<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
Unicode என்பது font வகை அல்ல.
புதிய எழுத்துக்களின் செட் என சொல்லலாம். சில வருடங்கள் முன்பு வரை, அனனத்து கம்ப்யூட்டர்களிலும் ASCII முறைதான் பின்பற்றப் பட்டு வந்தது. இதன் படி Font-க்கு 256 எழுத்துக்கள் மட்டுமே இருக்க முடியும் (8 bit, 2^8 = 256). அதனாலேயே ஒவ்வொரு மொழிக்கும் ஒரு Font தேவையிருந்தது. அல்லது சில சமயங்களில் இரண்டு அல்லது மூன்று மொழிகளை மட்டுமே உள்ளடக்க முடிந்தது. இந்த குறையை நீக்க, ஒரு புதிய எழுத்துக்கள் செட் கொண்டு வர முடிவு செய்த்தார்கள். அதன் படி வந்ததே Unicode, இதில் ஒவ்வொரு Font-ம் 65536 எழுத்துக்களைக் கொண்டது. (16 bit, 2^16 = 65536). இதன் மூலம் உலகத்தில் உள்ள அத்தனை முக்கிய மொழிகளையும் எந்த ஒரு Font-டிலும் அடக்க முடியும். தமிழ், தெலுங்கு, அரபி... என எல்லா மொழிகளும் இதில் அடங்கும். இதுவே இப்பொழுது உலகின் standard என்பதால், எல்லா இடங்களிலும் unicode முறையே பின்பற்றப் படுகிறது. இன்னும் அதிக விபரம் வேண்டுமென்றால், Google-ல் தேடுங்கள், நிறைய கிடைக்கும். |
#22
|
||||
|
||||
மதன்
இங்கேய நம் தளத்தில் விரிவாக எளிதாக விளக்கம் கொடுத்து கட்டுரைகள் பல உள்ளன. எதையும் படித்துப் பார்க்காமல் நண்பர் ஜீவன் ரொம்ப நாளாய் திரும்ப திரும்ப யுனிகோடென்றால் என்ன என்ன என்று கேட்டுக் கொண்டே உள்ளார். அதற்கு பதிலளித்து சோர்ந்து போய் தான் இப்போது சுருக்கமாய் இப்படி பதிலளித்தேன்
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#23
|
|||
|
|||
அப்போ சரிதான். ஜீவனுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். அப்படி இல்லை என்றாலும் Google நிறைய விபரங்கள் கொடுக்கும். நன்றி கா.தா!
|
#24
|
|||
|
|||
ant body help me how to type in tamil .please help me
|
#25
|
||||
|
||||
Quote:
|
#26
|
||||
|
||||
விளக்கம் அளித்தற்கு நன்றி
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#27
|
||||
|
||||
எனக்கு யூனிக் கோட் முறையைப் பற்றி கொஞ்சம் விரிவாகக சொல்லுங்களேன். நானும் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.
|
#28
|
||||
|
||||
என்னால் இப்பணியில் பங்கேற்க முடியாவிட்டாலும் பணி செய்யும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
அரசன். |
#29
|
|||
|
|||
களத்தில் இறங்கியுள்ள அப்னைவருக்கும் ஒரு "ஓ" போடுவோம்!
Quote:
|
|
|
|