<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #11  
Old 26-08-16, 05:12 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
வருடாந்திர வாசகர் கதை போட்டியிலே வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்..
Reply With Quote
  #12  
Old 27-08-16, 06:28 AM
இதயகாதல் இதயகாதல் is offline
Banned User
 
Join Date: 01 Feb 2015
Posts: 85
iCash Credits: 537
My Threads  
கதைகளை எழுதி பரிசுகளை வென்ற கதையாசிரியர்கள் anabayan, tdrajesh அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...

சிறப்புடன் போட்டிகளை நடத்திய நடத்துனர்கள் பரிசை வென்ற அன்பு ,jayjay அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...
Reply With Quote
  #13  
Old 27-08-16, 06:55 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
கத்துக்குட்டியாக தளத்தில் இணைத்து....

தத்தக்க பித்தக்கவென்று நானும் பொது இடத்தில் அச்சச்சோ என்று ஒரு சவாலும் நடத்தினேன்.

நினைத்துப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது.

எனது சவாலில் அண்ணன் கேப்டன் அற்புதமான கதையை எழுதி தான் முதல் பரிசு பெற்றதோடல்லாமல் எனக்கும் சிறந்த சவால் நடத்துனர் பரிசு பெற்றுத் தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா.

சவாலை திறம்பட நடத்து முடித்திட நண்பர் tdr பேருதவியாக இருந்தார்.

அந்த சவால் போட்டியை நடத்த அனுமதியளித்த நிர்வாக குழுவிற்கும், சவாலில் கலந்து கொண்டு கதை எழுதியவர்கள் மற்றும் உற்சாகப்படுத்தி ஊக்கமளித்தவர்கள் அனைவர்களுக்கும் நன்றிகள் பல.

இந்தத்திரியில் வாழ்த்துக்கள் தெரிவிப்பவர்களுக்கும் நன்றி.

வேலைப்பளுவின் காரணமாக சரியாக தளத்திற்கு வர முடியாமல் உள்ளது. விரைவில் உலாவர முயல்கிறேன். நன்றி
Reply With Quote
  #14  
Old 28-08-16, 05:49 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
வாக்களித்த...... எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள்
Reply With Quote
  #15  
Old 29-08-16, 06:03 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
வருடாந்திர வாசுகர் சவால் போட்டியில் முதலிடம் வென்ற நண்பர் அநபாயன் அவர்களுக்கும் இரண்டாம் இடம் வென்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

மற்றும் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்ததுக்கள்
Reply With Quote
  #16  
Old 31-08-16, 04:14 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
முதலில் தங்களின் பொன்னான வாக்குகளால் என் படைப்பை முதலிடம் என்ற சிகரத்தில் ஏற்றி அமர வைத்த அந்த அன்புள்ளம் கொண்ட வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி என் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்

இந்த போட்டியின் முடிவு வெளி வந்தவுடன் என்னை அலைபேசியில் அழைத்து வாழ்த்திய கவி வேந்தர் நல்லவர் அவர்களுக்கும் சவால் வேந்தர் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்

வாசகர் மற்றும் நிர்வாக சவாலில் ஜாம்பவான்களால் பலரால் படைக்க பட்ட படைப்புக்களில் வெற்றி வாகை சூடுவதே ஒரு சாதனை அப்படி வெற்றி வாகை சூடிய படைப்புகளோடு போட்டியிட்டு எனது தமயந்தி மீண்டும் வெற்றி பெற்றது என்னை பேருவகையில் திளைக்க வைத்து திக்குமுக்காட வைத்து விட்டது என்றால் அது மிகையாகாது. நான் இந்த லோகத்தில் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு பதித்த அனைத்துமே லோக நண்பர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதோடு ஒரு சில படைப்புகள் முதலிடத்தையும் பெற்றிருப்பது மகிழ்சியை தருகிரது.

Quote:
Originally Posted by பச்சி View Post
இந்த போட்டியில் வெற்றி பெற்ற 'தாமரைத் தண்டும் தமயந்தி பொந்தும்' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0073 - பொது இடத்தில் அச்சச்சோ சவால் போட்டி' இதனால் சிறப்பு பெறுகிறது. அந்த சவாலை நடத்திய அன்பு அவர்களுக்கு 2015 -ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் மெடலும், 3000 ஐகேஷ்கள் பரிசும் வழங்கப்படுகிறது. முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார்.
வாழ்த்துக்கள் அன்பு !
என் படைப்புக்கு இப்படியொரு வெற்றி கிட்ட தன் சவால் போட்டியில் பங்கு கொள்ளும் வாய்ப்பினை தந்த தம்பி அன்புக்கு என் நன்றியினை தெரிவிப்பதோடு சிறந்த வாசகர் சவால் நடத்துனர் என் பட்டம் வென்றதை பாட்டி வாழ்துகிரேன்

Quote:
Originally Posted by பச்சி View Post
அடுத்ததாக, வாக்கெடுப்பில் 33 வாக்குகள் பெற்று 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் இரண்டாமிடம் வந்த 'பெத்தவ சொன்னா ஒத்துக்கனும்!' என்ற கதையின் படைப்பாளி tdrajesh அவர்களுக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் '4000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது.
வாழ்த்துக்கள் tdrajesh !
வெற்றிக்கு எல்லா வகையிலும் ஏற்றக்கதையை படைத்து மாபெரும் வாக்கினை பெற்ற 'பெத்தவ சொன்னா ஒத்துக்கனும்!' என்ற முத்தான படைப்பை தந்த நண்பர் ராஜேஷை வாழ்த்தி பாராட்டுவதோடு அந்த கதைக்கான சவாலை நடத்திய தம்பி ஜேஜவையும் வாழ்த்தி பாராட்டுகிறேன்.

இந்த வருடாந்திர மரத்தான் போன்ற கதையோட்ட போட்டியில் பங்கு கொண்ட அனைத்து கதைகளின் படைப்பாளிகளையும் பாராட்டும் அதே தருணத்தில் படித்து ரசித்து ருசித்து பின்னூட்டமிட்டு, பரிசளித்து வாக்களித்து இப்படி எல்லா விதத்திலையும் படைப்பவர்களை உற்சாக படுத்தி அவர்களை உச்சாணியில் உயர்த்தி வைக்கும் படிப்பாளிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெருவித்து கொள்கிரேன்.

தன்னிகரில்லாத இந்த காமலோகத்தை உருவாக்கி நம்மை இப்படியெல்லாம் படைக்க வைத்து வெற்றியடைய வைத்து மார்தட்டி கொள்ள வைத்து பெருமை கொள்ள வைத்து மகிழ வைத்து தானும் மகிழ்கின்ற முதன்மை நிர்வாகி அவர்களுக்கும் உதவிகள் பல செய்து நம்மை வழி நடத்து நம் லோக நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றியினை உரித்தாக்கின்றேன்

இந்த திரியில் எனை வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி நண்பர்களே.
Reply With Quote
  #17  
Old 31-08-16, 06:57 PM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 1,658
iCash Credits: 47,673
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்கள் அநபாயன் மற்றும் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....


போட்டி நடத்துனர் விருதுகள் வென்ற அன்பு மற்றும் ஜேஜே அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோன்...
Reply With Quote
  #18  
Old 01-09-16, 12:23 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,302
My Threads  
போட்டியில் வென்றவர்களுக்கு வாழ்த்துகள் 'அநபாயன்', 'ராஜேஷ்'....!!! போட்டியை நடத்தியவர்களுக்கு பாராட்டுகள்.... 'அன்பு', 'ஜே ஜே'....!!! மற்றும் சிறந்த கதைகளை படைத்த மற்ற போட்டியாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...!!!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #19  
Old 02-09-16, 11:41 AM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,881
My Threads  
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை போட்டியில் முதலிட பெற்ற அனபாயனை பாராட்டுகிறேன். அவர் எழுதிய தாமரை தண்டும் பொந்தும் கதை என்றும் மறக்க முடியாத கிளுகிளுப்பு கொன்ட கதை. இரண்டாம் இடம் பிடித்த ராஜேஷுக்கும் என் வாழ்த்துகள்.
போட்டி நடத்துனர்களுக்கும் என் பாராட்டுகள். சவால் போட்டி நடத்தியும், அதில் பங்கு பெற்று சிறப்பித்த அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #20  
Old 07-09-16, 07:36 AM
srikalyan's Avatar
srikalyan srikalyan is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 18 Jan 2015
Posts: 492
iCash Credits: 53,373
My Threads  
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கும் மற்றும் போட்டி நடத்துனர்களுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:44 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,