<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
மருத்துவர் பீனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
|
#22
|
|||
|
|||
#23
|
||||
|
||||
என் அன்பு சித்தி பீனா அவர்கள் இன்று பிறந்த நாள் கொன்டாடுகிறார் என்பதை நினைக்கும் போது சந்தோசமாக இருக்கிறது. இந்த நல்ல ஆண்ட்டியை போய் வாயாடி பத்த வைக்கறவங்க அது இதுனு அநியாயமா திட்டறீங்களே. பீனா சித்தி எம்புட்டு நல்லவங்கனு தெரியுமா.
புல் புடுங்கி டாக்டர் என்று லோகத்தில் பிரபலமான பீனா இந்த இனிய பிறந்த நாளில் சுவையான பாவு பஜ்ஜி வடா பாவு சாப்பிட்டு இனிமையா இருக்க வாழ்த்துகிறேன். பீனா சித்திக்கு பிறந்த நாள் விழா ஸ்பெசலாக இன்று டைம் இருந்தா உல்டா பாட்டெழுதி அவருக்காவே டெடிகேட் செஞ்சுடறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#24
|
|||
|
|||
அடங்கொக்கா மக்கா.... நம்மளை வெச்சு இங்க ஒரு முழு நீள திரைப்படமே இல்ல ஓட்டிப்புட்டீங்க? எண்பது வயசு வரைக்கும் வேற இருக்கணும்கறீங்களா? காமலோகம் அது வரைக்கும் இருக்கும்னா, நானும் உயிர் வாழத் தயார்.
வரிப்புலி கிட்டத்தட்ட நெருங்கிட்டார். (ஆனா கழுதைப்புலி கி.மு.வான்னு கேட்டு சொதப்பிட்டாரே). அது பிப்ரவரி 22ஆம் தேதி, 1979ஆம் வருடம். தமிழகத்தின் கடைக்கோடியில், கன்னியாகுமரி மாவட்டம். மதியம் மூன்று மணி நாற்பத்தியிரண்டு நிமிடங்கள். அந்த பொன்னான தருணத்தில்தான்... இந்த பூமியின் தலைசிறந்த நட்சத்திரம் () இந்தியாவில் உதித்தது. சரி, சரி.... மக்கள் நிறைய பேரு "என்னை கலாய்ங்கக்கா...!!! ஹ.... என்னை கலாய்ங்க பீனா சித்தி..."ன்னு குனிஞ்சு நின்னுக்கிட்டிருக்காங்க. ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்...!!!! |
#25
|
|||
|
|||
லோகத்தின் தனி அடையாளமாக திகழும் பீனா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
|
#26
|
|||
|
|||
காமலோக நண்பி பீனாவிற்கு, பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
|
#27
|
||||
|
||||
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தோழியே. வாழ்க பல்லாண்டு.
தோழியின் பிறந்த நாளை கண்டு திரி துவங்கிய மலருக்கும் ஓர் பாராட்டு. வாழ்க வளமுடன். |
#28
|
|||
|
|||
அட..... நம்மூர்க்ககாரவுங்களா....? சொல்லவேயில்ல....? இதுக்காகவே உங்க ஊர்க்காரன் நடத்தும் கிளுகிளு சவால் போட்டியில் நீங்களும் கலந்து 5 கதை எழுதணுமே...? அதுசரி..... பிறந்ததோட கன்னியாகுமரியை அடியோடு மறந்துட்டீங்க போல...?
Last edited by asho; 23-02-11 at 08:56 AM. |
#29
|
||||
|
||||
Quote:
@ ஜெய் .. பல் அரசிக்கு பொருத்தமாய் ஜெனிலியாவின் அழகிய படம் !! |
#30
|
||||
|
||||
அன்பு தோழி பீனா அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மென்மேலும் சீரும் சிறப்பும் அடைந்து நீடூடி காலம் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சித்தி சித்தி சித்தி என்று செல்லமாக அழைக்கபடும் அன்பு தோழி பீனா உங்கள் பணி காமலோகத்தை தொடர்ந்து சிறப்பிக்க எனது வாழ்த்துக்கள். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|