் அனைத்து வசதிகளையும் செவிமடித்து உடனுக்குடன் சரி செய்து. தேடுதல்கள் மூலம் பல விடையங்களை அறிய தந்தும் இந்த தளத்தை மேலும் மேலும் மெருகுபடுத்தும் தலைவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். என்னால் தவறுகளை கண்டுபிடிக்க முடியவில்லை, இங்கு நண்பர்கள் கேட்ட கேள்விகளை பார்த்துதான் சில தவறுகள் இருப்பது தெரிய வந்தது. அதையும் சரி செய்துவிட்டீர்கள். நானும் ஏதாவது தவறு இருப்பின் அதை உங்களுக்கு அறியத்தருகிறேன்.
|
#29
|
|||||
|
|||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
சொன்னவரின் பெயருக்கு முன் தோன்றும் "Originally Posted by" என்பதற்கு முன்னாலும் அந்த வாக்கிய நிறைவிலும் வரும் இரு கொடேஷன் மார்க்குகளைச் சொல்கிறீர்களா தலைவரே?.. அது என்றால் அது மிகவும் அழகாகவே இருக்கின்றது.. Last edited by PUTHUMALAR; 19-01-12 at 02:49 AM. |
#30
|
||||
|
||||
Quote:
Quote:
தற்போது ஒரு மாதத்திற்கு சோதனையோட்டமாக 2 எழுத்தாக மாற்றுகிறேன். (இப்போது உங்கள் "சாவி"-யைத் தேடிப் பாருங்கள்). நமது தளத்தின் வேகத்தில் எந்த வித மாற்றம் இல்லையென்றால் இப்படியே 2 எழுத்தில் தொடரலாம். நானும் ஒரு மாதம் கவனிக்கிறேன், நீங்களும் நம் தள வேகத்தில் மாறுதல் ம்றும் வேறு வித பிரச்சனைகள் தெரிந்தால் தெரிவிக்கவும். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|