<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
Infractions: 1/0. இது என்ன?
எமது காமலோக நண்பர்கள் சிலரது தகவல்களுடன் Infractions: 1/0 (0) என வருகிறதே.....
அதற்கான அர்த்தம் என்னவென்று கூறமுடியுமா? சும்மா தகவல் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்.......!
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி: |
#2
|
||||
|
||||
எச்சரிக்கை புள்ளிகள் போல, இதுவும் ஒரு வகையான எச்சரிக்கை செய்யும் மற்றொரு வசதி, இந்த மென்பொருளுடன் புதிதாக சேர்ந்தே வருகிறது.
அந்த எண்ணிக்கை ஒருவர் எத்தனை எச்சரிக்கைகள், எச்சரிக்கை புள்ளிகள் பெற்றுள்ளார் என்பதை காட்டுகிறது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#3
|
||||
|
||||
தலைவர் அவர்களே நன்றி.
நல்ல வேளையாக எனக்கு அப்படி எதுவும் இல்லை.
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி: |
#4
|
|||
|
|||
அய்யயோ...எனக்கும் அது போல் உள்ளதே...
1/0 (0) அப்படின்னா அதற்கு முழு அர்த்தம் என்ன.... சிலருக்கு 0/1 (10) அப்படின்னும் உள்ளதே... இதில் எது அதிகமான எச்சரிக்கை....??? மேலும் வார்னிங் புள்ளிகளும் உள்ளது... அதைபோல் சிலருக்கு யூசர் நோட்டும் உள்ளதே...???? விளக்கினால் நன்றாக இருக்கும் தலைவரே... |
#5
|
|||
|
|||
தலைவர் அவர்களே,
தெளிவாக புரியும் படி விளக்கினால் நன்றாக இருக்கும், எனது பெயரில் 0/1(20) என்று உள்ளது அப்படியென்றால் நான் எச்சரிக்கை பட்டு இருக்கேனா? இது பழைய எச்சரிக்கையா இல்லை புதிய எச்சரிக்கையா? எனக்கு தெரிந்தவரை மன்றத்தில் சேர்ந்த ஆர்வத்தில் ஒரு தவறு இழைத்து விட்டேன், அதன் பிறகு தவறு செய்யவில்லை (என்றே நினைக்கிறேன்), மண்டையே வெடித்து விடும் போலி இருக்கிறது , நான் புரிந்து கொண்ட வரையில் எச்சரிக்கைகள் / எச்சரிக்கைபுள்ளிகள் ( புள்ளிகளின் எண்ணிக்கை ( மொத்தமாக)) இதுதானே தலைவரே அதற்க்கு முழு அர்த்தம் தெளிவான விளக்கம் கொடுத்து எங்கள் சந்தேகங்களை தீர்ப்பீரா? Last edited by hi2chat2003; 26-02-07 at 09:59 AM. Reason: இன்னும் கொஞ்சம் கருத்துகளை சேர்& |
#6
|
||||
|
||||
http://www.kamalogam.com/new/showthread.php?t=23457
மேலே கண்ட திரியில் #19 போஸ்ட்டில் இது பற்றி விளக்கமாக கருத்து பதிந்துள்ளேன். அங்கு சென்று பார்த்து இது பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள். மேலே கண்ட திரியிலே இது சம்பந்தமாக பலரும் கருத்து தெரிவித்திருப்பதால், இந்த திரியில் மீண்டும் பிறர் கருத்து பதிர்வதை தவிர்க்க பூட்டப்படுகிறது.
__________________
Last edited by asho; 15-02-08 at 05:06 PM. |
|
|
|