![]() |
|||
|
|
|
அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் Access Request Section & Explanation for Features here |
![]() |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
Step1: தமிழ் வாசல் அனுமதி விண்ணப்பம்
நண்பர்களே...!
காமலோகத்தின் புதிதாக இணைபவர்கள் அனைவராலும் தலை வாசல் பகுதி பதிப்புகளை மட்டுமே படிக்க, கருத்துக்கள் கூற, படைப்புகள் கொடுக்க முடியும். மற்ற பகுதிகளுக்கு செல்லும் அனுமதிகள் உறுப்பினர்களின் தமிழ் பதிப்புகளின் அடிப்படையில் கொடுக்கப் படுகிறது. ஜனவரி 1 2022 முதல் அனுமதிகள் மாற்றம் திருத்தி அமைக்கப் பட்டுள்ளன, அதன் விவரம் இங்கே உள்ளது. http://www.kamalogam.com/new/showthread.php?t=76016 தளத்தில் இனைந்த நாளில் இருந்து 7+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். தலை வாசலில் உள்ள பகுதிகளில் உங்கள் பதிப்புகள் கவனிக்கப் படுகிறது. சிலரது பதிப்புகளை பார்த்து நாங்களே அடுத்த கட்டமான தமிழ் வாசலுக்கு அனுமதி வழங்குவோம். நீங்கள் 30-க்கு மேல் தமிழ் பதிப்புகள் பதித்தும் நாங்கள் அனுமதி வழங்காவிடில், உங்கள் பயனாளர் பெயரின் கீழ் "நீங்கள் தமிழ் வாசலுக்கு விண்ணப்பிக்கலாம்" என்று தோன்றும் அப்போது உங்கள் விண்ணப்பங்களை இங்கே பதிவு செய்யலாம். படைப்புகள் மற்றும் கருத்துக்கள் பதிக்குமுன் காமலோக விதிமுறைகளை ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப் படுகின்றன. அனுமதிக்கு தேவையான பதிப்புகள் பதிக்கும் முன்போ அல்லது சேர்ந்து 7+1 நாட்களுக்கு முன்போ அனுமதி கேட்டு இங்கே விண்ணப்பிப்பவர்கள் 3 நாட்கள் தடை செய்யப் படுவார்கள். ஆங்கிலத்தில் பதிப்பவர்களில் பதிப்பு எண்ணிக்கை ஏற்றுக் கொள்ள படமாட்டாது. தமிழ் எழுதுவது மிக சுலபம், அதை நீங்கள் ஒழுங்காக புரிந்து கொண்டால் போதும். அதனால் உங்கள் சந்தேகங்களை Support Center பகுதியில் கேட்கவும். அங்கு ஆங்கிலத்தில் கேள்விகள், பதிப்புகள் அனுமதிக்கப் படுகின்றன. உங்களால் தமிழில் பதிக்க முடிகிறதா என்று பார்ப்பதற்காகவே தமிழ்வாசல் உள்ளது, இங்கே மற்றவர் ஆரம்பித்த திரி/படைப்புகளுக்கு தமிழில் கருத்துக்கள் பதிந்தால் போதும், அது கதை/கவிதை/கட்டூரை/சந்தேகம்/வாழ்த்து இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அடுத்தடுத்த வாசல் அனுமதி பெற கதைகளுக்கான தரமான பின்னூட்டமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் காமலோகத்தில் பிடிக்காத செயல் ஏமாற்றுதல். அடுத்தவர் படைப்புகளை தன் படைப்பு என்று பதிவு செய்தல், அடுத்தவர் கருத்துக்களை தன் கருத்துக்கள் போல் பதிவு செய்தல், தீவிர குற்றமாக கருதப் படுகிறது, அவர்களுக்கு 3 நாள் முதல் 3 மாதம் வரை தடை விதிக்கப் படும். உங்கள் விண்ணப்பத்தின் மீது நடவடிக்கையாக அதனை ஏற்றுக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ குறைந்தது 2 - 3 நாட்கள் ஆகலாம் (விடுமுறைக் காலங்களில் 1 வாரம் கூட ஆகலாம்), நடவடிக்கை எடுத்து முடித்த பின், அவை இங்கே மாற்றப் படுகின்றன. http://www.kamalogam.com/new/showthread.php?t=22818 அனுமதி விண்ணப்பம் தவிர வேறு பதிப்புகள் ஏதும் இந்த திரியில் பதிக்க வேண்டாம். அனுமதி கிடைத்ததற்காக, நன்றி தெரிவிக்கும் பதிப்புகளையும் தவிர்க்கவும். நன்றி.
__________________
![]() ![]() ![]() Last edited by asho; 19-01-22 at 03:28 AM. |
#2
|
|||
|
|||
நான் நீண்ட நாட்களாக பதிவு இடாததால் எனது கணக்கு முடக்கப்பட்டு முதலில் இருந்து வருகிறேன்
போதிய பதிப்புகளும் நாட்களும் ஆனதால் எனக்கு தமிழ் வாசல் அனுமதி அளிக்க வேண்டுகிறேன்
Last edited by asho; 15-05-22 at 08:36 PM. |
#3
|
|||
|
|||
மீண்டும் தலைவாசலில் இருந்து ஆரம்பித்துள்ள பழைய உறுப்பினர் நான்.தமிழ் வாசலுக்கு தேவையான பதிப்புகள் பதிந்துள்ள காரணமாக எனக்கு தமிழ்வாசல் செல்ல அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்
Last edited by asho; 21-05-22 at 02:24 PM. |
![]() |
Tags |
விண்ணப்ப திரி , விண்ணப்பம் , அனுமதி விண்ணப்பம் |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|