<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #31  
Old 26-11-06, 08:54 PM
vasugi vasugi is offline
User inactive for long time
 
Join Date: 04 Dec 2002
Posts: 1
My Threads  
இதுவும் ஒரு விதமான மனநோய் பிடித்தவர்களின் செயலே என்பதை நிறைய தளங்களில் காணக் கிடைக்கும் நம் தளத்துக்கு சொந்தமான கதைகள் உறுதிப்படுத்துகின்றன.

நிறைய வலைப்பூக்களிலும் நம் கதைகள் இந்த மாதிரியே..

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
  #32  
Old 26-11-06, 09:29 PM
r2r2r2 r2r2r2 is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 168
My Threads  
அறிவு திருடும் திருடர்கள் நிச்சயம் தண்டிக்கபடவேண்டும்
  #33  
Old 26-11-06, 10:40 PM
ஆனந்த் ஆனந்த் is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 18
My Threads  
அடுத்தவரின் படைப்புக்களைத் திருடுவது தவறு

ஆனந்த்
  #34  
Old 26-11-06, 11:53 PM
bemercyb bemercyb is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 369
My Threads  
படைப்புக்களைத் திருடுதல் வன்மையாக கன்டிக்கத்தக்கது.
தக்க நடவடிக்கை எடுக்க வேன்டுகிறேன்.
  #35  
Old 27-11-06, 01:18 AM
texasea texasea is offline
User inactive for long time
 
Join Date: 27 Nov 2006
Posts: 2
My Threads  
Red face மன்னிப்புக்கடிதம்

மன்னிப்புக்கடிதம்

காமலோக நண்பர்களே தயவு செய்து எல்லோரும் என்னை மிக மன்னிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னை போல் மற்றவர்களும் தமிழ் காம கதைகளை படித்து மகிழ வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே நான் பிற தளங்களில் கதைகளை பதித்தேன்.நான் சுயமாக காமலோகத்தில் எழுதிய பல கதைகளையும் பதித்தேன்.காமலோக நண்பர்கள் யாரும் இதை விரும்பவில்லை வெறுக்கிறார்கள் என்று அறியும் போது நான் என் தவறுக்காக மிக்க வருத்தமடைகிறேன்.காமலோகத்தின் வளர்ச்சிக்கு உதவிய நான் அதன் அழிவிற்கும் காரணமாக இருக்கலாகாது என்று முடிவு செய்தேன்.இனி நான் ஒரு போதும் காமலோக கதைகளை பிற தளங்களில் பதிக்கமாட்டேன் என்று உறுதிமொழி இன்று காமலோகம்.காம் நிர்வாகியிடம் அளிக்கிறேன்.ஆனால் நான் ஏற்கனவே பதித்தவைகளை அழிக்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.என்னை போல் நிறைய பேர் இவ்வாறு பிற தளங்களில் காமலோக கதைகளை பதிக்கின்றனர்.அவர்களை என்னால் முடிந்த அளவு தொடர்புகொண்டு திருத்த முயற்சி செய்கிறேன்.இது காம சம்பத்தபட்ட விசயம் (காமதளம்) என்பதால் யாரையும்
சட்டத்தால் திருத்த இயலாது, வேறு வகையில் நடவடிக்கை எடுத்தால் இதனால் காமலோகத்திற்கே தளத்தை நடத்துவதில் சட்ட பிரச்சினைகள் எழலாம்.சம்பத்தபட்டவர்களே மனம் மாறி வருந்தி திருந்துவதுதான் (என்னை போல்) இதற்கு ஒரே வழி.நானும் ஒரு காமத்தளம்(Forum english) நடத்திக்கொண்டிருக்கிறேன்.இது என் உண்மையான காமலோக ID இல்லை.மேலும் பலர் இதை படித்துவிட்டு என்னை திட்டகூடும்,நான் காமலோகத்திற்கு என்றும் உண்மை உறுப்பினராகவே இருக்க விரும்புகிறேன்.இதை நான் என் மனசாட்சிக்கு பயந்து எழுதியுள்ளேன்.தயவுசெய்து என்னை புரிந்துகொள்ளுங்கள்.மறந்துவிடுங்கள்.மன்னித்துவிடுங்கள்!!!!

***நிர்வாகி என்னை கண்டறிந்து நீக்கினாலும் அதற்கு கட்டுப்படுகின்றேன்.***

Last edited by texasea; 27-11-06 at 04:02 AM.
  #36  
Old 27-11-06, 05:33 AM
perabu perabu is offline
User inactive for long time
 
Join Date: 24 Nov 2006
Posts: 2
My Threads  
These sort of people must be punnished immediately do not wait anything
  #37  
Old 27-11-06, 06:20 AM
kuna123 kuna123 is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 52
My Threads  
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!! நம்மை தலை குனிய வைக்காதீர்கள் நண்பர்களே!!!

காதலாயினும் காமமாயினும் கயமை கழைவீர்.
  #38  
Old 27-11-06, 07:44 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
எந்தவித பாரபட்டச்சமின்றி
கதை கள்வர்களை தண்டித்தே
ஆகவேண்டும்
  #39  
Old 27-11-06, 08:40 AM
kudaikkullamazhai kudaikkullamazhai is offline
Silver Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: Chennai
Posts: 1,052
iCash Credits: 8,397
My Threads  
நாட்டுல எல்லாத்தலயும் கலப்படம் உண்டு..அடப்பாவிகளா இதுலயுமா??
  #40  
Old 27-11-06, 09:05 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,322
My Threads  
செய்த தவறை ஒத்துக்கொள்ளும் மனப் பக்குவமும், மனவலிமையும் எல்லோருக்கும் வராது. அது உங்களுக்கு இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. தவறு செய்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்ட உங்களை நான் பாராட்டுகிறேன்.

உங்களது உண்மையான காமலோக ID என்ன என்பது எனக்கு தெரியும். இருந்தாலும், ஒருவன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்த நினைக்கும் போது காமலோகம் என்றுமே தண்டிக்காது. உங்களை மன்னிப்போம்... மறப்போம். ஆனால், இனிமேலாவது இது போன்ற இழிசெயல்களில் ஈடுபடாதீர்கள். உண்மையான காமலோக குடும்பத்து அங்கத்தினராக இருங்கள். கதைகள் படிக்க வேண்டுமென்று நினைப்பவர்களை நேர்வழியில் தமிழில் எழுதி கதைகளை படிக்கவும், எழுதவும் தூண்டுங்கள்.

உங்களை தவிர இன்னும் சிலர் உள்ளனர். அவர்களில் எத்தனை பேருக்கு இது போன்ற மனவலிமையும், மனப் பக்குவமும் உள்ளது என்று பார்ப்போம்.

நன்றி..


Quote:
Originally Posted by texasea View Post
மன்னிப்புக்கடிதம்

காமலோக நண்பர்களே தயவு செய்து எல்லோரும் என்னை மிக மன்னிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னை போல் மற்றவர்களும் தமிழ் காம கதைகளை படித்து மகிழ வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே நான் பிற தளங்களில் கதைகளை பதித்தேன்.நான் சுயமாக காமலோகத்தில் எழுதிய பல கதைகளையும் பதித்தேன்.காமலோக நண்பர்கள் யாரும் இதை விரும்பவில்லை வெறுக்கிறார்கள் என்று அறியும் போது நான் என் தவறுக்காக மிக்க வருத்தமடைகிறேன்.காமலோகத்தின் வளர்ச்சிக்கு உதவிய நான் அதன் அழிவிற்கும் காரணமாக இருக்கலாகாது என்று முடிவு செய்தேன்.இனி நான் ஒரு போதும் காமலோக கதைகளை பிற தளங்களில் பதிக்கமாட்டேன் என்று உறுதிமொழி இன்று காமலோகம்.காம் நிர்வாகியிடம் அளிக்கிறேன்.ஆனால் நான் ஏற்கனவே பதித்தவைகளை அழிக்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.என்னை போல் நிறைய பேர் இவ்வாறு பிற தளங்களில் காமலோக கதைகளை பதிக்கின்றனர்.அவர்களை என்னால் முடிந்த அளவு தொடர்புகொண்டு திருத்த முயற்சி செய்கிறேன்.இது காம சம்பத்தபட்ட விசயம் (காமதளம்) என்பதால் யாரையும்
சட்டத்தால் திருத்த இயலாது, வேறு வகையில் நடவடிக்கை எடுத்தால் இதனால் காமலோகத்திற்கே தளத்தை நடத்துவதில் சட்ட பிரச்சினைகள் எழலாம்.சம்பத்தபட்டவர்களே மனம் மாறி வருந்தி திருந்துவதுதான் (என்னை போல்) இதற்கு ஒரே வழி.நானும் ஒரு காமத்தளம்(Forum english) நடத்திக்கொண்டிருக்கிறேன்.இது என் உண்மையான காமலோக ID இல்லை.மேலும் பலர் இதை படித்துவிட்டு என்னை திட்டகூடும்,நான் காமலோகத்திற்கு என்றும் உண்மை உறுப்பினராகவே இருக்க விரும்புகிறேன்.இதை நான் என் மனசாட்சிக்கு பயந்து எழுதியுள்ளேன்.தயவுசெய்து என்னை புரிந்துகொள்ளுங்கள்.மறந்துவிடுங்கள்.மன்னித்துவிடுங்கள்!!!!

***நிர்வாகி என்னை கண்டறிந்து நீக்கினாலும் அதற்கு கட்டுப்படுகின்றேன்.***
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 27-11-06 at 09:40 AM.
Closed Thread

Tags
கதை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:24 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,