<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #12  
Old 28-08-10, 11:32 AM
barnatony barnatony is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by xxxGuy View Post
அசோ அந்த திரியில் சரியாகவே கூறியுள்ளார். இருந்தும் சுருக்கமாக கூற வேண்டுமென்றால்....

Infraction என்று குறிப்பிடப் பட்டுள்ள எண்களில் முந்தைய எண் 0/1, எத்தனை முறை எச்சரிக்கை புள்ளிகள் இல்லாமல் சிறிய தவறுகளுக்காக எச்சரிக்கப் பட்டுள்ளீர்கள் என்றும் (செல்லமாக குட்டுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்), அதற்கு அடுத்த எண் 0/1 எத்தனை முறை எச்சரிக்கைப் புள்ளிகளுடன் பெரிய தவறுகளுக்காக எச்சரிக்கப் பட்டுள்ளீர்கள் (சற்று வேகமாக குட்டுவதாக..... எடுத்துக் கொள்ளுங்கள்) என்றும் பொருள். அதற்கு அடுத்து அடைப்பு குறியினுள் உள்ள எண் (10), இதுவரை பெற்றுள்ள அனைத்து எச்சரிக்கைப் புள்ளிகளின் மொத்த மதிப்பு.

சிறிய தவறுகளுக்கு 5 அல்லது 10 தான் புள்ளிகள் கொடுக்கப் படுகின்றன, 50 முதல் 200 வரை வாங்கினால் பெரிய தவறு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இந்த மொத்த மதிப்பு 20 ஆகும் வரை கவலையில்லை. 25-ஐ தாண்டினால் 1 வாரம் தானாக நமது தளத்தில் இருந்து நீக்கி வைக்கப் படுவீர்கள். 50 புள்ளிகள் என்றால் 1 மாதம், 100 புள்ளிகள் என்றால் 3 மாதங்கள்.

ஒரு வருடத்திற்கு மேலும் உங்கள் பழைய எச்சரிக்கைப் புள்ளிகள் குறைக்கப் படாமல் இருந்தால், (உங்கள் பங்களிப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில்) எனக்கு தனிமடலில் விண்ணப்பித்து அவற்றைக் குறைக்கக் கோரலாம்.

உங்கள் பதிப்புகளில் தோன்றும் இந்த infraction, உங்களையும் நிர்வாக உறுப்பினர்களையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நீங்களே வெளியே கூறினால் தான் அவை தெரிய வர வாய்ப்புள்ளது.
நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள்... நன்றி....
Reply With Quote
  #13  
Old 05-11-12, 08:50 AM
starcom starcom is offline
User inactive for long time
 
Join Date: 22 Dec 2006
Posts: 102
சிறந்த விளக்கம். எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது. நிர்வாகிகளுக்கு நன்றி ..
Reply With Quote
  #14  
Old 01-03-13, 04:12 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
எங்கோ இருந்து இந்தத் திரிக்கு சுட்டி கிடைத்ததால் தற்செயலாக வந்தேன்...

விதிமுறைகளை மீறும் நிர்வாக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளி உண்டுமா??
Reply With Quote
  #15  
Old 23-05-13, 10:44 PM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Junior Member (i)
 
எனக்கும் என்னனு தெரியாம இருந்துச்சு நமது தள நண்பர் திரு.மௌனி அவர்கள் கேட்டதால் காமலோக தலைவர் விளக்கமாக விளக்கிவிட்டார்.....
Reply With Quote
  #16  
Old 14-06-13, 12:06 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
ரொம்ப நாளா எனக்கு புரியாமலே இருந்த விஷயம். தோழி மௌனியின் இந்த திரியால் என் சந்தேகம் தீர்ந்தது. நன்றி மௌனி
Reply With Quote
  #18  
Old 10-02-16, 11:34 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
எச்சரிக்கை புள்ளிகள் குறித்து பலர் மனதிலும் இருந்த சந்தேகங்களை கேட்டுள்ள மௌனி அவர்களுக்கும், அவற்றை குறித்தும், அவற்றை குறைப்பது குறித்தும் விளக்கியுள்ள நிர்வாக குழுவினருக்கும் ஓராயிரம் நன்றிகள்.
இனி வராமல் பார்த்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #20  
Old 12-06-16, 04:10 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Smile

நல்ல திரி ... பாயிண்ட் டுகளைப் பற்றி தெளிவாக்கல் சிறப்பாக இருக்கிறது. ஆனால் எதற்கெல்லாம் எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கலாம் என்பதை தெளிவாக்கினால் நி.குழுவுக்கு உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து.

Quote:
காமராசன் தளத்தின் செல்லக்குழந்தை என்று நினைத்து பதிந்து வருகின்றார். செல்லாக்கிழவன் என்பதை விரைவில் உணரட்டும்.
இது ஒரு பதிவாக நான் பதிந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், நான் சொன்னதால் காமலோகத்தின் செல்லாக்கிழவனாக காமராசன் ஆகி விடுவரா?. அவரவர் மனதிற்கு தோன்றியதை பதிவதை வேதவாக்காக எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை, மறுப்பு தெரிவிப்பதென்றால் தனியாக நேரம் எடுத்து அந்த வேலை மட்டும் செய்து கொண்டிருக்க வேண்டும்
மேற்கண்டது எனது திரிகளில் அடிக்கடி புகுந்து பின்னூட்டம் (?) அளித்துக் கொண்டிருக்கும் ஒரு சக உறுப்பினரின் கருத்து நான் மிகவும் ரசித்து வாசிக்கும் பல பின்னூட்டங்களையும் அளித்துள்ள இந்த முதிய ஜூனியர் உறுப்பினர் .. பல திரிகளிலும் சொறி. சிறங்கு, அரிப்பு, வாந்தி போன்ற சொற்களை தளத்துக்கு அளித்திருக்கிறார்.

என்னைப் பொருத்தவரை.. அவர் பாவம் .. வயதைப் பற்றி அவருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு பல பதிப்புக்களிலும் தெரிகிறது.. இதற்கு பதிலாக நான்.. ஒரு அசட்டு சோப்ளாங்கி கிழட்டு மாமா சொன்னான் என்பதற்காக யாராவது ஏதாவது ஆகி விடுவார்களா?? என்று கேட்டிருந்தால் .. எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கிடைத்திருக்கும்...

ஆனாலும் .. ஒரு மன்றத்தில்.. பொது இடத்தில் .. இம்மாதிரி பதிப்புக்கள் வரலாமா? என்பதற்காக இதை ரிப்ப்போர்ட் செய்தேன்.. ஆஸ் யூஷுவல்.. நோ ஆக்*ஷன்... எனவே விதிமுறைகள் .. பாரபட்சமாக அமலாக்கல் படுகின்றன என்பதை டெமோ ஒன்ஸ் அகெயின்...!!

அச்சு மாமாவும் அம்மிணிக்குட்டியும் என்ற கதை எழுத நினைக்கிறேன் என்று கூறினால் கூட அன் அப்ப்ரூவ் (இங்க்லிஷிலேயே இல்லாத காமலோகப் பதம்) ஆகி விடுகின்றது....
Reply With Quote
Reply

Tags
என்றால் , இன்ப்ரேக்ஷன்ஸ்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:06 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,