<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#431
|
|||
|
|||
Quote:
நீங்கள் கதைகள் பதிக்க விரும்பினால் புதியவர் பகுதி > புதியவர் கதைகள் பகுதி சென்று அங்கே இதே முறையில் பதிக்கவும். அதற்கு முன்பு இந்த திரியை ஒரு முறை படித்து பார்க்கவும். புதியவர்களே..! இதை முதலில் படியுங்கள்...!!! Last edited by பச்சி; 23-01-15 at 07:55 AM. |
#432
|
|||
|
|||
நிர்வாகி அவர்களுக்கு
நான் தமிழ் வாசல் அனுமதி விண்ணப்ப பகுதியில் தமிழ் வாசலுக்கான அனுமதி வேண்டி 23.01.2015 தேதியில் விண்ணப்பம் செய்துள்ளேன் ஆனால் எனது திரியில் eligible for more access but not requested என்று வந்ததனால் நான் மீண்டும் 27.01.2015 விண்ணப்பித்தேன் ஆனால் மறுபடியும் அதேபோல் வருகிறது, மேலும் edit என்று சொல்லப்பட்டுள்ளது. நான் விண்ணப்பித்த முறை சரியா அல்லது எவ்வாறு விண்ணப்பிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டுகிறேன் நன்றி |
#433
|
|||
|
|||
Quote:
நீங்கள் 'தமிழ்வாசலுக்கு' விண்ணப்பித்தது சரியே... அந்த பகுதி அனுமதி உங்கள் பதிவுகளை ஆராய்ந்து 'தலைமை நிர்வாகி' அவர்களால் தரப்படும். அதுவரை, உங்கள் யூசர் நேமிற்கு கீழ் வரும் லிங்கை பற்றி யோசிக்க வேண்டியதில்லை. ஒரு முறை விண்ணப்பித்தால் போதும். அனுமதி கிடைக்க தாமதமானால்... மறுபடி மறுபடி விண்ணப்பிக்கவும் கூடாது. அது போல், பதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டாலும்... தமிழ் வாசல் அனுமதி பெற்று 5 நாட்கள் முடிந்த பின்னரே அதற்கு அடுத்த வாசலுக்கு விண்ணப்பிக்கவும் வேண்டும். நன்றி.
__________________
|
#434
|
|||
|
|||
திரு பச்சி அவர்களுக்கு தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி
Last edited by tdrajesh; 10-08-15 at 11:12 AM. |
#435
|
|||
|
|||
காமலோக நிர்வாக குழுவினருக்கு,
வணக்கம். நான் இந்த வாரம்தான் உறுப்பினராகியிருக்கிறேன். தலைவாசல் பகுதிக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில், மற்ற வாசல்களில் பதிக்கப்பட்டுள்ள கதைகளின் தலைப்பு எனக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்நிலையில் ஏற்கனவே பதியப்பட்ட ஒரு கதையின் தலைப்பும், நான் புதிதாக பதியும் ஒரு கதையின் தலைப்பும் ஒன்றாக அமைய நேர்ந்தால் (தலைப்பு மட்டுமே) அது குற்றமாக கருதப்படுமா? ஒரு தலைப்பு ஏற்கனவே உபயோகத்தில் உள்ளதா என அறிந்து கொள்ள ஏதேனும் வழி உள்ளதா? நன்றி. |
#436
|
|||
|
|||
மேலே வலது பக்கத்தில் இருக்கும் Live search பாக்ஸில் அந்தப் பேரை அடித்து பாருங்கள். அப்படியும் தெரியவில்லை என்றால் யாராவது ஒரு நிர்வாக உதவியாளருக்கு (விரும்பினால் எனக்கு) தனிமடலில் அந்த தலைப்பை சொன்னால் உங்க கேள்விக்கு பதில் கிடைக்கும்.
|
#437
|
|||
|
|||
திரு tdr அவர்களுக்கு,
தகவலுக்கும் உங்களின் துரிதமான பதிலளிக்கும் பாங்கிற்கும் மிக்க நன்றி . |
#438
|
|||
|
|||
நான் அம்மாவுடன் மற்றவர்கள் உறவுகொள்வதை பையன் பார்ப்பது போல ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இது தகாத உறவு கதைகளில் வருகிறதா ? இதை தலைவாசல் பகுதியில் பதிக்கலாமா ?
எனக்கு தலைவாசல் அனுமதி மட்டுமே உள்ளது. |
#439
|
|||
|
|||
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
நான் இரண்டு நாட்களாக மிகவும் முயற்ச்சி செய்து ஒரு கதையை போஸ்ட் செய்தேன் ஆனால் அதைக் காணவில்லை.. நான் ஏதும் விதிமுறைகளை மீறிவிட்டேனே முதல் கதையே இப்படி ஆகிவிட்டதில் சற்றே வருத்தம் தான் எனக்கு உதவ முடியுமா? நன்றி... |
#440
|
|||
|
|||
Quote:
நீங்கள் பதிந்த கதை தீவிர தகாத உறவு கதை என்பதால் அதை தலை வாசலில் பதிக்க விதிமுறைகளில் அனுமதியில்லை என்பதால் மேற்பார்வையாளர் அவர்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. கதை குறித்து உரிய நடவடிக்கை பின்னர் எடுக்கப்படும்.. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|