<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
A.R.ரஹ்மான் அவர்களை ஆஸ்கார் விருது பெற வாழ்த்துவோம்....!
நண்பர்களே......!
ஆஸ்கார் விருது பெற்று தமிழர்கள் பெருமை பெற செய்ய இருக்கின்ற தமிழ் தாய் மகன்.....A.R.ரஹ்மான் அவர்களை பெருமைபடுத்தும் விதமாக இங்கு நாம் வாழ்த்தி பெருமையடைவோம்...... A.R.ரஹ்மான் அவர்களே.......! நீர் விருது பெரும் அழகை கண்டு குதூகோலம் அடைய விரும்புகிறேன்... தமிழனுக்காக காத்திருக்கும் தமிழன், உங்கள் அஜய், துபாய். |
#2
|
|||
|
|||
நண்பர் அஜய் அவர்களே ஏற்கனவே இது பற்றி திரி இங்கே இருக்கிறதே. எதற்காக தேவையில்லாமல் புதிய திரி ஆரம்பித்திருக்கிறீர்கள். அங்கேயே இதைப்பற்றி நண்பர்கள் வாழ்த்திக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.
ஏற்கனவே இதைப்பற்றி தாங்கள் ஒரு திரி ஆரம்பித்து அபராதமும் கட்டியிருக்கிறீர்கள். ரகுமான் மீது அவ்வளவு பிரியமா? பார்த்து நடந்துக்குங்கப்பா. Last edited by cena_fan; 19-02-09 at 06:38 PM. |
#3
|
||||
|
||||
மேலே சீனா குறிப்பிட்ட திரியில் #5 போஸ்ட்டில் இதே வாசகம் ஆஸ்கார் பெற வாழ்த்துவோம் என்று இருக்கிறதே.
இன்று இவர் இதே போல இன்னொரு திரி(இதன் காப்பி)யும் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் பொதுவாக இனையத்தொடர்பு பிரச்சினையால் இப்படி இரட்டை திரி எதிர்பாராமல் ஆகி விடும் என்பதால் அதனை குப்பைக்கு அனுப்பியாகி விட்டாயிற்று. ஆனால் எந்தப்பகுதியில் பங்களிக்கிறோமோ அந்த பகுதியில் சமீபத்தில் வந்த திரி தெரியாமல் ஆரம்பிப்பது தவறு என்றால் அதே தவறை திரும்ப செய்ததன் மூலம் இவர் தள விதிகளை மதிப்பது இல்லை என்பது தெரிகிறது. இவர் இதே போல ஆரம்பித்த இன்னொரு திரி #12வது போஸ்டாக அதில் இனைக்கப்பட்டு அபராதம் ஹயாத் அவர்களால் விதிக்கப்பட்டிருக்கிறது. http://www.kamalogam.com/new/showpos...2&postcount=12 இவர் ஏற்கெனவே ஒரளவு எச்சரிக்கை புள்ளிகள் பெற்றிருப்பதால், இனி எச்சரிகை புள்ளிகள் சிறிது கொடுத்தாலும் முற்றிலும் தடை செய்யப்படுவார் என்பதால், இவர் இபணம் அனைத்தையும் பறிமுதல் செய்து இந்த திரியை பூட்டுகிறேன். இதற்கு பிறகும் தளவிதிகளை மதிக்காமல் நடந்தால், என்ன செய்யலாம் என்று நிர்வாக குழு முடிவெடுக்கும்.
__________________
|
|
|
|