<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #1  
Old 22-05-13, 07:56 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதற்பக்கத்தில் பிரபல பதிவுகள் பட்டியல்?

முன்பு லோகத்தின் முதற்பக்கத்தில் நிர்வாக அறிவிப்புகளுக்கு கீழே பிரபல பதிவுகள் பட்டியலும் இருந்தது. பக்கத்தில் இப்போது போலவே சமீபத்திய பதிவுகள் பட்டியல் இருந்தது. இப்போது அந்த ஸ்டிக்கி இருக்கிறது நிர்வாக அறிவிப்பு மற்றும் சமீபத்திய பதிவுகள் பட்டியலுடன். ஆனால் பிரபல பதிவுகள் பட்டியல் காணோம்.

பிரபல பட்டியல் என்பது பார்வைகளின் எண்ணிக்கை பொறுத்தோ பின்னூட்டங்களின் எண்ணிக்கை பொறுத்தோ பிரிக்கப்பட்டிருந்தது.

லோகத்திற்கு அடிக்கடி வர இயலாமல் போன என்னைப் போன்றவர்களுக்கு அந்தப் பட்டியல் இருந்தால் இவ்வளவு நாள் வராமல் போன போது என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

அல்லது ... வேறு வழி செய்து தந்தாலும் நன்று! இப்போது new posts தான் ஓரே வழி. அது எக்கசக்க பதிவுகளைக் கொட்டி காட்டுகிறது. அது போல முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு வாசலாய் திறந்து உப கதவை திறந்து பார்த்தாலும் இப்படி தான் ஒன்றும் புரிவதில்லை.
Reply With Quote
  #2  
Old 23-05-13, 11:47 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
மா.கி.

நம் தளத்தில் அவ்வப்போது நம் உறுப்பினர்கள், மற்றும் நிர்வாக கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சில சமயம் அதில் இடம் பெற்ற திரிகள் தேவையில்லா திரிகள் எனக் கருதப் பட்டதால் அந்த பகுதி நீக்கப் பட்டது. குறிப்பாக அனுமதி திரிகள், பழைய அறிவிப்பு திரிகள் தோன்றிக் கொண்டிருந்தன. இப்போது உங்கள் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சேர்க்கப் பட்டது. ஆனால், 2 மாதத்திற்குள் உள்ள திரிகள் என்று மாற்றப் பட்டுள்ளன.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 28-05-13 at 10:16 AM.
Reply With Quote
  #3  
Old 23-05-13, 12:13 PM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
லோக நிர்வாகத்திற்கு நன்றி.

இதுவும் ஒரு நல்ல யோசனை தான்,
அதோடு இது பற்றி உடன் முடிவெடுத்து அதற்கான வசதியை ஏற்படுத்திய லோக நிர்வாகத்திற்கு நன்றி.
__________________
ramraj
Reply With Quote
  #4  
Old 24-05-13, 12:19 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
இப்போது உங்கள் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சேரக்கப் பட்டது. ஆனால், 2 மாதத்திற்குள் உள்ள திரிகள் என்று மாற்றப் பட்டுள்ளன.
நல்ல விஷயம் தலைவரே.. ஆனால் முன்பு 30 நாட்களில் அதிக வியூஸ் என்ற அடிப்படையில் அது தோன்றிக் கொண்டிருந்தது என நினைக்கின்றேன்.. இப்போது இது பின்னூட்டங்களின் அடிப்படையில் தோன்றுகின்றது.. அதிக வியூஸ் என்றாலே பின்னூட்டங்களும் அதில் உள்ளடங்கிவிடும்..

சில சமயங்களில் அதிக வியூஸ் கொண்ட ஒரு சில நல்ல திரிகளுக்கும் கூட ஒரு சில காரணங்களால் பின்னூட்டங்கள் குறைவாக இருப்பதுண்டு.. அப்படிப்பட்ட திரிகளும் இங்கே தோன்றும் படி பழைய நிலையிலேயே அதிக வியூஸ் என்ற அடிப்படையில் இது செயல்பட்டால் அதிக பின்னூட்டங்கள் கொண்ட திரிகளும் அதனுள்ளே கவராகி அதே சமயம் பார்வையின் எண்ணிக்கையில் முன்னிலைப் பட்ட நல்ல திரிகளும் இங்கே தோன்ற ஏதுவாக இருக்கும் என கருதுகின்றேன்.. ஆவன செய்தால் நன்று..
Reply With Quote
  #5  
Old 24-05-13, 05:57 PM
MARK S MARK S is offline
User inactive for long time

Awards Showcase

 
பின்னூட்ட எண்ணிக்கை அடிப்படையில் நிர்வாகம் செய்திருப்பது சரிதான் எனத் தோன்றுகிறது! 'பின்னூட்டம்' என்பது 'பார்வை'க்கு ஒரு படி மேல்தானே?

படைப்பாளிக்காகவோ, கவர்ச்சியான தலைப்புக்காகவோ வாசகர்கள் கதையினுள் நுழைகிறார்கள். கதை பிடிக்கவில்லை என்றால் பாதியில் வெளியில் வந்து விடலாம்; கருத்து பதிக்காமல் போகலாம்.

ஒரு கதையைப் படித்து, பிடித்து, IMPRESS-ஆகினால்தான் அதைப் பாராட்ட/விமர்சிக்க வேண்டும் என்று நினைத்து பின்னூட்டமிட விழைவார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி.
Reply With Quote
  #6  
Old 25-05-13, 12:44 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
தலைவர் அவர்களே.. நான் வியூஸ் அடிப்படையில் கோரியதற்கு காரணம்.. எனக்கொரு கெட்ட பழக்கம்.. நான் படிக்கும் பிடித்த படைப்புகளுக்கு நான் சுருக்க பின்னூட்டமே இடுவதில்லை.. அந்தப் படைப்பில் என்னைக் கவர்ந்த பல விஷயங்களைக் கோட் பண்ணி விரிவானப் பின்னூட்டமிட்டே பழக்கப்பட்டவள்.. ஆனால் என் பணி நிமித்தம் அவசர சூழலால் பல படைப்புகளுக்கு இவ்வாறு விரிவான பின்னூட்டம் இடமுடியா சூழலில் நான் பின்னூட்டமிடுவதில்லை.. பிறகு ஃப்ரீயா இருக்கும் போது பின்னூட்டமிடுவோம் என நினைப்பேன்.. ஆனால் அதுவும் முடிவதில்லை.. அதற்கிடையில் வேறு திரிகளுக்கு சென்று விடுவேன்.. இவ்வாறு நான் பின்னூட்டமிடவேண்டும் என எழுதி வைத்துள்ள திரிகள் பல நூறுகள்.. என்னைப் போல் எத்தனை பேர் இங்கு இருக்கின்றனரோ?.. எனக்குத் தெரியாது.. இவ்வாறு நாங்கள் பின்னூட்டமிடவில்லை என்பதற்காக அது நல்ல படைப்பில்லை என்றாகிவிடுமா?..

மற்றொரு முக்கியமான விஷயம்.. தீ.த.உ. படைப்புகள் பற்றியது.. நான் பல தீ.த.உ. படைப்புகளை இங்கு படித்துள்ளேன்.. ஆனால் பின்னூட்டமிட பயம்.. அச்சம்.. வெட்கம்.. அது எதனால் என்பதையும் நான் சொல்ல வேண்டியதில்லை என கருதுகின்றேன்.. என்னைப் போல் இங்கு எத்தனை பேரோ?.. அதுவும் எனக்குத் தெரியாது.. இவ்வாறு நாங்கள் பின்னூட்டமிடாமல் கதைகள் கவிதைகள் படித்து செல்வதால் அவைகள் நல்ல படைப்புகள் அல்ல.. நாங்கள் விரும்பவில்லை என்று அர்த்தமாகிவிடுமா?.. இவற்றை எல்லாம் வியூஸ் எண்ணிக்கைகளின் மூலமே நாங்கள் உணர்த்த முடியும்..

தலைவர் தான் இவற்றை எல்லாம் சீர் தூக்கிப் பார்த்து ஆவன செய்யனும்..
Reply With Quote
  #7  
Old 25-05-13, 06:18 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
வியூஸ் அடிப்படையா அல்லது போஸ்ட் அடிப்படை பெஸ்டா என்று இங்கு விவாதிக்கப்பட்டு வருகிறது. அது பற்றி முழுக்க சொல்ல எனக்கு ஐடியா இல்லை.

ஆனால் ஒரு பங்களிப்பாளன் என்ற முரையில் நான் சொல்ல வருவது என்னவென்றால் முதற்பக்கத்தில் பிரபல பதிவுகள் பட்டியல் பார்த்து திறக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு எப்பப்ப காமலோகம் நுழைகிறீர்களோ அப்ப முடிந்த வரையில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அங்கு பதியப்பட்டவைகளில் பங்களிக்க முயலுங்கள் அப்பத்தான் நிறைய விசயங்களை நீங்கள் சுவைக்க முடியும். வியூஸும் பின்னூட்டமும் பரவலாக வாய்பு வரும்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #8  
Old 04-06-13, 01:38 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
...உங்கள் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சேர்க்கப் பட்டது.
நிர்வாகத்தினரின் அன்பிற்கும் பண்பிற்கும் தலை வணங்குகிறேன்.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
...இவ்வாறு நான் பின்னூட்டமிடவேண்டும் என எழுதி வைத்துள்ள திரிகள் பல நூறுகள்.. என்னைப் போல் எத்தனை பேர் இங்கு இருக்கின்றனரோ?.. எனக்குத் தெரியாது.. இவ்வாறு நாங்கள் பின்னூட்டமிடவில்லை என்பதற்காக அது நல்ல படைப்பில்லை என்றாகிவிடுமா?...
அன்பு புதுமலர், நீங்கள் சொல்லியிருக்கும் பிரச்சனைக்குச் சந்தா (subscriptions) ஒரு தீர்வாக இருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். மேலும் விவரங்களுக்கு காமலோகத்தை நன்றாக பயன்படுத்துவது எப்படி என்கிற திரியினை வாசிக்கவும்.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
...நான் சொல்ல வருவது என்னவென்றால் முதற்பக்கத்தில் பிரபல பதிவுகள் பட்டியல் பார்த்து திறக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு எப்பப்ப காமலோகம் நுழைகிறீர்களோ அப்ப முடிந்த வரையில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அங்கு பதியப்பட்டவைகளில் பங்களிக்க முயலுங்கள் அப்பத்தான் நிறைய விசயங்களை நீங்கள் சுவைக்க முடியும். வியூஸும் பின்னூட்டமும் பரவலாக வாய்பு வரும்...
லோகத்தின் அதிக பங்களிப்புகளைத் தரும் வாத்தி சொல்லும் கருத்தும் சரி தான். முடிந்தளவு முயற்சி செய்கிறேன்.
Reply With Quote
  #9  
Old 05-06-13, 12:40 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by mayakrishnan View Post
லோகத்திற்கு அடிக்கடி வர இயலாமல் போன என்னைப் போன்றவர்களுக்கு அந்தப் பட்டியல் இருந்தால் இவ்வளவு நாள் வராமல் போன போது என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
அல்லது ... வேறு வழி செய்து தந்தாலும் நன்று!
நண்பர்களே,

பிரபல பதிப்புகளின் பட்டியல் முதல் பக்கத்தில் மீண்டும் தோன்றும் படி (தலைமை நிர்வாகி அவர்களால்) செய்யப்பட்டுள்ளது.

மேலும் தள உறுப்பினர்களின் வசதிக்காக, நிர்வாகம் சார்பில் 'காமலோக முக்கிய / சமீபத்திய நிகழ்வுகள்' என்று ஒரு திரி துவங்கப்பட்டுள்ளது. அதில் இனி... லோக நடவடிக்கைகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.

தள நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், அந்த திரியை தொடர்ந்து பார்வையிட்டாலே போதும் என்று நம்புகிறேன்.

* கதைகள் / மற்ற படைப்புகள் பற்றிய விபரம் அதில் இருக்காது

Last edited by பச்சி; 05-06-13 at 01:29 PM.
Reply With Quote
  #10  
Old 05-06-13, 02:31 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
அட..அட..அட... என்னவொரு பயனுள்ள திரி அய்யா,அம்மணி !
எம் போன்ற காய்ந்த வாசகர்கள் பெரிதும் விரும்பும் ஒரு அவசியமான் திரியைத் துவக்கிய நம்முடைய பண்பாளர் பச்சி, அவர்களின் இந்த அறிய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
மிகவும் நன்றிக்கடன் அவருக்கு நான் பட்டிருக்கிறேன் !

Last edited by பச்சி; 06-06-13 at 11:58 AM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:24 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,