<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 24-05-09, 12:04 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
4000ம் பதிவுகள் போட்ட விக்டர் அவர்களுக்கு என் கனிவான வாழ்த்துகள். லோகத்தில் மிகவும் சுறுசுறுபானவர், பண்பானவர், பின்னோட்டங்கள் மூலம் எல்லோரையும் உற்சாகப்படுத்துபவர். கண்டிப்பிலும், வழிகாட்டலிலும் எல்லோருக்கும் முன்னோடியாக இருப்பவர். அப்படிப் பட்ட வல்லவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

திரி ஆரம்பித்த தமிழாவையும் விரைவில் 4000ம் பதிவு காண வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #22  
Old 24-05-09, 10:27 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by baseer View Post
அன்னைக்கு நடந்தது எனக்கும் ஏதோ அரசல் புரசலா தெரியும்கிறதால நான் வேணா நீங்க 'கலந்து கொள்ளவில்லை' என்பதற்கு சாட்சி சொல்லவா?
சொல்லுங்க சொல்லுங்க... அப்படியாவது எல்லோரும் நான் சொன்னது உண்மை என்று அறிந்து கொள்ளட்டும்.
Reply With Quote
  #23  
Old 24-05-09, 10:40 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by ஆதி View Post
சொல்லுங்க சொல்லுங்க... அப்படியாவது எல்லோரும் நான் சொன்னது உண்மை என்று அறிந்து கொள்ளட்டும்.

ஆஹா அண்ணே எஸ்கேப் ஆக பாக்குறீங்களே..
Reply With Quote
  #24  
Old 24-05-09, 11:04 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
அது சரி போட்ட 4000 த்துல ஒரு 10,15 ஆவது படம் எடுத்து லோகத்துல போட்ருக்கலாம்ல.. (சும்மா தமாசு)

4000 பதிவுகள் தந்த விக்டரை மனதாற வாழ்த்துகிறேன்.

லோகத்தில் துருதுருப்பான இளைஞர் (ஆனா எப்படி சேர்க்கை எல்லாம் வயசானவங்க கூடவே வச்சிருக்காரோ ). கண்காணிப்பாளர் என்றாலும் மிகவும் நாசூக்காக தவறை எடுத்துச்சொல்லி திருத்துபவர். ஜாலிக்கு பஞ்சமே இல்லாத கில்லி.

தலைவா உங்கள் சேவை லோகத்துக்கு தேவை தொடருங்கள்.

ஐய்யாயிரத்தை விரைவில் தொட வாழ்த்துகிறேன். நன்றி
Reply With Quote
  #25  
Old 24-05-09, 11:26 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by coolanu View Post
லோகத்தில் துருதுருப்பான இளைஞர் (ஆனா எப்படி சேர்க்கை எல்லாம் வயசானவங்க கூடவே வச்சிருக்காரோ ).
என்ன பன்னுறது எங்களை போல சின்ன பசங்களுக்கு செட்டு சேர மாட்டேங்குதே.. அதான் (நல்லவேளை நம்மள சொல்லல)
Reply With Quote
  #26  
Old 25-05-09, 12:46 AM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by BILLA View Post
என்ன பன்னுறது எங்களை போல சின்ன பசங்களுக்கு செட்டு சேர மாட்டேங்குதே.. அதான் (நல்லவேளை நம்மள சொல்லல)
சத்தியமா உங்கள சொல்லல
Reply With Quote
  #27  
Old 25-05-09, 02:46 AM
simpu simpu is offline
User inactive for long time
 
ஆகா வாழ்த்துக்கள் விக்டர் 4000 பதிவுகள் படைத்து சாதனை படைத்ததுக்கு
இன்னும் நீங்கள் நிறைய பதிவுகள் பதிக்க வாழ்த்துக்கள் நண்பரே
Reply With Quote
  #28  
Old 25-05-09, 10:07 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by பில்லா
(நல்லவேளை நம்மள சொல்லல)
Quote:
Originally Posted by coolanu
சத்தியமா உங்கள சொல்லல
சொல்வதை விளக்கமா சொல்லனும். விக்டரும் இல்லை, பில்லாவும் இல்லை அப்போ நானா?

இருங்க என் படத்தையே பதிக்கிறேன் அப்போ சொல்லுங்க நான் எப்படி என்று.
Reply With Quote
  #29  
Old 25-05-09, 10:46 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
4000 பதித்த விக்டருக்கு மனதார வாழ்த்துக்கள்.

Quote:
Originally Posted by ஆதி View Post
இருங்க என் படத்தையே பதிக்கிறேன் அப்போ சொல்லுங்க நான் எப்படி என்று.
நல்லாப்போடறாங்ய்யப்பா பிட்ட..என்னாஆஆஆ பிட்டு இது ஆண்டவனுக்கே அடுக்காது.
Reply With Quote
  #30  
Old 09-07-09, 01:28 AM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Thumbs up வாழ்த்துக்கள் !

அடடா ! எப்படி இவ்ளோ நாள் இந்த திரியை பார்க்காம போனேன்.

அதுவும் விக்டரை பாராட்டாம இருக்க முடியுமா!

என்னுடைய முதல் கதைய லோகத்தில் பதிஞ்ச உடனே தனியா தொடர்பு கொண்டு நல்லவற்றை வாழ்த்தி, குறைகளை சுட்டிக்காட்டி, நான் ஒரு (நல்ல) நிலைக்கு வர்ற வரைக்கும் 'கண்காணிச்சு'க்கிட்டே இருந்தவர் ஆச்சே. அதுவும் அழகான நட்போட..!

விக்டரின் நாலாயிரமும் திவ்ய பிரபந்தமாக இருக்க வேண்டும். மேலும் முன்னேற வாழ்த்துக்கள் !
Reply With Quote
Reply

Tags
போட்டாச்சு , வாழ்த்துங்கள் , விக்டர் , கண்காணிப்பார்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:54 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,