<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கதையின் Descriptionமாற்ற முடியுமா...? [ தொடரும் -முடிவுற்றது]
எனது இரண்டாவது கதைக்கு தவறுதலாக "தொடரும் " என்று Description கொடுத்து விட்டேன். ஆனால் அது முடிவுற்றது.
இதை மாற்ற உதவி செய்ய முடியுமா...? கதையின் பெயர்: நான் வீழ்வேனென்று நினைத்தாயோ....! |
#2
|
||||
|
||||
இதை நிர்வாக உறுப்பினர்களால் தான் மாற்ற முடியும். இப்போது பெரும்பாலான நிர்வாக உறுப்பினர்கள் விடுமுறையில் இருக்கிறார்கள். எதற்கும் சற்று பொறுத்திருங்கள்!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#3
|
||||
|
||||
நண்பர் சொன்னது போல நிர்வாக நண்பர்கள் பலர் விடுமுறையில் இருப்பதால், உங்கள் திரியில் உள்ள ரிப்போர்ட் போஸ்ட் பட்டனை அழுத்தி, அதன் பின் கேட்கும் காரணத்தில் இவ்வாறு ப்ரீஃபிக்ஸ் மாற்ற வேண்டும் என சொல்லி விடுங்கள். முதலில் தளம் வரும் நிர்வாக நண்பர் தேவையான மாற்றங்களை செய்து விடுவார்கள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#4
|
||||
|
||||
இப்போது பார்க்கவும்
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#5
|
|||
|
|||
SLOW அவர்களின் மிகவும் எளிமையான தெளிவான வழிகாட்டல்!
பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|