<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
Not able to reply in tamil after software update in kamalogam
Hi,
I was successfully replying to threads in tamil till the software in kamalogam is updated last week. Now when i type in the reply box below each thred , it is showing in enlish. Is there any settings need to be change? |
#2
|
|||
|
|||
நண்பரே மென்பொருள் அப்டேஷன் வேலை நடைபெறுவது தான் எல்லாருக்கும் தெரியுமே. இன்னும் கொஞ்ச நாள் பொருத்துக்கொள்ள கூடாதா? அதற்குள் எதற்கு ஒரு திரியை ஆங்கிலத்தில் பதிவு செய்து வீணடித்துள்ளீர்கள்.
கொஞ்ச நாள் மற்ற திரிகளை படித்து வாருங்கள். முழுவேலையும் முடிந்ததும் தலைவர் பொதுவில் அறிவிப்பார். அப்போது ஏதும் பிரச்சனை என்றால் தெரிவியுங்கள். பில்லா |
#3
|
||||
|
||||
தற்காலிகமாக நேரடி தமிழ் தட்டச்சு முறை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே பொறுத்துக்கொள்ளுங்கள். யுனிகோடு கண்வர்ட்டரும் வேலை செய்யவில்லை என்று சிலர் சொல்லியுள்ளனர்.
நீங்கள் சில வெளி தள உதவியுடன் தற்காலிகமாக இந்த பிரச்சினையை தீர்க்கலாம். (இன்னொரு விண்டோவில் இந்தப்பக்கத்தை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்). http://english-to-tamil-keyboard.appspot.com/ http://www.google.com/transliterate/indic/Tamil http://quillpad.in/editor.html மேலே உள்ள பக்கம் சென்று பாருங்கள். நிரந்தர தீர்வு இகலப்பை பதிந்து நேரடியாக தட்டச்சி வருவது தான், சொந்தக்கனினி அல்லது தனிப்பட்ட உபயோகத்திற்கான கனினி இல்லாதவர் தற்காலிகமாக மாற்றுவழி உபயோகப்படுத்துவதை தவிர வேறு இல்லை.
__________________
|
#4
|
|||
|
|||
தற்காலிகமாக தமிழில் தட்டச்சு செய்ய
Quote:
|
#5
|
|||
|
|||
இது போல சிரமம் எனக்கும் நேர்ந்தது ! ஆசோ மற்றும் சன்ரைஸ் அவர்களின் அலோசனைக்கு நன்றிகள் பல !!!
|
#6
|
|||
|
|||
மிக்க நன்றி நண்பர்களே. இப்போது என்னால் தமிழில் எழுத முடிகிறது. நான் http://ezilnila.com/nila/unicode_writer.htm உபயோகிக்கிறேன்.
|
#7
|
|||
|
|||
பொறுமை..இன்னும் சில நாட்கள், சிற்சில தடங்கல்கள் வந்தாலும், உடனே அதற்கென்று இந்த மாதிரியான திரிகளை ஆரம்பிப்பதை தவிர்க்கலாமே!!
|
#8
|
||||
|
||||
தமிழ் டைப் அடிக்க உதவிய ஆசோவுக்கு நன்றி. வந்தவுடன் மிகவும் தடுமாறினேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|