<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 22-02-11, 10:18 AM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பீனா.

பிற்ந்தநாள் பரிசாக பீனாவின் டிரேட்மார்க் நடையில் கதை கிடைக்குமா?
Reply With Quote
  #12  
Old 22-02-11, 10:36 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டாக்டரம்மா...! எனது இந்த 3030 வது பதிப்பு டாக்டரம்மாவுக்கு பிறந்த நாள் பரிசு...! திரியை துவங்கிய மலருக்கு பாராட்டுக்கள்.

Quote:
Originally Posted by லலிதாதாசன் View Post
பிற்ந்தநாள் பரிசாக பீனாவின் டிரேட்மார்க் நடையில் கதை கிடைக்குமா?
நான் கேட்கணும்னு நினைச்சதை தாதாவே சொல்லிட்டாரு...! சவால் - 49 - கிளுகிளு கதையோடு வந்து ட்ரீட் கொடுங்க பீனா....!
Reply With Quote
  #13  
Old 22-02-11, 10:46 AM
maria maria is offline
User inactive for long time
 
இன்று பிறந்த நாள் கொண்டாடும் (எங்கே தாஜ் யிலா இல்லை ஓபராயிலா)
பீனாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகக்ள்
இன்று போல் மகிழ்சியாக வாழ வாழ்த்துகிரேன்
Reply With Quote
  #16  
Old 22-02-11, 11:54 AM
sreeram sreeram is offline
User inactive for long time
 
எல்லாம் வல்ல இறைவன் டாக்டர் பீனா மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு அருள் பாலிக்கப் பிரார்த்திக்கின்றோம் அனைவரும்.
Reply With Quote
  #17  
Old 22-02-11, 12:13 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
80 ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் வாயாடி பீனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்....
பீனாவின் பெயருக்கு பக்கத்தில் ஏதோ 32 ன்னு போட்டிருக்கு....? நீங்களோ 80 ன்னு சொல்றீங்க...? எதை நம்பறது....?
Reply With Quote
  #18  
Old 22-02-11, 01:00 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
80 ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் வாயாடி பீனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்....
Quote:
Originally Posted by MACHAN View Post
பீனாவின் பெயருக்கு பக்கத்தில் ஏதோ 32 ன்னு போட்டிருக்கு....? நீங்களோ 80 ன்னு சொல்றீங்க...? எதை நம்பறது....?
மச்சான், நம்ம புலி சொல்ல வந்தது 1980 ஆம் ஆண்டு முதல் பிறந்தநாள் காணும் பீனாவுக்கு வாழ்த்துகள்.

வழக்கம் போல விரல் வழுக்கிட்டிருக்கும்.

சரிதானே புலி.
Reply With Quote
  #19  
Old 22-02-11, 01:44 PM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by oshoviji View Post
மச்சான், நம்ம புலி சொல்ல வந்தது 1980 ஆம் ஆண்டு முதல் பிறந்தநாள் காணும் பீனாவுக்கு வாழ்த்துகள்.

வழக்கம் போல விரல் வழுக்கிட்டிருக்கும்.

சரிதானே புலி.
1980 சரிதான் ஆனால் கி.முவா இல்லை கி.பியா.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம். என்னுடைய பேரன் பேத்திகெல்லாம் கூட நிங்கள் பின்னுட்டமிட்டு மகிழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #20  
Old 22-02-11, 02:18 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
லோகத்தை கலகலப்பாக வைத்திருக்கும் தோழி பீனா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். கலகலப்புக்கு மறுபெயர் பீனா. பின்னூட்டத்தில் எல்லோருக்கும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கவுண்டர் கொடுத்து அதே நேரத்தில் கலகலப்பாகவும் பதில் சொல்வதில் கில்லாடி, வாயாடி பீனா.

இப்பத்தான் புரியுது நீங்க ஏன் எல்லோரையும் குமட்லே குத்துகிறீர்கள் என்று, அப்பதான் பல்லு விழும், உங்களுக்கு பில்லும் வரும். எப்பூடி எங்க ஆராய்ச்சி.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:59 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,