<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 03-06-21, 06:57 AM
loser view loser view is offline
User inactive for long time
 
Join Date: 12 May 2021
Location: இந்தியா
Posts: 2,159
My Threads  
ஹக்கர்

நண்பர்களே நேற்று இரவு இந்த வலைத்திள் கதை படித்து கொண்டு இருந்தேன் அப்போது ஒரு பாகத்தை கிளிக் செய்த போது ஹக்கர் ஃபவுண்ட் என்று காட்டியது அது முதலில் கவனிக்காமல் கிளிக் செய்து விட்டேன் அதன் பிறகு வலைதளத்தின் மேல் எச்சரிக்கை குறி காட்டியது உடனே வெளியேறிவிட்டேன் இதனால் எதனாவது பிரச்சினை வருமா அதே போல அதிக முறை நடக்கிறதா இல்லை எனக்கு மட்டும் தான் நடக்கிறதா
Reply With Quote
  #2  
Old 03-06-21, 10:21 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,270
iCash Credits: 673,661
My Threads  
உங்கள் ஒருவருக்கு மட்டுமே வந்துள்ளதாக தெரிகிறது, இந்த தளத்துடன் வேறு ஒரு தளம் திறந்திருந்திக்கலாம், அந்த டேப்-ல் இருந்து எச்சரிக்கை வந்ததை இதற்கானதாக நினைத்திருக்கலாம். இல்லாவிட்டால் உங்கள் ப்ரவுசரில் நச்சுநிரல் ஏதாவது ஒட்டியிருந்துக்கலாம்.

நாஙகள் செக் செய்து பார்த்தவரை ஏதும் இல்லை. மேலும் இம்மாதிரி பொத்தாம் பொதுவாக சொல்லாமல், இந்த திரி, இந்த ப்ரவுசர், இது தான் அந்த பிழைச்செய்தியோட ஸ்கிரின்சாட் என்று விவரம் தந்தால் தான் முழுமையாக அறிய முடியும்.
__________________
Reply With Quote
  #3  
Old 03-06-21, 11:25 AM
loser view loser view is offline
User inactive for long time
 
Join Date: 12 May 2021
Location: இந்தியா
Posts: 2,159
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
உங்கள் ஒருவருக்கு மட்டுமே வந்துள்ளதாக தெரிகிறது, இந்த தளத்துடன் வேறு ஒரு தளம் திறந்திருந்திக்கலாம், அந்த டேப்-ல் இருந்து எச்சரிக்கை வந்ததை இதற்கானதாக நினைத்திருக்கலாம். இல்லாவிட்டால் உங்கள் ப்ரவுசரில் நச்சுநிரல் ஏதாவது ஒட்டியிருந்துக்கலாம்.

நாஙகள் செக் செய்து பார்த்தவரை ஏதும் இல்லை. மேலும் இம்மாதிரி பொத்தாம் பொதுவாக சொல்லாமல், இந்த திரி, இந்த ப்ரவுசர், இது தான் அந்த பிழைச்செய்தியோட ஸ்கிரின்சாட் என்று விவரம் தந்தால் தான் முழுமையாக அறிய முடியும்.
நான் நேற்று இரவு 10 மணிக்கு மேல் ASTK அவர்களின் கதை அப்பாவின் தோட்டமும் அம்மாவின் ஏக்கமும் கதையின் 12 ஆம் பாகம் கிள்கு செய்து திரந்த பிறகே எனக்கு அதுபோல் காட்டியது(ஓபரா ப்ரவுசர்)
Reply With Quote
  #4  
Old 03-06-21, 12:01 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,270
iCash Credits: 673,661
My Threads  
http://kamalogam.com/new/showthread.php?t=71927
இது தான் அந்தக்கதையில் சுட்டி, இதனை கிளிக் செய்யும் போதெல்லாம் பிழை செய்தி வரனுமில்லையா?.

ஆனால் தளத்திலே உள்ளினைந்த ஒரு செக்யூரிட்டி சாப்ட்வேர் நீங்கள் அந்த நேரத்தில் 10:17 இரவு, அந்த ஒரு நிமிடத்தில் அடுத்தடுத்து 4க்கு மேல் திரி திறந்ததாக ரிப்போர்ட் செய்துள்ளது, பொதுவாக கதையை திருடி பதிப்பவர்கள் தான் இம்மாதிரி வேலை செய்வார்கள். ஒரு நிமிடத்தில் 4 கதை திரி படித்து விட முடியுமா?.

நீங்கள் கதைகளை நகலெடுப்பவர் என்றால், அதனை பிற இடத்தில் பதிக்க முற்படுப்வர் என்றால், அதனை பிடிஎப் ஆக மாற்றுபவர் என்றால் உடனே நிறுத்தி விடுங்கள். தளம் என்றும் இங்கே இருக்கும், அதனை நம்பாமல் இம்மாதிரி ஆப்லைன் காப்பி எடுப்பவர்/ பிற இடத்தில் பகிர நினைப்பவர் மென்பொருளால் இனங்கண்டு விரைவில் நீக்கப்படுவர். அதன் பின்னர் என்ன செய்தாலும் திரும்ப இங்கே இனைய முடியாது.

இன்னும் சில விசயங்களை சொல்ல முடியும், அதெல்லாம் சொன்னால் திருட்டுவேலை செய்பவர்கள் இந்த திரியை பார்க்க நேர்ந்தால் அவர்கள் உசாராகி விடுவார்கள் என்பதால் ஒரு கோடி காட்டியிருக்கிறோம்.

புதிதாக சேர்ந்தவர்களில் 12 பேர் இம்மாதிரி கண்கானிப்பில் இருக்கிறார்கள் அதில் 4 பேர் கட்டண உறுப்பினர். யாராயிருந்தாலும் தவறு எல்லை மீறும் பட்சத்தில் கணக்கு தீர்க்கப்படும். சமரசம்/மன்னிப்பு/தெரியாமல் செய்திட்டோம் இந்த ஒரு முறை மட்டும் என்ற வார்த்தைக்கெல்லாம் இடங்கொடுக்க மாட்டோம்.
__________________
Reply With Quote
  #5  
Old 03-06-21, 12:37 PM
meikandaan meikandaan is offline
User inactive for long time
 
நண்பரே ஐயம் தேவை இல்லை , தற்போதெல்லாம் வலைதள வைரஸ் சுட்டிகள் மொபைல் செயலியை தாக்குவது இல்லை அதற்க்கு பல நேரம் ஹாக்கர்கள் மெனக்கெட வேண்டும் ... ஆகையால் உங்களுக்கு நடந்தது வெறும் பிழை தான்.. ஏனென்றால் ஓபரா உலாவியில் வாலாட் எனப்படும் பணப்பரிமாற்ற வசதி உள்ளதால் அந்த உலாவி சில நேரங்களில் தேவைக்கு அதிகமாகவே இப்படி எச்சரிக்கை செய்யும், ஆகையால் கூடியவரை அப்படிப்பட்ட வாலட் வசதி கொண்ட உலாவிகளை தவிர்த்து சிறிய வகை உலாவிகளையே உபயோகம் செய்யுங்கள் .. மேலும் முடிந்தவரை அடிக்கடி கேச்சி நீக்கம் மற்றும் இன்காக்நீட்டோ உபயோகிங்கள் .. மேலும் பாஸ்வார்டுகளை உலாவியில் சேமித்து வைக்காதீர்கள் ..
Reply With Quote
  #6  
Old 03-06-21, 01:06 PM
loser view loser view is offline
User inactive for long time
 
Join Date: 12 May 2021
Location: இந்தியா
Posts: 2,159
My Threads  
Thumbs up

இல்லை நண்பா நிங்கள் தவராக கனித்துவிட்டீர்கள் ASTK அவர்களின் கதை 12ஆம் பாகம் முன்பு ஒருநாள் தரச்செயலாக கிளிக் செய்து படிக்க ஆரம்பித்த பிறகு அதன் முழு கதை படிக்கலாம் என்று நினைக்கும் போது பிஸ்தா என்ற அன்பரின் கதை கண்ணில் பட்டது சரி அந்த கதைகள் படித்த பின்பு இதை படித்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் இப்போது பிஸ்தா கதைகளை படித்து முடித்து விட்டேன் அதனால் ASTK அவர்களின் அந்த கதை படிக்க சென்றேன் அப்போது என்க்கு இரண்டு கதைகள் ஒரே மாதிரி இருப்பதாக கருதினேன் அதனால் அந்த இரண்டு கதைகளின் வேறுபாட்டை அறிய அதுபோல் செய்தேன் ஒரு கதை 19ல் இன்னும் ஒன்று 20ல் எழுதப்பட்டு இருந்தது மேலும் எனக்கு முடியுற்ற கதைகளை படிக்கும் போது அதன் நடு பகுதியை சும்மா ஒரு வாட்டி மேலோட்டமாக வாசிப்பேன் இது என்னுடைய பழக்கம் உங்கள்ளுக்கு நம்பிக்கையில்லை என்றால் நான் இதுவரை படித்த கதைகளை பரிசோதித்து பாருங்கள் இது தவரு என்றால் இனி ஒவ்வொரு பாகமாக வரிசையாக படிக்கிறேன் நன்றி நண்பா
Quote:
Originally Posted by meikandaan View Post
நண்பரே ஐயம் தேவை இல்லை , தற்போதெல்லாம் வலைதள வைரஸ் சுட்டிகள் மொபைல் செயலியை தாக்குவது இல்லை அதற்க்கு பல நேரம் ஹாக்கர்கள் மெனக்கெட வேண்டும் ... ஆகையால் உங்களுக்கு நடந்தது வெறும் பிழை தான்.. ஏனென்றால் ஓபரா உலாவியில் வாலாட் எனப்படும் பணப்பரிமாற்ற வசதி உள்ளதால் அந்த உலாவி சில நேரங்களில் தேவைக்கு அதிகமாகவே இப்படி எச்சரிக்கை செய்யும், ஆகையால் கூடியவரை அப்படிப்பட்ட வாலட் வசதி கொண்ட உலாவிகளை தவிர்த்து சிறிய வகை உலாவிகளையே உபயோகம் செய்யுங்கள் .. மேலும் முடிந்தவரை அடிக்கடி கேச்சி நீக்கம் மற்றும் இன்காக்நீட்டோ உபயோகிங்கள் .. மேலும் பாஸ்வார்டுகளை உலாவியில் சேமித்து வைக்காதீர்கள் ..
நன்றி நண்பா

அதே பொல் நான் ஏர்டெல் நெட்ஒற்க் உபயோக்கிறேன் அதில் பல சமயம் நெட் தானாகவே சிக்னல் கட்டாகி விடுகிறது அதனால் ஏரோப்பிளேன் மோட் போட்டு எடுப்பேன் அதனால் அந்த தவறு நடந்து விட்டது அதற்கு நானே பொருப்பேக்கிறேன் நிங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி

அதே போல் நான் ஒரு கதையை படிக்க ஆரம்பிக்குமுன் அந்த கதை ஆசிரியர் என்ன கதைகள் இதுவரை எழுதிருக்கிறார் அதில் எது சிறந்து ஒரு வரி வாசித்த பின்பு அதன் பிறகு வரிசைப்படி எது முதலில் வாசிக்க வேண்டும் என்று தெர்ந்தேடுத்து வாசிப்பேன் பின் வரும் கதைகளிலும் அதே முறையை தான் பயன்படுத்துவேன் இதில் எதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள திருதிக்கொளகிறேன் நன்றி நண்பா

Last edited by ஸ்திரிலோலன்; 06-07-21 at 05:21 PM. Reason: அடுத்தடுத்த பதிவுகள் இணைக்கப் பட்டுள்ளது...
Reply With Quote
  #7  
Old 09-06-21, 09:59 AM
kxklm kxklm is offline
User inactive for long time
 
Join Date: 19 May 2021
Location: பொண்ணுலகம்
Posts: 26
My Threads  
எனக்கும் சிலசமயங்களில் பல கதைகளை படிக்கும் பழக்கம் உள்ளது நானும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . அறிவிப்புக்கு நன்றி
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:58 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,