<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 10-01-09, 04:52 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
7000 பதிப்புகளை கடந்த வரிப்புலியை வாழ்த்தலாம் வாங்க (updated: 28.01.10)

இந்த திரியின் கடைசியில் வரிப்புலியின் 7000 மாவது பதிவிற்கான பாராட்டு உள்ளது.



வரிப்புலி 6000 - வாழ்த்துப்பா

அடக்கமாய் அன்பாய் திரியும் வரிப்புலி - நாம்
மகிழ தினம் தினம் லோகம் வரும் கரிப்புலி!

அறிவும் ஆற்றலும் உன் உடம்பில் உள்ள வரிகள்
தெரிவும் தேடலும் உன் உள்ளத்தின் குணங்கள்!

வளர்ந்த பிள்ளை நீ!
வசந்த முல்லை நீ!
லோகத்தின் செல்லம் நீ!
எங்கள் அன்பு தம்பி நீ!

அனைவரிடமும் நீ அன்பாய் அடிப்பாய் லூட்டி !
அண்ணன்களுடன் சில வேளைகளில் மல்லுக்கு நிற்பாய்
மல்லு படத்திற்காக விளையாட்டாய்
அள்ளிக்கொடுப்பாய் புதியவர்களுக்கு உன் அனுபவத்தை!

வாழ்க வளமுடன் நீ !
வாழ்த்த வயதிருக்கிறது ! வாழ்த்துகிறேன் !
எல்லாரையும் இன்பமாக வைத்திருக்கும்
உனக்கு நான் இன்பம் தருகிறேன் வா வரிப்புலி!

நண்பர்களே நண்பர் வரிப்புலியின் 6000 பதிவுகளை முன்னிட்டு இந்த கிறுக்கலை நான் படைத்துள்ளேன்... நோன்டி நுங்கெடுக்காதீங்க....

நண்பர் வரிப்புலியின் லோக சேவையை பாராட்டி அவருக்கு இந்த திரியை துவக்கியுள்ளேன்... அவரது சேவைக்கு பரிசாக 100 இணைய காசுகள் தருகின்றேன்

பில்லாவின் காமலோக நண்பர்களும் காசு கொடுப்பதில் சளைத்தவர்கள் இல்லை என்பது நமக்கு தான் தெரியுமே.

தொடரட்டும் உமது பணி

அன்புடன்
பில்லா

வரிப்புலியின் பாசறையில் பயின்ற மாணவன் நான்.. ஆம் ஜீனியர்களே பழகலாம் வாங்க என்ற வரிப்புலியின் திரி மூலம் கோல்டு மெம்பரான வரிப்புலியுடன் ஜீனியர் மெம்பர் பில்லாவான நான் அவரை பிரான்டி ஆப்பு வச்சி ஆப்பு வாங்கி தத்தி தடுமாறி பின்னுட்டங்களை சுவையாக இட அவரிடமிருந்து கற்று இன்னைக்கு உங்க முன்னாடி பில்லாவா இருக்கேன், இதை இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

Last edited by BILLA; 28-01-10 at 03:52 PM.
Reply With Quote
  #2  
Old 10-01-09, 05:32 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
அற்புதமான ஆறாயிரம் பதிப்பக்களை பதித்த வரிபுலியாரை பாராட்டி வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சியடைகிரேன்.

பில்லா சொன்னது போல அவரடிக்கும் லூட்டியால் இந்த தளம் கலகலத்து போயிருப்பதை கண் கூடாய் கண்டிருக்கிரேன்.

தொடருங்கள் நண்பரே இன்னும் பல ஆயிரங்களை தாருங்கள்.

அன்புடன்/நட்புடன் அநபாயன்.

பில்லா, வாழ்த்துப்பா அருமை பாராட்டுக்கள் தம்பி.

Last edited by anabayan; 12-01-09 at 03:17 PM.
Reply With Quote
  #3  
Old 10-01-09, 05:37 PM
Reader Reader is offline
Banned User
 
வாழ்த்திடுவோம்ப்பா ஆறாயிரம் பதிப்பை பதிச்சவருக்கு.. 5000 பதிப்பை சீக்கிரம் அடிச்சாருஇந்த 6000 ஏன்ப்பா இவ்வளவு லேட்டு?

எங்கப்பா போனாரு அந்த வால்புலி அட வரிப்புலினு டைப் அடிக்கிறதுக்கு பதிலாத்தான் வால்ப்புலினு வந்திருச்சு.......

வால சுருட்டிவச்சுக்கிட்டு கம்முனு இருக்கிறாரோ? இல்ல வாத்தியாரு அவரோட வால நறுக்கிட்டாரா?
Reply With Quote
  #4  
Old 10-01-09, 08:21 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
வரிப்புலியின் ஆறாயிரமாவது பதிப்புக்கு வாழ்த்துப்பா பாடி எங்களையும் அவரை வாழ்த்துப்பா என்று ஊக்கம் தந்து திரி துவங்கியிருக்கும் பில்லாவுக்கும் நன்றி.வரிப்புலிக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #5  
Old 10-01-09, 11:16 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
நண்பா, தாங்களின் ஆறாயிரம் பதிப்பிற்க்கு எனது வாழ்த்துக்கள்.

தொடரட்டும் தாங்களின் ஆட்டம்.

எனக்கு பிடித்தவர்களில் தாங்களும் ஒருவர் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.

வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!

நண்பர் பில்லாவின் வேண்டுக்கோளுக்கு இணங்க, தாங்களின் சாதனையை பாராட்டி 300 ஐகேஷ் அன்பளிப்பு.

அன்புடன்
ஹபிப்
Reply With Quote
  #6  
Old 11-01-09, 12:01 AM
saravana.1797 saravana.1797 is offline
Banned User
 
Join Date: 10 Aug 2008
Location: சென்னை
Posts: 698
iCash Credits: 8,078
My Threads  
வரிப்புலி அண்ணனின் ஆறாயிரம் பதிப்பிற்க்கு இந்த தம்பியின் அன்பான வாழ்த்துக்கள்!!!
Reply With Quote
  #7  
Old 11-01-09, 01:05 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
லோகத்தில் பெயரைக் கேட்டவுடனே இன்ப அதிர்வுகளை உண்டாக்குபவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நண்பர் வரிப்புலிக்கு வாழ்த்துக்கள், அன்பு பரிசோடு... தொடரட்டும் தங்கள் உலா...

'வாழ்த்துப்பா' பாடிய நண்பர் பில்லாவிற்கும் 'வாழ்த்துப்பா!'...


Quote:
Originally Posted by BILLA View Post
அடக்கமாய் அன்பாய் திரியும் வரிப்புலி - நாம் மகிழ தினம் தினம் லோகம் வரும் கரிப்புலி!
அடக்கமாய் என்பதற்கு பதில் அட்டகாசமாய், ஆர்வமாய், ஆராவாரமாய் என்பது போல இருந்தால் இன்னும் பொருத்தமாய் இருக்குமே... அப்புறம் அது என்னங்க கரிப்புலி? ஓ சிரிப்புலி எனத் தட்டவந்தீர்களோ?!

அறிவும் ஆற்றலும் உன் உடம்பில் உள்ள வரிகள்
தெரிவும் தேடலும் உன் உள்ளத்தின் குணங்கள்!

இந்த வரிகளில் 'கவிஞர்' பில்லா நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறார். பாராட்டுக்கள்....
Reply With Quote
  #8  
Old 11-01-09, 02:32 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
வாழ்த்துகள் வரிப்புலியாரே!
வகைவகையாய் 'வைத்தீர்' 6000
வந்து 'போடும்' இன்னோர் 10000 - 'பு'(ன்னைகைப்பூ)வால் உம்
'வாய் நிறைய' வாழ்த்துகிறேன்!

நமீதாவின் தொடைபோல்
நம்ம வரியாரின் தொண்டு வளர,
நம்மியின் 'மு..' போல்
நண்பரே உம் பதிப்பு தொய்வற்றிருக்க
நாளெல்லாம் தொடரும் எம் வாழ்த்து!

பி.கு: வரிப்புலியாரே! தங்கள் மேலுள்ள அன்பால், சும்மா தமாஷுக்கு இப்படி எழுதினேன். தப்பா நெனைச்சுக்கலியே? வாழ்த்து நிஜம். கிண்டல் சும்மனாங்காட்டிக்கு. வாழ்த்த வயதில்லை...இருந்தாலும் கடனை உடனை வாங்கி...வாழ்த்துகிறேன் புலியாரே! மற்றும் இ-பணமுடிப்பு 50!

Last edited by KANNAN60; 11-01-09 at 03:08 AM.
Reply With Quote
  #9  
Old 11-01-09, 02:38 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
வாழ்த்துக்கள் வரிப்புலியாரே....உங்கள் ஆ........ரா........யி.....ர....ம் பதிப்புக்கு. இது சாதாரண விசயமில்லை....ஆயிரத்துக்கே சிரமப்படும் மக்கள் மத்தியில் ஆறாயிரம் என்பது மலைக்க வைக்கும் ஒரு சாதனை...

நகைச்சுவை, நக்கல், நையாண்டி என்பனவற்றை நன்றாக கையாண்டு நச்சு நச்சுன்னு பதிக்கும் உங்கள் கருத்துக்களும் படைப்புகளும் அருமை..

உபசார வார்த்தைகளால் வாழ்த்துவதை விட தொடர்ந்து உங்கள் படைப்புகளையும், கருத்துக்களையும் வாசித்து அதற்கும் கருத்து தெரிவித்து பகிர்ந்து மகிழ்வதையே பெரிதாக எண்ணுகிறேன்..

வாழ்த்துரையா வந்துகிட்டிருக்கு.....ஏற்புரையைக் காணோம்?....காட்டிலேருந்து நாட்டுக்கு வந்தா நல்லா இருக்கும்..
Reply With Quote
Reply

Tags
வரிப்புலி , வாழ்த்துப்பா


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,