<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0103 - கல்யாண வீட்டில் நடந்த காமவிபத்து - முடிவுகள்
நி.சவால்: 0103 - கல்யாண வீட்டில் நடந்த காமவிபத்து - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நிர்வாக சவால்: 0103 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ajitkumar அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'கல்யாண வீட்டில் நடந்த காமவிபத்து' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு: இங்கே இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் cembi & Kaleshan ஆகிய இருவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 26 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 18 வாக்குகள் பெற்று Kaleshan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0103 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். வெற்றி பெற்ற படைப்பாளியான Kaleshan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிவாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் Kaleshan! வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே: 1) Kaleshan - 18 வாக்குகள் 2) cembi - 8 வாக்குகள் இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட, சக போட்டியாளர் cembi -க்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. -:O:-
__________________
|
#2
|
|||
|
|||
இந்த நிர்வாக சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜாவாகி தங்கவாசலை அடையும் நண்பர் Kaleshan அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் கலந்துகொண்டமைக்கும் பாராட்டுக்கள் நண்பரே.
அடுத்து இரண்டாவதாக வந்துள்ள நண்பர் cembi அவர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். |
#3
|
|||
|
|||
நிர்வாக சாவாலில் வெற்றிபெற்று தங்கவாசலை அடையும் கலேஷன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இரண்டாமிடம் பிடித்த செம்பிக்கும் என் வாழ்த்துக்கள். |
#4
|
|||
|
|||
கல்யாண வீட்டில் நடந்த காம விபத்தின் தொடரை நல்ல முறையில் தொடர்ந்து எங்களுக்கு நல்ல காம விருந்து அளித்து வெற்றி பெற்ற தோழருக்கு kaleshan அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அவர் தங்க வாசலுக்கு முதன் முதலில் அனுமதி பெற்று நுழைய இருக்கிறார். அதற்கும் வாழ்த்துக்கள். இந்த போட்டியில் கதை கதை களத்திலே இணையாக போட்டியிலே இருந்து இரண்டாம் இடம் பெற்ற cembi அவர்களுக்கும் வால்ல்த்துக்கள். _______________________ ramraj |
#5
|
|||
|
|||
போட்டியில் முதல்பரிசை வெற்று தங்கமெடல் தட்டிச் சென்ற படைப்பாளி கலேசனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ரன்னர் அப்பாக வந்ந்து 500 இ பணம் பெற்ற செம்பி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். |
#6
|
|||
|
|||
சவால் போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசலை அடைந்த நண்பருக்கு பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு நண்பருக்கும் பாராட்டு. |
#7
|
|||
|
|||
போட்டியில் முதலிடம் பிடித்து தங்க வாசலை அடைந்த நண்பர் கலேஷனுக்குப் பாராட்டுகள்.
நண்பர் செம்பிக்குப் போட்டிகளும் பரிசுகளும் புதிதல்ல. அவ்வப்போது நி. சவால் கலந்துகொள்வது ஒரு மூத்த உறுப்பினரின் கடமை என்ற முறையில் இதில் தம் தொடர்ச்சியினைப் பதித்த உங்களுக்கு எம் வாழ்த்துகளும் நன்றியும். |
#8
|
|||
|
|||
சவால் போட்டியில் வென்று இந்த மாத சவால்ராஜாவாகி
தங்க வாசலுக்குள் நுழையும் நண்பர் கலேசனுக்கு வாழ்த்துகக்ளும் பாராட்டுகளும் அடுத்து வந்த நண்பர் செம்மிக்கும் வாழ்த்துகக்ள் |
#9
|
|||
|
|||
எதிர்பார்த்த வெற்றிதான்..
முதலிடம் பிடித்த நண்பர் கலேஷன் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. அடுத்த இடம் வந்த நண்பர் செம்பி அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. |
#10
|
|||
|
|||
சவால் ராஜா பட்டத்தோடு, தங்கவாசல் வருகை தரும் நண்பர் kaleshan அவர்களுக்கு பாராட்டுகள். தொடர்ந்து 3 ஆவது முறையாகவும் முயற்சித்தமைக்கு பலன் கிடைத்துள்ளது. வெல்கம் டு தங்கவாசல்... வாழ்த்துகள்.
அடுத்த இடத்தில் வரும் நண்பர் cembi அவர்களின் பங்களிப்புக்கு பாராட்டுகள். நண்பர் dreamer அவர்களின் கருத்தில் உடன்படுகிறேன். கலந்து கொண்டமைக்கும், மற்றவர்களையும் கலந்து கொள்ள தூண்டி அழைத்தமைக்கும் நன்றி நண்பரே.
__________________
|
|
|
|