Quote:
Originally Posted by killingkavitha
வாக்களிப்பது ஜனநாயகக் கடமை, மத்தியில் ஒரு நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க, அனைவரும் 24.04.2014 அன்று தங்களது வாக்குக்களை கட்டாயமாக பதிவு செய்யவும்
|
தேர்தல் நேரத்தில் இந்த திரு தேவையா நண்பரே !
தயவு செயது அரசியல் இந்த காமலோகதில் வேண்டாமே !
என்னை பொருத்தமட்டில் அரசியல் ஒரு சாக்கடை. எல்லோரும் பணம் பண்ணுவதிலேயே குறியாக இருப்பார்கள். யாரும் மக்களுக்கு நன்மைகள் செய்ய போவது இல்லை. பணாகாரர்கள் பணகாரர் ஆகி கொண்டு இருக்கிறார்கள். ஏழைகள் எழைகளாவே இருக்கிறார்கள். எவனாவது நான் மக்களுக்கு மட்டுமே சேவை செய்வேன் என்று செய்ய சொல்லுங்க பார்போம். ஜெய்ச்சதுக்கு அப்புறம் தொகுதி பக்கமே வரமாட்டானுக... அட போங்க நண்பா
நல்ல அரசாங்கம் என்றால் ? இதற்கு முந்தய அரசு எல்லாம் தவறான அரசா ? 2000 ஆண்டை ஒப்பிடும் போது நாடு இப்ப எவ்வளவோ முன்னேறி தான் உள்ளது... எல்லோர் கையிலேயும் செல்போன் இருக்கு ! எல்லோர் விட்டிலேயும் டி.வி இருக்கு ! அப்ப முன்னடி இருந்த ஆட்சியும் நல்ல அரசாங்கம் தானே !