<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 14-09-15, 09:43 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,960
My Threads  
டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
நம்முடைய இந்திய டென்னிஸ் வீரர் அவருடைய 43ஆம் வயதில் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று இருக்கிறார் அய்யா அம்மணி ! இது வரை 34 முறை கிராண்ட் ஸ்லாம் இறுதிச் சுற்றுக்களில் சென்று விளையாடி அவைகளில் 17 முறை வெற்றி வாகை சூடி இருக்கிறார் அய்யா அம்மணி ! அவரை நாம் அனைவரும் நெஞ்சார வாழ்த்துவோமே அய்யா அம்மணி !
Reply With Quote
  #2  
Old 15-09-15, 10:30 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
கிரிக்கெட் மோகத்தில் திளைத்து இருக்கும் சமுதாயத்திற்கு டென்னிஸ் பற்றியெல்லாம் எங்கே தெரிஞ்சிருக்கு ?

எனக்கு கூட லியாண்டர் பயஸ் என்பவர் டென்னிஸ் ஆடுபவர் என்பதுவரை மட்டுமே தெரியும். 17 கிராண்ட் ஸ்லாம் வென்றவர் என்ற எனக்கு தெரியாத தகவலை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிங்க அய்யா
Reply With Quote
  #3  
Old 24-09-15, 11:34 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

லியாண்டர் பயசுக்கு நல் வாழ்த்துக்கள்! விடாது போராடுவது எப்படி என்பதை அவரிடம் அனைத்து இளைஞர்களும் கற்றுக் கொள்ள வேண்டும்!
Reply With Quote
  #4  
Old 08-01-16, 11:17 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,540
My Threads  
என்னது???? இந்த குழந்தை முக குட்டி தம்பிக்கு 43 வயது ஆகிவிட்டதா?
நம்ப முடியவில்லை. ஆகியிருக்கும் . ரொம்ப நாளாக விளையாடுகிறார் இல்லையா?
நமக்கு தான் காலத்தின் வேகம் இன்னும் தெரியவில்லை என தோன்றுகிறது.
வாழ்த்துக்கள் - லியாண்டருக்கும் , இந்த திரியின் பதிவருக்கும்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:01 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios