<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
வார்னிங் பாயின்ட்ஸ் - விளக்கவும்
உதவியாளர் அவர்களே
நான் ஐந்து கருத்துக்கள் பதித்துள்ளேன். என் பெயருக்கு கீழே warning 0% என்றும் அருகே சில கட்டங்களும் இருக்கின்றனவே. இதனால் மேற்கொண்டு என் கருத்துக்களை பதிக்க தயக்கமாய் உள்ளது. நான் பதித்ததில் தவறேதும் இருப்பின் தவறைச்சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கவும். நன்றி. |
#2
|
||||
|
||||
Quote:
|
#3
|
||||
|
||||
இதோ இந்த இடத்தில் உள்ளது விளக்கம் :- http://www.kamalogam.com/new/showthread.php?t=20506
சினேகலதாவுக்குமா இந்த சந்தேகம்?? Last edited by ஆதி; 05-02-06 at 03:57 PM. |
#4
|
||||
|
||||
திரு.ஆதி (உதவியாளர்) அவர்களுக்கு,
என் சந்தேகத்தை உடனடியாக தீர்த்துவைத்த உங்களுக்கு மனமுவந்த நன்றிகள். உங்கள் சேவை புதியவர்களுக்கு என்றென்றும் தேவை. |
#5
|
||||
|
||||
அதென்ன்னங்க?
Quote:
ஆனா அது என்னாங்க, பெண் நண்பிகளை தொந்தரவு செய்யாதீர்கள்-யுனிகோடிற்கு மாறுங்கள்? ("ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு பேச்சாளர்,"கார்ல் மார்க்ஸ் என்ன சொன்னார்,அரிஸ்டாடில் என்ன சொன்னார்",என்று கேட்டுவிட்டு பின்னர் "எங்க கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள்!'என்றார்.கேட்டவர்களுக்கென்னமோ கார்ல்மார்க்ஸும் அரிஸ்டாடிலும் என்னவோ இவங்க கட்சிக்கு ஓட்டுபோட சொன்னமாதிரி இருந்தது!) |
#6
|
||||
|
||||
Quote:
பெண் நண்பிகளை இங்கே சில பேர் தனி மடல் மூலம் தொந்தரவு செய்வதாக அறிகிறோம் ஆகவே வந்ததுதான் அந்த முதல் வாக்கியம். நம் தளம் யுனிகோடு எழுத்தில் இயங்குவதால், புதிதாக வரும் நண்பர்களுக்கு ஒரு வழி காட்டுதளுக்காக அங்கே யுனிகோட் பற்றிய பதிப்பை இணைத்துள்ளேன். |
#7
|
||||
|
||||
சார். நான் தப்பாக இருமுறை வெண்கல அனுமதி கேட்டதற்காக எனக்கு எச்சரிக்கை புள்ளி தரப்பட்டுள்ளது. இதனால் எனது அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. நான் எவ்வாறு இதனை களைவது இன்னும் எப்படி எனது பதவியை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
|
#8
|
||||
|
||||
Quote:
|
#9
|
||||
|
||||
ஒரு சந்தேகம்.
இந்தப் பகுதியில் jayvijay என்ற நண்பர் சொல்லியுள்ளதைப் போலவே என்னுடைய பெயருக்கு அடுத்து 0% என்றும், அடுத்ததாக 4 சிகப்புக் கட்டங்களும் உள்ளன.0% என்றால் எச்சரிக்கை ஒன்றுமே இல்லை என்று அர்த்தமா?அப்படி என்றால் 4 சிகப்புப் புள்ளிகளுக்கு அர்த்தம் என்ன? இது பற்றி new/showthread.php?t=20506 என்ற இணைப்பில் நீங்கள் அளித்துள்ள விபரங்கள் சரிவர விளங்கவில்லை.அந்த 4 புள்ளிகளும் எச்சரிக்கைப் புள்ளிகளா அப்படியென்றால் என்ன காரணத்திற்காக அவை கொடுக்கப் பட்டுள்ளன என்பதை விளக்கினால், மீண்டும் அதே தவறுகளை செய்யாமல் தவிற்க முடியும் அல்லவா?தயவுசெய்து விளக்கவும்.
அன்புடன் LINGAM |
#10
|
|||
|
|||
என்னுடைய யூஸெர் நேமிர்க்கு கீழே 30% வார்னிங் என்று சுட்டப்பட்டுள்ளது. எதனால் இந்த வார்னிங், இதற்கு என்ன அர்த்தம். நான் செய்த தவறுகள் தான் என்ன வென்று தாங்கள் விளக்கவும். வரும் காலகட்டத்தில் திருத்திக் கொள்வதற்கு வசதியாக இருக்கும். நன்றி.
|
|
|
|