<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 23-01-14, 01:04 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

இனிய நண்பர் டிடிஆர் 3000 பதிப்புகள் கடந்ததை அறிந்து மகிழ்ந்தேன். இனிய சென்டிமென்ட் நடைக்குச் சொந்தக்காரர். மிக சரளமாகக் கதை சொல்லுவார். அதில் ஒரு இதம், சுகம். அவரின் சில கதைகளைப் படித்த பின், கொஞ்ச நேரம் யாரிடமும் பேசக் கூடப் பிடிக்காது! அந்தக் கதையின் தாக்கம் உங்களை அப்படியே கவ்விக் கொள்ளும். அருமையான பின்னூட்டங்கள் தவறாது கொடுப்பார். தமிழ் பிழையறக் கற்கச் சொல்லியும் தருகிறார். மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்! இறைவன் நண்பர் ராஜேஷுக்கு எல்லா நலன்களும் நல்கப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்! மதன் "திகில் இரவு" நினைவுகளை மீண்டும் எழுப்பியுள்ளார். டிடிஆருடன் நாங்கள் பலரும் பங்கெடுத்துக் கொண்டதே ஒரு பெருமைதான்! வாழ்த்துக்கள் நண்பரே!
Reply With Quote
  #42  
Old 23-01-14, 04:21 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,498
My Threads  
நண்பர் ,சிறந்த படைப்பாளர் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
அவரைப்பாராட்ட வாயிருந்தும் வார்த்தைகள இல்லை அய்யா அம்மணி !

அவர் மேலும்,மேலும் இந்த காம லோகத்தில் உயர்ந்து வளர என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்,அய்யா அம்மணி !
Reply With Quote
  #43  
Old 24-01-14, 05:33 AM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
நண்பர் ராஜேசின் இந்த சாதனைக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். இது போல பல ஆயிரம் தாண்ட வாழ்த்துக்கள்.

அவரின் ஒவ்வொரு பதிவும், அது அவரின் படைப்பாக இருந்தாலும் சரி அல்லது பின்னுட்டமாக இருந்தாலும் சரி எல்லாமே தரமானதாக இருக்கும்.

பழகுவதற்கு மிக மிக எளிமையானவர், புகழ்பெற்ற படைப்பாளி என்ற கர்வமோ, தலைகனமோ இல்லாதவர்.
எடுத்துக்கொண்ட எந்த செயலையும் மிக திறம்படவும், தொய்வில்லாமல் மிக நேர்த்தியாக செய்பவர்.

இந்த லோகத்தில் எனக்கு கிடைத்த மிக சிறந்த நண்பர்.

இந்த திரியை ஆரம்பித்த நண்பர் ரா ராவுக்கும், அதை தக்க சமயத்தில் முடுக்கிவிட்ட நண்பர் நல்லவனுக்கும் நன்றிகள்.
Reply With Quote
  #44  
Old 24-01-14, 08:51 AM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 15 Sep 2012
Posts: 7
iCash Credits: 28
My Threads  
Quote:
Originally Posted by RasaRasan View Post
அதில் முக்கியமானது புதியவர்களை ஊக்குவிப்பது
உண்மை... உண்மை... என்னையும் ஒரு வாசகர் சவால் கதை எழுத தூண்டியவர் மற்றும் 2013 சித்திரக்கதை போட்டியில் என்னை கலந்துகொள்ள தூண்டிய தங்கமனசுக்காரர். அண்ணாரில் சேவை நம் லோகத்தில் மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #45  
Old 24-01-14, 03:38 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
Quote:
Originally Posted by tdrajesh View Post
நண்பர் அநபாயனுக்கும் அதை சரியாக சுட்டிக்காட்டிய தம்பி மதனுக்கும் பாராட்டுகள்.
இதுதான். நம் புவியரசரின் சுடும் தேனிலவு வா.சவால் 66 ன் 6வது பாகத்திற்கு உங்கள் பின்னூட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள கருத்துதான் அது. தன்னுடைய மூவாயிரமாவது இந்த பதிவின் மூலம் புவியரசருக்கும் உங்களுக்கும் பாராட்டு எனும் பூமாலையை சூட்டியுள்ளார் நமது செண்டிமெண்ட் நாயகர்.
ராஜேஷ் அண்ணனின் 3000மாவது பதிப்பில் என்னையும் வாழ்த்தி பாராட்டியும் எழுதியமைக்கு, அண்ணன் அவர்களுக்கும் இதனை தெரியப்படுத்திய உங்களுக்கும் மிக்க நன்றி அண்ணா !!
Quote:
Originally Posted by MACHAN View Post
@தம்பி மதன் :- லோகத்தில் தங்களுக்கு நிறைய பகைவர்கள் இருந்தார்கள். இப்போது எல்லோரும் நண்பர்களாகி விட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் உட்பட...!!ஆனால் எல்லோருமே உங்களை நண்பர்களாகவே நினைக்கிறார்கள்.
@ மச்சான் நானோ நீங்களோ எப்பொழுது பகைவர்கலானோம் ? எனக்கு மச்சான் மீது எப்பொழுதுமே அப்படி ஒரு எண்ணம் இருந்ததாக நினைவில்லை மச்சான்.

நீங்கள் சொல்வதுப்போல் அனைவருடனும் நட்பு பாராட்டுதல் நல்ல செய்தி தாணே

ஆனால் சமயங்களில் சில நெருங்கிய நட்பும் நொறுங்கிப்போகுதலும் சகஜமன்றோ

@ ராரா, அண்ணன் ராஜேஷ் அவர்கள் செண்டிமெண்டலாக எழுதக்கூடியவர் தான் இதை லோகம் அறியும் உண்மையும் கூட. ஆனால் காமக்காட்சிகளிலும் நான் அவரது தனி முத்திரையை கண்டதனால் தான் அவ்வாறு திருத்தம் செய்ய சொன்னது. No compulsion.
Reply With Quote
  #46  
Old 24-01-14, 06:48 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
மூவாயிரம் பதிவுகளை கடந்துள்ள நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் அவரது பணி.
Reply With Quote
  #47  
Old 31-01-14, 05:35 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,603
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
இளமை துடிப்புடன் ஒரு சவால் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கதை படைக்கும் துடிப்பு மிக்க சவால் நாயகர். அவரை மனதார வாழ்த்தி மேலும் மேலும் பல சிறப்புகள் பெறவேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன்.அவர் மூவாயிரம் பதிவை முடித்ததும் முதல் ஆளாக வாழ்த்துவதில் மிகவும் பெருமை படுகிறேன்.
2999வது பதிப்பை பதித்த நான் அடுத்த அரைமணி நேரம் கழித்து 3000வது பதிப்பை பதிக்கும் வரை காத்திருந்து வாழ்த்திய நட்புக்கு நான் என்ன சொல்லுவது. முதலிலேயே சொன்னதைதான் மீண்டும் சொல்லத்தோன்றுகிறது.
Quote:
Originally Posted by puzhu View Post
நன்றி எனும் மூன்றெழுத்தைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நட்பு எனும் வட்டத்துக்கு முனைகளோ, முதலோ முடிவோ இல்லை என்பதால் வார்த்தைகளுக்கு அர்த்தங்களும் இல்லாமல் போகின்றன.
Quote:
Originally Posted by thangar.c View Post
கதைத் தலைப்புகளில் 'கரு'வைச் சொல்லும் வித்தியாசமான படைப்பாளி...
அவர் இன்னும் இன்னும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்....
என்னை மிகவும் நன்றாக புரிந்துக்கொண்ட சீனியர்களின் ஒருவரான உங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே. பூக்காரி கதை சொன்னீர்களே, அதை மறக்க முடியுமா?
Quote:
Originally Posted by Mathan View Post
அந்த பொல்லாத நிர்வாக சவால் வந்தது, "திகில் இரவு". ஒய்யால இந்த லோகத்தையே கலக்குன ஒரு மாபெரும் நிர்வாக சவால்னு சொன்னா அதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
உண்மைதான் தம்பி. அதனால்தான், நிரஞ்சனையும் ரிவாவையும் மறக்க முடியாமல் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் கதையிலும் அவர்களை இழுத்திருக்கிறேன். அன்று ஆரம்பித்த நம் சண்டை நட்பாக மாற காரணமாக இருந்ததும் அதுதானே. மலரும் நினைவுகள்.... உம்.... அவை எவ்வளவு இனிமையானவை!
Quote:
Originally Posted by Mathan View Post
எனக்கு அண்ணன் கிடையாது. ஆனால் லோகத்தில் இப்படி ஒரு அண்ணன் அதுவும் பெரியண்ணன் கிடைத்ததும் நான் செய்த பாக்கியமே.
அண்ணா நீங்கள் நீடூழி வாழ்க என வாழியவே !!
வாழ்த்துகளுக்கு நன்றி தம்பி.
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
பழகுவதற்கு இனிய நண்பரும் மிக்க பொறுமைசாலியுமான நண்பர் ராஜேஷ் இதுபோல் இன்னும் பல ஆயிரங்களை மின்னல்வேகத்தில் கடக்க என் வாழ்த்துக்கள்.
நண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி. ஆனாலும் ஒரு வேண்டுகோள் - இனிமை/பொறுமைகளை பற்றி என் மனைவியிடம் சொல்லி விடாதீர்கள், சண்டைக்கு வந்து விடுவாள்!
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
அப்புறம் அண்ணா சீக்கிரமே இன்னொரு முறை சவால் ராஜாவாகி பத்து முறை சவால் ராஜா ஆனதும் கிடைக்கும் "சூப்பர் சவால் ராஜா" பதக்கத்தை முதல் ஆளாக நீங்கள் வாங்க வேண்டும். நம்ம ராரா அண்ணன் சொல்ற மாதிரி புதியவர்களுக்காக ஒதுங்குறது சரினாலும், பத்தாவது முறை ஜெயிச்சதும் ஆட்டோமேட்டிக்கா அடுத்த உங்களின் சவால் வெற்றிகள் கணக்கில் எடுக்காமல் புதியவர்களை ஊக்குவிக்கும் படியாக ஆகிவிடும். அதனால் எனக்காக இது ஒன்னு மட்டும் செய்யுங்க அண்ணா.
இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப போங்குதான்! இருந்தாலும் பொருத்தமான நி.சவால் வந்தால் கலந்துக்கொள்கிறேன். ஆனால் வெற்றி என கையில் இல்லையே!!

உங்களுக்காக முயற்சி செய்கிறேன். பாராட்டுகளுக்கு நன்றி ஸ்.லோ.
Quote:
Originally Posted by snehan View Post
வாழ்த்துகள் நண்பர் ராஜேஷ்...
புதிய, அருமை நண்பர் வாழ்த்துகளுக்கு நன்றி.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
சகோதரரின் 3000 என்ற மைல் கல் தொடலுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
சகோதரியின் வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி.

நீங்கள் என் ஆரம்பக்கால கதை 'விடிய இன்னும் நேரம் இருக்கிறதே!'-யில் நீங்கள் சொன்ன மாற்றத்தை செய்ததற்கு கோபுரமாய் உயர்ந்து விட்டது கதை.. என்று பாராட்டியதை மறக்க முடியுமா?
Quote:
Originally Posted by venkat8 View Post
3000 பதிவுகள் தொட்ட திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி வெங்கட்.
Quote:
Originally Posted by தமிழா View Post
ராஜேஷ் அவர்களின் 3000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்,
நண்பரின் வாழ்த்துகளுக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி.
Quote:
Originally Posted by RasaRasan View Post
எல்லாருக்கும் நண்பனாய் இருக்கும் ராஜேஷ் அவர்கள் எனக்கும் அண்ணனாய் நண்பனாய் இருப்பதில் எனக்கும் பெருமிதம்மாய் இருக்கிறது.
லோகத்தில் இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்கும் போது எனக்கும் அப்படியே, பெருமிதமாக இருக்கிறது. நன்றி ரா.ரா.
Quote:
Originally Posted by MACHAN View Post
ராஜேஷ் அண்ணா அவர்களுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி மச்சான். நேற்றைக்கு ரா.ரா,வுடன் பேசிக்கொண்டிருந்த போது உங்களின் குடும்பம் அங்கே வந்திருப்பதாக சொன்னார். ஹேவ் எ நைஸ் டைம்.
Quote:
Originally Posted by anabayan View Post
மேலும் மேலும் பல ஆயிரங்களை படைத்து எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தமர வாழ்த்துக்கள் நண்பரே.
வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே.
Quote:
Originally Posted by kay View Post
இறைவன் நண்பர் ராஜேஷுக்கு எல்லா நலன்களும் நல்கப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்!
தங்களின் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைக்கும் மிகுந்த நன்றி நண்பரே.
Quote:
Originally Posted by vjagan View Post
நண்பர் ,சிறந்த படைப்பாளர் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
நன்றி நண்பரே.
Quote:
Originally Posted by kamakedi View Post
இந்த லோகத்தில் எனக்கு கிடைத்த மிக சிறந்த நண்பர்.
இதை சொல்லுங்கள் முதலில்! எத்தனை எத்தனை நண்பர்கள், வியக்க வைக்கும் நட்பு நம் லோக நண்பர்களின் நட்பு. நன்றி நண்பரே.
Quote:
Originally Posted by roose74in View Post
தங்கமனசுக்காரர்.
தங்கம் விக்கிற விலையில் இப்படி சொல்லிவிட்டால் எப்படி? நன்றி நண்பரே.
Quote:
Originally Posted by pintoo3 View Post
மூவாயிரம் பதிவுகளை கடந்துள்ள நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் அவரது பணி.
லோகத்தில் என்னை முதலில் இருந்தே உற்சாகப்படுத்தி எழுத வைத்த உங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றி. அற்புதமான நாட்கள் அவை!
Reply With Quote
  #48  
Old 08-04-15, 12:00 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
Thumbs up செண்டிமெண்ட் நாயகன் tdrajesh 4000 பதிவிற்கான வாழ்த்து மடல்

செண்டிமெண்ட் நாயகன் ராஜேஷ் 4000 பதிவிற்கான வாழ்த்து மடல் !
கண்காணிப்பளாராக பதவியேற்று 4000 பதிப்பு சாதனையை தொட்ட நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #49  
Old 08-04-15, 01:06 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by தமிழா View Post
செண்டிமெண்ட் நாயகன் ராஜேஷ் 4000 பதிவிற்கான வாழ்த்து மடல் !
சவால் மன்னரும் செண்டிமெண்ட் நாயகரும் நம் அனைவரின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமானவருமான எனதன்பு நண்பர் ராஜேஷ் தனது முத்தான முத்துகளான 4000 மாவது பதிப்பை கடந்தமைக்கு பாராட்டுவதோடு மேலும் பல ஆயிரம் நன்முத்துக்களை பதித்திட வாழ்த்துகிரேன்.

பதிவினை அப்டேட் செயது நாம் அறிய செய்த நண்பர் தமிழாவுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
Reply With Quote
  #50  
Old 08-04-15, 01:50 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
4000 பதிவுகள் கண்ட அண்ணாவிற்கு பாராட்டுக்கள்.. விரைவில் அடுத்த மைல்கல்லை தொட வாழ்த்துக்கள்..
Reply With Quote
Reply

Tags
1000 , நாயகன் , பதிவிற்கான , மடல் , வாழ்த்து


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:33 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,