<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சிறைச் சாலை ஏன் பூட்டப்பட்டுருக்கு
வணக்கம் மக்கா
தலை வாசலில் எல்லாம் பாக்க முடிகிறது, சிறை சாலை தவிர அதற்கு ஏதும் பிரத்தியேக விதிமுறைகள் உண்டா நான் தளத்தை நன்று அலசி அறைந்தேன் ஆனால் இந்த சிறைச் சாலை பற்றி எதுவும் இல்லை அதன் இந்த கேள்வி |
#2
|
|||
|
|||
தெரியாமல் போட்டுட்டுவிட்டேன் அளித்து விடுங்கள் இந்த திரியை
மன்னிக்கவும் அட்மின்
இந்த திரியை எப்படி delete பண்றது... இங்கே எனக்கு பதில் கிடைத்து விட்டது.. http://kamalogam.com/new/showthread.php?t=23856&page=51 Last edited by ChennaiSaro; 21-05-21 at 12:29 PM. Reason: add comments |
#3
|
||||
|
||||
புதிதாக வருபவர்களில் சிலர் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போல அவர்களே அவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தி கொள்கிறார்கள்.
சிறைச்சாலை என்பதன் கீழே தெளிவாக தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிறைச் சாலை தேவையற்ற, விதிமுறை மீறிய பதிப்புகளின் சிறை பின் என்ன கேள்வி?. தளம் முழுக்க பார்த்துட்டு கேள்வி கேட்ட 8 நிமிடத்தில் அந்த பதிவு தென்பட்டு திரும்ப ஒரெ திரியில் அடுத்த பதிவு. முதல் திரியை எடிட் செய்து பதிக்கலாமில்லையா?. அநேக பாரம் பார்த்தவர்களுக்கு ஒவ்வொரு பாரத்திலும் எப்படி பங்களிக்க வேண்டும் என்று தெரியாதா?. எல்லாவற்றையும் மெளனமாக பார்த்துக்கொண்டே இருக்கிறோம். சிசுபாலனின் தவறுகளை கண்ணபிரான் பொறுத்துக்கொண்டிருப்பது போல...
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|