<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 14-02-06, 10:37 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,139
My Threads  
எண்கள், ஏன் தமிழில் தெரிகின்றன ?

எண்களெல்லாம் தமிழில் தெரிகின்றன. இதனை ஆங்கிலத்தில் பார்க்க என் கணினியில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் ?

எண்கள் இப்படி தெரிகின்றன ....1234567890


1234567890 - இப்படி தெரிய வேண்டும். தெரியுமா ?

விளக்குங்கள்
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote
  #2  
Old 14-02-06, 11:02 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,303
My Threads  
நீங்கள் எழுதிய இரண்டு எண்களுமே எனக்கு ஒரே மாதிரி ஆங்கிலத்தில் தான் தெரிகின்றன.

நீங்கள் தான் உங்கள் உலாவியில் அல்லது கணணியில் ஏதாவது மாற்றம் செய்திருக்க வேண்டும், அதனால் அவ்வாறு தெரிகிறது. கடைசியாக என்னென்ன மாற்றங்கள் செய்தீர்கள் என்று யோசித்துப் பார்த்து அவற்றை திருத்த பாருங்கள், எங்களுக்கும் தெரிவியுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 14-02-06 at 11:42 AM.
Reply With Quote
  #3  
Old 14-02-06, 11:25 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
எங்களுக்கு சரியாகத்தான் தெறிகிறது. தங்களின் keyboard settings ல்ல ஏதாவது மாற்றம் செய்தீர்கலோ?

control panel => select keyboard, select hardware, அங்கே என்ன கீபோர்ட் டிபால்ட் ஆகியுள்ளது என்று பாருங்கள்

இருக்கவேண்டியது : standard 101/102 key
Reply With Quote
  #4  
Old 14-02-06, 07:46 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,139
My Threads  
தலைவர் அவர்களே, நீங்கள் சொல்வது போல முயற்சிக்கிறேன்.

ஆதி , நீங்கள் சொன்னது போல பார்த்தேன் .சரியாகத்தான் இருக்கிறது.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote
  #5  
Old 14-02-06, 08:25 PM
Guna2009 Guna2009 is offline
User inactive for long time
 
Join Date: 27 Jul 2002
Posts: 1
My Threads  
எனக்கு எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. ஹயாத் அவர்களே, உங்கள் பக்கம்தான் கொஞ்சம் கவனிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
Reply With Quote
  #6  
Old 14-02-06, 09:15 PM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
எனக்கு சரியாகத்தான் தெரிகிறது..ஒண்ணும் கஷ்டம் இல்லயே..
Reply With Quote
  #7  
Old 14-02-06, 09:33 PM
meanlife2000 meanlife2000 is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 177
My Threads  
ஒன்றும் இல்லை....
என்கோடிங் -> யுனிகோட் ஃபான்ட்-ஐ தெரிவு செய்யுங்கள்

அப்புறம் .. தமிழ் எழுத்துருக்களை படிக்க

கண்ட்ரோல் பேனல்->ரீஜினல் ஆப்ஷன்ஸ்->இன்டிக் -ஐ தெரிவு செய்து ஒகே கொடுக்கவும்

சி.டி கேட்டால், போடவும்.....அப்புறம் பாருங்கள்...
Reply With Quote
  #8  
Old 15-02-06, 01:35 AM
LINGAM's Avatar
LINGAM LINGAM is offline
*Reactivated on 20/06/13
 
Join Date: 02 Apr 2003
Posts: 82
My Threads  
Smile யூனிகோட் தகவல்.

அன்புள்ள meanlife2000 அவர்களே, ரீஜனல் ஆப்ஷனில்,
இண்டிக் என்று ஒன்று இல்லையே. cyrillic,latin,hebrew இவைகள்தான் இருக்கின்றன.விளக்கம் அளிக்க முடியுமா?
நன்றி
LINGAM
Reply With Quote
  #9  
Old 15-02-06, 10:07 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,303
My Threads  
Quote:
Originally Posted by LINGAM
ரீஜனல் ஆப்ஷனில், இண்டிக் என்று ஒன்று இல்லையே. cyrillic,latin,hebrew இவைகள்தான் இருக்கின்றன.விளக்கம் அளிக்க முடியுமா?
Control Panel-ல் --> Regional & Language Options-ல் --> மூன்று Tab-கள் உள்ளது.

(1) Regional Options (2) Languages (3) Advanced

மூன்றாவது Tab, Advanced பகுதியில் தேடுங்கள் கிடைக்காவிடில், ஒரு வேளை உங்கள் கணணியில் அவை Install செய்யப் படாமல் இருக்கலாம். இரண்டாவது Tab, Languages பகுதியில் Supplemental Language Support என்று இரண்டு Option button-கள் இருக்கும், இரண்டையும் தேர்வு செய்து, Install செய்து கொள்ளலாம். இதற்கு உங்கள் Windows CD தேவைப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #10  
Old 15-02-06, 07:18 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,139
My Threads  
Control Panel.......Regional Options....Numbers....Digit substitution.ல்....Context என்று இருந்தது அதனை none என்று மாற்றியவுடன் எண்கள் சரியாக தெரிகின்றன.எனது கணினியில் அரபிக் உள்ளதால் இந்த Option-களை உபயோகப் படுத்த வேண்டியுள்ளது. அனைவருடைய ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.

Last edited by Hayath; 15-02-06 at 07:21 PM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:01 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios