<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சவால் மன்னன் - ‘தல’ பில்லா 10000 கடந்து விட்டார்.... ! அவரை வாழ்த்துவோம்..!
நம் லோகத்தில் அதிகமான சவால் போட்டி நடத்தி சாதனை புரிந்து சவால் மன்னனாக விளங்கும் தல பில்லா 10000 பதிவுகளை இன்று கடந்து விட்டார். அனைவரின் நண்பராக திகழும் அவரை நாம் எல்லோரும் வாழ்த்துவோம் நண்பர்களே......!
சவால் போட்டி நடத்துவதில் நம்பர் 1 அதிகமான நண்பர்களை நேரில் சந்தித்ததில் நம்பர் 1 இ பண அன்பளிப்பு வழங்குவதில் நம்பர் 1 என இவரின் பெருமையையும், நற்குணங்களையும் பற்றி சொல்லிக் கொண்டே செல்லலாம். இவர் சிறிதுகாலம் நிர்வாக உறுப்பினராக செவ்வனே பணியாற்றியவர் என்பதை புதியவர்கள் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சொந்த வேலைப்பளு காரணமாக பல மாதங்கள் லோகத்தில் வலம் வர முடியாததால் பத்தாயிரத்தை மெதுவாகவே கடந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். காரணம், 2005 - ம் வருடம் லோகத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பில்லா, முதல் சிலவருடங்கள் சொற்ப பின்னூட்டங்களையே பதித்திருந்தார். ஆனால் அதன்பின் ஒரே வருடத்தில் பல்லாயிரம் பின்னூட்டங்களை பதித்து சாதனை புரிந்தது பழைய நண்பர்கள் அனைவரும் அறிந்த ஒன்று....! அதே உத்வேகத்தில் சென்றிருந்தால் இப்போது 20000 பதிவுகளை கடந்திருப்பார். விரைவிலேயே அதிலும் நம்பர் 1 ஆக திகழ மச்சான் வாழ்த்துகிறேன். . Last edited by MACHAN; 15-10-10 at 11:35 PM. |
#2
|
|||
|
|||
பில்லாவால் சவாலுக்கு பெருமை..
பில்லாவால் சவாலுக்கு பெருமை
சவாலால் லோகத்துக்கு இளமை லோகத்தால் நாங்கள் பெறுவது இனிமை.. இனிமை.. இனிமை.. வாழ்த்துக்கள் 'தல'.. இன்றைய பத்தாயிரம் நாளைய பல்லாயிரமாக மாறி விரைவில் முதலிடத்தை எட்ட வாழ்த்துகின்றேன்.. Last edited by PUTHUMALAR; 17-10-10 at 01:45 PM. |
#3
|
|||
|
|||
வாழ்த்துக்கள் பில்லா.... 10000 அடைந்தமைக்கு பாராட்டுக்கள்.
|
#4
|
|||
|
|||
பத்தாயிரம் எல்லாம் ஜுஜுபிம்மா, அதிக சவால்கள் நடத்தியவர் என்ற சாதையோடு இன்னும் பல ஆயிரங்களை கடந்து லோகத்தின் முடிசூடா மன்னனாக விளங்க என் வாழ்த்துகள்
|
#5
|
|||
|
|||
ஆகா.. ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து, இன்றைக்கு 10,000த்தை கடந்து, வீறு நடைபோடும் அன்பு தம்பி 'தல' பில்லாவிற்கு நல்வாழ்த்துக்கள்..
அவரின் 'பழகலாம் வாங்க' என புதியவர்களை வரவேற்று, அன்புடன் பழக அழைத்து, நண்பர்களிடம் இருக்கும் 'சரக்கை' திறமையாக வெளிகொணர வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.. மற்ற படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி, மேலும் பல சிறப்பான படைப்புகளை வெளிகொணருவதில் வல்லவர்.... இப்படி தம்பியை பற்றி சொல்லிகொண்டே போகலாம்.. மேலும் பல ஆயிரங்களை தொட்டு,சிறப்புற வாழ்த்துக்கள்.. |
#6
|
||||
|
||||
10000 பதிப்புகளை பதித்த பில்லாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் பல சவால் போட்டிகளை வெற்றிகரமாக அரங்கேற்றட்டும் என வாழ்த்துகிறேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#7
|
|||
|
|||
சாதனை மன்னன், பின் புறத்தை விரும்பும் நாயகன், எல்லோரிடமும் பழகும் அன்பு நண்பன், சகல கலா மன்னன் தல பில்லாவிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
|
#8
|
||||
|
||||
10000 பதிப்பையும் காமச்சந்திரனை (ரம்வாவை) வாழ்த்திப் பதிந்த நண்பர் பில்லா நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
|
#9
|
|||
|
|||
ரெம்ப நாளாக எதிர்பார்த்தது. 10,000 கடந்த பில்லாவுக்கு வாழ்த்துக்கள்
|
#10
|
||||
|
||||
ஆஹா....
10000 கடந்த பில்லாவுக்கு வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|