<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 04-05-06, 09:40 PM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,316
My Threads  
காமலோக கடலுக்கு நடந்தே செல்ல என் பங்குக்கு நானும் ஒரு அணிலாகி சிறிய சிறிய கல்களை எடுத்து தருகிறேன்.

வாங்குவீர்கள் தானே . . . .

வாழ்த்துக்கள், பதவி உயர்வு பெற்ற மூத்த உறுப்பினர்களுக்கு, எனது சிறப்பான வாழ்த்து துணை-நிர்வாகியாக பதவி உயர்வு கொடுக்கப் படுகிற எனது குருவுக்கு . . . .

வாழ்க காமலோகம். வளர்க பல்லாண்டு .. . . .
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
Reply With Quote
  #12  
Old 04-05-06, 10:20 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
காமலோகம் ஐந்து வருடங்களை அடைந்துவிட்டது என்கிற செய்தி மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. நமது இந்தத் தளம் இத்தனை உறுதியோடும் நேர்த்தியாகவும் வளர பழைய காமலோக உறுப்பிணர்களின் பங்கு மகத்தானது என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். இந்தளவு அற்புதமாக ஒரு தளத்தை நிர்வாகித்துக் கொணடிருக்குத் நிர்வாகி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
துணை-நிர்வாகியாக பதவி உயர்வு பெற்றிருக்கும் காஞ்சிக்கோ அவர்களுக்கும் அத்தோடு மாடரேட்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள huttipayan, askbusk, ஆதி, amateur_trichy, ஹயாத் ஐவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்கள் போன்றோரின் சேவை இந்தக் காமலோகத்தின் எதிர்காலத்திற்கு இன்னும் பேருதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
Reply With Quote
  #13  
Old 04-05-06, 10:51 PM
ramjiram ramjiram is offline
User inactive for long time
 
Join Date: 08 Dec 2005
Posts: 2,367
My Threads  
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #14  
Old 04-05-06, 11:54 PM
xmanmathan xmanmathan is offline
Paid Guest Member(12)
 
Join Date: 31 Mar 2003
Location: france
Posts: 301
iCash Credits: 62,476
My Threads  
ஐந்தாண்டுகளை தொடும் காமலோகத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் !

நான் காமலோகத்தால கவரப்பட்டதற்கு முக்கிய காரணம் காமகதைகள் தான் என்றாலும் நான் சேர்ந்த சில நாட்களிலேயே என்னை மிகவும் கவர்ந்தது காமலோகம் நடத்தபடும் விதம் !

எத்தனையோ வலைமனைகள் தோன்றிய சில நாட்களிலேயே மறையும் சூழலை கொண்ட வலையுலகத்தில் நீண்டு நிலைத்து ஐந்தாண்டுகளை தொடுவது பெருமைக்குறிய விசயம் ! ஐந்தாண்டுகள் என்ன ஐம்பது ஆண்டுகளையும் கடந்து நிலைக்க போகும் காமலோகம் சிறப்பாக செய்படுவது அதன் நிர்வாகி மற்றும் நிர்வாக உதவியாளர்களால் தான் ! காமலோகம் ஒரு முன்னனி நிறுவனம் நடத்தபடும் விதத்தில் நடத்தபடுகிறது என்றால் அது மிகையாகாது !

அப்படிபட்ட திறமையான நிர்வாகத்துக்கான காரணம்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்

என்ற குறளுக்கேற்ப தகுதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு தளமேலாளர்களை தேர்வு செய்யும் தள நிர்வாகி முக்குறியோன் அவர்கள் தான் ! தன் சொந்த வேலைகளுக்கு மத்தியில் காமலோகம் போன்ற ஒரு தளத்தை திறமையாக நடத்துவது என்பது எளிதல்ல !

அப்படி திறமையின் அடிபடையில் புதிதாக தேர்ந்தெடுக்க பட்டிருக்கும் நிர்வாகிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்து கூறி இதுவரையில் நிவாகித்து வருபவர்களை மனதார பாராட்டுகிறேன் !

மிக சிறப்பான இந்த காமலோகத்தில் அடியேனும் அவ்வப்போது நீங்கள் பாராட்டும் படியான படைப்புகளை என பங்களிப்பாக கொடுப்பதில் பெருமைபடுகிறேன் ! காமலோக உறுப்பிணன் என்பதற்காக கர்வபடுகிறேன் !
__________________
என் கதைகள் : வயக்காட்டு ஓரத்திலே...! காமஜோதி ! காம கடிதங்கள் தொட்டுவிட தொட்டுவிட தொடரும் ! மாறிய உறவுகள் !

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் காமம் பயில தொடங்கிய பதிணென் பருவத்தில் எனக்கு காமம் கற்றுவித்த என் காதல்நாயகி காமகுரு ஜீனத்துக்கு என் காமபடைப்புகள் அனைத்தும் சமர்ப்பணம் !
Reply With Quote
  #15  
Old 05-05-06, 01:04 AM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Mar 2006
Posts: 671
My Threads  
ஜந்து வருடம் வெற்றிகரமாக நடத்திச் சென்ற நிர்வாகி அவர்களுக்கும் மற்றஅனைவருக்கும் எனது வணக்கங்களும், பாரட்டுக்களும். பதவி உயர்வு பெற்ற அனவருக்கும் வாழ்த்துக்கள். புதிதாய் பதவி ஏற்கப் போகிறவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #16  
Old 05-05-06, 01:10 AM
biobar97 biobar97 is offline
User inactive for long time
 
Join Date: 12 Jan 2006
Posts: 915
My Threads  
காமலோகத்திற்க்கு எனது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். அதனை தோற்றுவித்த நிர்வாகி அவர்களுக்கும் இந்த பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள அனைத்து அமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #17  
Old 05-05-06, 01:21 AM
vijay-dk's Avatar
vijay-dk vijay-dk is offline
User inactive for long time
 
Join Date: 24 Mar 2004
Location: ஜரோப்பா
Posts: 200
My Threads  
தலைவர் அவர்களுக்கும்....அவருடன் இன்னால் வரை ஒத்துழைத்து எமக்காக தங்கள் பொன்னான நேரத்தை வழங்கி ஒர் அருமையான தளத்தை வழங்கி கொண்டிருக்கும் அனைத்து
அன்புள்ளங்களுக்கும் என் மனமார்த்து வாழ்த்துக்கள்....
Reply With Quote
  #18  
Old 05-05-06, 03:00 AM
kavinila kavinila is offline
Precious Senior Member - Inactive
 
Join Date: 09 Sep 2002
Location: chennai
Posts: 1,057
iCash Credits: 2,582
My Threads  
புதிய குழுவின் தோழர்களுக்கு வாழ்த்துக்கள். புதிய குழு திறம்பட செயல்படும்....

உங்கள் குறைகளை எங்களுக்கு தனி மடலில் தெரிவியுங்கள்

வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி...
Reply With Quote
  #19  
Old 05-05-06, 09:37 AM
kayar kayar is offline
*Reactivated on 11/9/12
 
Join Date: 06 Jul 2005
Location: India
Posts: 528
My Threads  
5வது ஆண்டுவிழா காணும் நமது தளம் மேலும் பல ஆண்டுவிழாக்களைக் காண மனமாற வாழ்த்துகிறேன்.

பொதிகைத்தென்றலோடு, தாமிரபரணி ஆறாய் அனைவரும் இன்பமுற செய்ல்பட்டு வரும் மதிப்பிற்குறிய நிர்வாகி அவர்களுக்கு அனைவரது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

5வது ஆண்டில் பதவி உயர்வு பெற்று, நம்மை இன்பக்கடலில் ஆழ்த்தவரும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #20  
Old 05-05-06, 10:40 AM
kudimagan's Avatar
kudimagan kudimagan is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2004
Posts: 2,064
My Threads  
காம லொகத்திற்கு ஆண்டு விழா வாழ்த்துக்கள். மேலும் பல ஆன்டு விழாக்களை கொன்டாடும் என்பதில் ஐய்யமில்லை. பாராட்டுகள்

குடிமகன்
Reply With Quote
Reply

Tags
புதிய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:39 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,