<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#141
|
||||
|
||||
Quote:
ஆனா எனக்கு பின்னால் சேர்ந்த பலர் பத்தாயிரத்துக்கும் மேல் கடந்து விட்டார்கள் என நினைக்கும்போது அந்த பிரமிப்பு கரைந்து விடுகிறது தாங்கள் இங்கு வந்து பாராட்டியதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#142
|
|||
|
|||
பத்தாயிரம் பதிவுகளை நெருங்கி வரும் அந்தப் பொல்லாதப் படைப்பாளர் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !
அவர பணி மேலும்சிறக்க வாழ்த்துக்கள் ! |
#143
|
||||
|
||||
மிக்க மகிழ்ச்சி நண்பரே உங்களை போன்றவர்களின் ஆதரவு எப்போதும் வேண்டும் நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#144
|
||||
|
||||
எனது 10000 பதிவுகள் - niceguyinindia (20.06.2020)
10000 பதிவுகளை கடந்து விட்டேன் .. பிரம்மிப்பாக இருக்கிறது .
சரியாக 9000 ல் இருந்து 10000 பதிவு வர ஒரு வருடம் ஆகி இருக்கிறது ... எனது கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நல்ல உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#145
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் பல பல சாதனைகள் படைக்க தங்களை வாழ்த்துகிறேன்.
|
#146
|
||||
|
||||
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#147
|
|||
|
|||
டியர் நைஸ் கை இந்தியா.
1000 பதிவுகள் . சாதனைக்கு பாராட்டுக்கள். இன்னும் பல ஆயிரம் பதிவுகள் செய்ய வாழ்த்துக்கள். |
#148
|
||||
|
||||
நண்பர் நைஸ்கை அவர்களின் பதிவுகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. உங்களின் சாதனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும் !!!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#149
|
||||
|
||||
வாழ்த்துக்கள் அண்ணா...! நமது காமலோகத்தை விரும்பினால் மட்டுமே இது சாத்தியம் உள்ளது என்று நினைக்கிறேன்...!!!
விரைவில் 20,000 என்ற எண்ணிக்கையை அடைய வாழ்த்துக்கள்...!!!
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... |
#150
|
|||
|
|||
நல்ல நண்பரும் சிறந்த படைப்பாளுரும் முதல் வரிசையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கும் முத்திரை மோதிர ஆசிரியரகளுக்கான மிக சிறிய ஆனால் விலைமதிப்பற்ற இடம் பிடித்த இவரின் 10000 முத்துக்கள் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுகள் அய்யா!
இவர் பணி மேலும் சிறக்க பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! |
|
|
|