<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
Quote:
தளத்தை மேலாண்மை செய்யும் விதமும், உருப்பினர்களை வழிநடத்தும் விதமும், தளத்தை கட்டுக்கோப்பில் வைத்திருக்கும் கண்டிப்பும்.. புருவத்தை உயர்த்த வைப்பவை.. பாராட்டுக்கள். Last edited by sigma; 04-08-07 at 12:08 AM. |
#32
|
||||
|
||||
மாற்றங்கள் வரவேற்கதக்கது
ஏனெனில் மாற்றம் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை மாற்றங்களை வரவேற்போம்... |
#33
|
||||
|
||||
தலைப்பு படத்தை மாற்றி மாற்றி வருமாறு செய்தமைக்கு நன்றி புதிய முறையை நான் வரவேற்க்கிறேன்.
|
#34
|
|||
|
|||
நிர்வாகி எதை செய்தாலும் அது இத்தளத்திர்க்கும் தள உறுப்பினர்களின் வசதிக்கும் நன்மைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை எனவே நிர்வாகி செய்யும் எந்த ஒரு மாற்றத்தையும் வரவேற்பதோடு அவற்றை சரியான முறையில் பயன் படுத்த வேண்டுமென்பதே தள உறுப்பினர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோளாகும்.
|
#35
|
|||
|
|||
தெளிவான அறிவுறுத்தல்களுக்கு நன்றி.
நான் பல பதிப்புக்களை பதித்தபோதும் பல சந்தர்ப்பங்களில் என் ஈ பணம் அதிகரித்ததாக தெரியவில்லை. இத்தனைக்கும் என் பதிவுகள் பல கதைகளுக்கான விமர்சனக்களாகவே இருந்தன. மேலும், எங்கு, எப்படி பதியும் பதிவுகளுக்கு எத்தனை ஈ காசுகள் கிடைக்கின்றன என்ற பட்டியலையும் பார்வைக்கு வைத்தால் நல்லாருக்கும்ல...! |
#36
|
||||
|
||||
குறிப்பிட்டு ஒரு பகுதியில் பதிக்கும் பதிவுகளுக்கு என்று தனி இபணம் கிடைப்பதில்லை.. தாங்கள் பதிக்கும் பதிப்பு... கதையாக இருந்தாலும் சரி, விமர்சனமாக இருந்தாலும் எவ்வளவு அதிகமாக சொற்கள் இருக்கின்றனவோ அதை பொறுத்து தானகவே உங்கள் கணக்கில் வந்து சேரும்.. உதாரணமாக இரண்டு முழு நீள வரிகளுக்கு 1 இபணம் கிடைக்கும்.. அதுவே சிறியதாக ஒன்றிரண்டு சொற்கள் (சூப்பர், நல்லாருக்கு, தொடருங்கள்) இப்படி பதித்தால் ஒன்றும் கிடைக்காது.. தாங்கள் இன்னும் கதைகள் எதுவும் பதிக்க வில்லை.. விமர்சனம் மட்டுமே பதித்துள்ளிர்.. விமர்சனத்தின் வரிகளுக்கு ஏற்ப்ப இபணம் உங்களுக்கு கிடைத்து கொண்டே இருக்கும்.. ஒரு கதையை பதித்து பாருங்கள்.. ஏராளமாய் கிடைக்கும்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#37
|
|||
|
|||
நன்றி விக்டர் அண்ணா. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. ஈ பணம் அதிகம் வேண்டுமென்ற எண்ணத்தில் கேட்கவில்லை. தெளிவடையவே கேட்டேன். நிச்சயம் கதைகள் பதிப்பேன். ஆனால் இன்னும் கொஞ்ச கால அவகாசம் எனக்கு தேவை. பதிக்கும் கதைகள் தரமாக இருக்கவேண்டுமென எண்ணுகிறேன்.
(எல்லா கதைகளுக்கும் விமர்சனம் பண்ணும் எனது கதையே மோசமான விமர்சனத்திற்கு உட்பட்டுவிடக்கேடாதேயென்ற பயம்தான்...) |
#38
|
|||
|
|||
அருமையான மாற்றங்கள்..புதிய பொழிவுடன் காம லோகம்..தலைவருக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#39
|
|||
|
|||
நன்றி
|
#40
|
||||
|
||||
ஐcஏஷ் டொனேட் கொடுத்து பார்த்தேன் ஆனால் தவரு என்று காடப்படுகிறது. எப்படி கொடுப்ப்து. விள்க்கவும்
|
|
|
|