<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#61
|
||||
|
||||
பற்பல ஆண்டுகள் பிறந்தநாள் கொண்டாட வாழ்த்துகிறேன்!!!
|
#62
|
||||
|
||||
காமலோகத்துக்கு மனதார்ந்த வாழ்த்துக்கள்.
ஆறாவது ஆண்டில் புதிதாக பல விஷயங்களை காமலோகம் செய்யும் என எதிர்பார்க்கிறேன். காமலோகத்தை பாராட்டி, அதன் நன்மைகளை விளக்கி காமலோகத்தில் இன்று ஒருவர் கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரைதான் ஆறாவது ஆண்டில் காமலோகத்துக்கு கிடைத்த பெரிய பரிசு என நினைக்கிறேன். வாழ்த்துக்கள். |
#63
|
|||
|
|||
ஆறாவது ஆண்டில் நமது தளம் அடியெடுத்து வைத்திருக்கும் இந்நாள் இனிய நாள் ; நமக்கெல்லாம் பொன்னாள்.
ஆண்டுகள் பல கோடி கண்டு ஆலமரமாய்த் தழைத்து மென்மேலும் சிறப்புடன் வளர விழுதுகளாய் நாம் நிற்போம். இத்துணைக் காலம் அரவணைத்துக் காத்திட்ட நிர்வாகிக்கும் துணைவர்களுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் நன்றிகள் பல உரித்தாகுக. அன்புடன், மந்த்ரா |
#64
|
||||
|
||||
ஆறாவது பிறந்த நாள் காணும் நமது காமலோகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழிய வாழிய வருடந்தோறும் இளமையும் இனிமையும் கூடிக்கூடி எங்களை எப்போதும் காமத்தில் திளைக்க வைத்துக்கொண்டிருக்கும் காமலோகத்திற்கு வாழ்த்துக்கள். இந்நாளில் நமது காமலோகத்தை ஒரு குடும்பமாக நினைத்து எத்தனையோ இடர்பாடுகள் வந்த போதும் அவை அனைத்தையும் வெற்றிக்குச் செல்லும் படிகளாக மாற்றி காமலோகத்தை இவ்வளவு சிறப்பாக தமிழர்களின் காம உலகமாக இயக்கும் தலைவருக்கும் வாழ்த்துக்கள், |
#65
|
|||
|
|||
ஆறாம் ஆண்டு தொடும் காமலோகனெ - வளர்க!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! |
#66
|
|||
|
|||
ஆறு வருஷ குழுமம் நூறு வருஷ சரித்திரமாக தழைத்தோங்க
வாழ்த்துக்கள்... தளம் நிறுவிய தலைவர், நிர்வகித்து வரும் நிர்வாக உறுப்பினர்கள், கண்காணிப்பாளர்கள்,உதவியாளர்கள் அனைத்துப் பெருமக்களுக்கும் இதயம் நல்கும் நன்றி.. நன்றி.. நன்றி... |
#67
|
|||
|
|||
காமலோகத்திற்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்... இந்த இணையத் தலம் மேலும் பல வளர்ச்சிகளை பெற்று, புதுப் பொழிவுப் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
|
#68
|
||||
|
||||
பற்பல இடையூறுகளுக்கு மத்தியில் 5 வருடங்களை வெற்றிகரமாக புர்த்திசெய்த எமது காமலோகத்துக்கு வாழ்த்துக்கள். கடந்த ஆண்டுதான் நான் இந்தக் குடும்பத்துடன் இணைந்தாலும், இந்தக் குறுகிய காலத்தில் காமலோக குடும்பத்தில் ஒரு சரியான இடத்திற்கு வந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த இணையத்தின் வளர்ச்சி மென்மேலும் பெருக வாழ்த்துகிறேன். மேலும் இந்தத் தளம் தொடர்பான எனது சேவையை வழங்க காத்திருக்கிறேன். (நான் இணையத்தளம் தொடர்பான ஒரு தொழில்நுட்பவியலாளன். மேலும் தமிழ் மற்றும் யுனிகோட் வடிவமைப்பு தெரிந்தவன்.)
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி: |
#69
|
|||
|
|||
பல்லாண்டு செழித்து வாழ வாழ்த்துக்கள் உமது தொண்டு தமிழர்களுக்கு தேவை
|
#70
|
|||
|
|||
இணைய உலகில் இனிய காம பயனம்,
இன்பமென்றும் வழங்கும் சிறந்த பயனம், இன்னாளில் மட்டுமல்ல எந்நாளிலும் வழங்கும்காம பயனம், ஆறாவது அகவையை தொடர்ந்து நூற்றாண்டு பயனம் செல்ல எனது வாழ்த்துக்கள் கீதா |
|
|
|