<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #111  
Old 10-12-09, 07:36 PM
inianin inianin is offline
User inactive for long time
 
Join Date: 16 Aug 2009
Posts: 725
My Threads  
நான் யாருக்கும் தனி மடல் அனுப்பவில்லை, அனுப்பவும் போவதில்லை, ஆனால் தனியாக பேச விரும்புவோர் எனக்கு தனி மடலிடலாம், ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்தும், அட நட்பு முறையில் பேச தாங்க,சொன்னா நம்புங்க
Reply With Quote
  #112  
Old 10-12-09, 07:51 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by inianin View Post
நான் யாருக்கும் தனி மடல் அனுப்பவில்லை, அனுப்பவும் போவதில்லை,
குட்......! நல்ல கொள்கை முடிவுதான்.......! கீப் இட் அப்....!
Quote:
Originally Posted by inianin View Post
ஆனால் தனியாக பேச விரும்புவோர் எனக்கு தனி மடலிடலாம்,
நீங்கள் தான் யாருக்கும் தனிமடல் அனுப்பவே போவதில்லையே.....? அப்புறம் எப்படி உங்க கிட்ட தனியா பேசறதாம்.....? தனி மடல்தான் அனுப்பி என்ன பிரயோஜனம் பிரதர்....?
Reply With Quote
  #113  
Old 10-12-09, 08:02 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
@ மச்சான் : எப்படி மச்சான் இப்படி எல்லாம். பின்னிட்டீங்க.
Reply With Quote
  #114  
Old 10-12-09, 08:12 PM
inianin inianin is offline
User inactive for long time
 
Join Date: 16 Aug 2009
Posts: 725
My Threads  
Quote:
Originally Posted by UN MACHAN View Post
குட்......! நல்ல கொள்கை முடிவுதான்.......! கீப் இட் அப்....!

நீங்கள் தான் யாருக்கும் தனிமடல் அனுப்பவே போவதில்லையே.....? அப்புறம் எப்படி உங்க கிட்ட தனியா பேசறதாம்.....? தனி மடல்தான் அனுப்பி என்ன பிரயோஜனம் பிரதர்....?
Quote:
Originally Posted by oshoviji View Post
@ மச்சான் : எப்படி மச்சான் இப்படி எல்லாம். பின்னிட்டீங்க.
ஹ்க்க்கும், வந்துடுவாங்கய்யா ஒன்னுகூடி கலாய்க்க, சரி சரி பதில போட்டுடுவோம்

மச்சான் அவர்களே, நானாக தனி மடலிட போவதில்லை என்று தான் சொன்னேன், நீங்களோ இல்லை அவர்களோ தனிமடலிட்டால் பதில் எழுத என்ன தடை இருக்க போகிறது

@ விஜி அவர்களே, நீங்களுமா
Reply With Quote
  #115  
Old 07-11-10, 05:40 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
எழுதுபவர் தளத்தில் பயன்படுத்தும் பெயரைவைத்து ஒரு படைப்பாளி/பின்னூட்டமிடுபவர் ஆணா பெண்ணா என அறியமுடிவதில்லை. இவர்கள் ப்ரொஃபைலில் கூட இந்தத் தகவல் இல்லை என நினைக்கிறேன். ஏதாவது ஒரு எளிய அடையாளம் இருந்தால் பலவிதங்களில் வசதியாக இருக்கும்.

அப்படி ஒரு அடையாளத்தை இணைக்க இயலுமா?
Reply With Quote
  #116  
Old 07-11-10, 05:44 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
எழுதுபவர் தளத்தில் பயன்படுத்தும் பெயரைவைத்து ஒரு படைப்பாளி/பின்னூட்டமிடுபவர் ஆணா பெண்ணா என அறியமுடிவதில்லை. இவர்கள் ப்ரொஃபைலில் கூட இந்தத் தகவல் இல்லை என நினைக்கிறேன். ஏதாவது ஒரு எளிய அடையாளம் இருந்தால் பலவிதங்களில் வசதியாக இருக்கும்.

அப்படி ஒரு அடையாளத்தை இணைக்க இயலுமா?
ட்ரீமர் நட்பு ரீதியில் ஒரு கேள்வி!!

இங்கிருப்பவர் ஆணா பெண்ணா என்று அறிந்து என்ன செய்யப் போறீங்க!!! நீங்கள் சொல்லும் ’வசதி’ என்னன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சிக்குவோம்..
Reply With Quote
  #117  
Old 07-11-10, 06:15 PM
காட்டான் காட்டான் is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2010
Location: Chennai
Posts: 239
My Threads  
அவரவர் பாலினத்திற்கு ஏற்றவகையில் பதில் பதியலாமே என்று சொல்லியிருப்பார்
Reply With Quote
  #118  
Old 08-11-10, 04:45 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
ரஸி,

'வசதி' என்று நான் எந்த விசேஷ அர்த்தத்திலும் சொல்லவில்லை. ஒரு கதையை அல்லது பின்னூட்டதைப் படிக்கும்போது, எழுதியவர் ஆணென்ற கோணத்தில் எழுதுகிறாரா, அல்லது ஒரு பெண்ணின் பார்வையில் (அல்லது போர்வையில்) எழுதுகிறாரா எனத்தெரிந்து, அந்த நோக்கில் அதைப் புரிந்துகொண்டு, காட்டான் சொன்னதுபோல் அதற்கு விடையளிக்க இயலும். மற்றும் தனிமடலிட்டு ஏதாவது தகவல் சொல்வதாயினும் கேட்பதாயினும் பெண் என்றால் வேண்டாம் என்று இருந்திடலாம். அவ்வளவுதான்.
ட்ரீமர்
Reply With Quote
  #119  
Old 08-11-10, 07:26 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
எழுதுபவர் தளத்தில் பயன்படுத்தும் பெயரைவைத்து ஒரு படைப்பாளி/பின்னூட்டமிடுபவர் ஆணா பெண்ணா என அறியமுடிவதில்லை. இவர்கள் ப்ரொஃபைலில் கூட இந்தத் தகவல் இல்லை என நினைக்கிறேன். ஏதாவது ஒரு எளிய அடையாளம் இருந்தால் பலவிதங்களில் வசதியாக இருக்கும்.
அப்படி ஒரு அடையாளத்தை இணைக்க இயலுமா?
அது தான் இங்கே மில்லியன் டாலர் கேள்வி Mr. டீரிமர். பெண் பெயரே இருந்தாலும் பெண்ணென்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் பெண்கள் என்பதற்கு எந்தவிதமான உத்ரவாதமும் இல்லை.

அதே நேரத்தில் பாதுகாப்பு கருதி பெண்கள் ஆண்கள் பெயரில் வரவும் வாய்ப்புள்ளது. (இதில் உண்மையான பெண் உருப்பினர்களும் இருக்கிறார்கள். அவர்கள் கோபித்து கொள்ளவேண்டாம்.)

அதனால் எந்த பாலினம் என்று கவலை கொள்ளவேண்டாம். அவர்கள் இந்த லோகத்தில் எப்படி(ஆணா/பெண்ணா) வெளிப்படுத்தி கொள்கிறார்கள் என்று பார்த்து அது மாதிரி பதில் அளியுங்கள். அதனால் இந்த மாதிரி அடையாளங்கள் இணைத்து எந்த பயனும் ஏற்ப்படப்போவதுமில்லை.
Reply With Quote
  #120  
Old 08-11-10, 08:23 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
படைப்பை அளித்தவர் எந்த இனமாக இருப்பினும், நன்கு வாழ்த்திவிட்டு செல்லுவோமே.. நண்பர் சீனா சொன்னதுபோல, இங்கே நிறைய பேர் சில காரணங்களுக்காக வேறு இனப்பெயரில் உலாவுவார்கள்.. அதிலே நாம ஏன் நுழைந்து...
Quote:
Originally Posted by dreamer View Post
எழுதுபவர் தளத்தில் பயன்படுத்தும் பெயரைவைத்து ஒரு படைப்பாளி/பின்னூட்டமிடுபவர் ஆணா பெண்ணா என அறியமுடிவதில்லை. ஏதாவது ஒரு எளிய அடையாளம் இருந்தால் பலவிதங்களில் வசதியாக இருக்கும்.
அப்படி ஒரு அடையாளத்தை இணைக்க இயலுமா?
நீங்க கேட்கும் அந்த அடையாளத்தை யார் எப்படி கண்டுபிடித்து சொல்லுவது..??
Reply With Quote
Reply

Tags
பெண் உறுப்பினர் , பெண்கள் பற்றிய விதிமுறை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:25 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios