<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 25-04-07, 06:22 PM
Blue Eye's Avatar
Blue Eye Blue Eye is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2003
Location: City of Gold
Posts: 2,840
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் அத்துடன் போட்டியில் கலந்து
கொண்ட அனவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
  #12  
Old 25-04-07, 06:43 PM
redblack's Avatar
redblack redblack is offline
User inactive for long time
 
Join Date: 18 Dec 2005
Location: சிவகாசி
Posts: 261
My Threads  
போட்டியில் கலந்து கொண்டதே பாதி வெற்றிதான் மீதி வெற்றி பெற்ற முண்ணணி எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
  #13  
Old 25-04-07, 08:23 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.
  #14  
Old 25-04-07, 08:50 PM
senthe senthe is offline
User inactive for long time
 
Join Date: 12 Nov 2006
Posts: 1,394
My Threads  
முதல் இடத்தைப் பிடித்த ராதிகா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
உங்கள் பணி தொடர வாழ்த்து.
  #15  
Old 25-04-07, 09:49 PM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 708
My Threads  
வெற்றி பெற்ற ராதிகா, டைட்டன், ராசராசன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் !!!!!!!!!!


$$$ ராஜ் $$$
  #16  
Old 26-04-07, 01:45 AM
gopi55 gopi55 is offline
User inactive for long time
 
Join Date: 12 Oct 2002
Location: india
Posts: 1,225
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  #17  
Old 26-04-07, 06:29 AM
kamban_muthu's Avatar
kamban_muthu kamban_muthu is offline
User inactive for long time
 
Join Date: 26 Nov 2004
Posts: 364
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் கதைகள் எழுதிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். கதைகளுக்கு விமர்சனங்கள் எழுதி ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும் நன்றி..

நான் எழுதிய ஆத்தாடி பாவாடை காத்தாட கதைக்கு வாக்களித்தவர்களுக்கு என் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கதை ஒருவர் கேட்ட கேள்விக்கு விடையாக நான் எழுதிய மிகச் சிறிய கதை. அதுவும் சிலர் மனதில் இடம்பெற்று இருப்பது சந்தோசமாக இருக்கிறது...

reserved lineக்கும் யாரோ ஒருவர் ஓட்டுப் போட்டிருக்கிறார்போல.. என்னய்யா இப்படி செல்லாத ஓட்டுப் போட்டு உங்கள் ஒரு ஓட்டை வீணாக்கிவிட்டீர்களே.....
நிர்வாகி அவர்களே அந்த செல்லாத ஓட்டை அளித்தவருக்கு இரண்டு மூன்று புள்ளிகளைத் தள்ளிவிடும்.. சும்மா விளையாட்டுக்காகச் சொன்னேன்.. அடுத்தமுறை சரியாக குத்துவார் என்று நம்புகிறேன்.

Last edited by kamban_muthu; 26-04-07 at 06:33 AM.
  #18  
Old 26-04-07, 06:41 AM
kamban_muthu's Avatar
kamban_muthu kamban_muthu is offline
User inactive for long time
 
Join Date: 26 Nov 2004
Posts: 364
My Threads  
Quote:
Originally Posted by காமராஜன் View Post
முன்கூட்டியே தெரிந்த முடிவுதான். பங்கு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..

வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை எப்போதுமே இந்தியாவின் கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி இல்லாமல் என்றைக்கவது ஆஸ்திரேலியா இலங்கை லெவலுக்கு கூடுமா??
என்ன செய்வது ஆஸ்திரேலியாவில் பெரும்பாலும் இதைச் செய்யாதே என்றால் செய்வதை பெரும்பாலோர் தவிக்கிறார்கள். இதைச் செய் என்றால் பெரும்பாலோர் செய்கிறார்கள். ஆனால் நம்மூரில் இதைச் செய்யாதே என்றால் பெரும்போலார் செய்துவிடுவார்கள். செய் என்றால் செய்யமாட்டார்கள். அதனால் அபராதம் தண்டனை என்றெல்லாம் மிரட்டித்தான் செய்யவைக்கவோ அல்லது சிலவற்றை செய்யாமல் தடுக்கவோ முடிகிறது. என்ன செய்ய.. இது நம் நாட்டினரின் தலை எழுத்து...

குறிப்பு: மேலே நான் சொன்னவை நம் காமலோகத்திற்கு மட்டும்தான். கிரிக்கெட்டுக்குப் பொருந்துமா எனத் தெரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து சரியாக ஆடவில்லை என்றால் ஆட்டத்திலிருந்து நீங்கிவிடும் அபாயம் இருந்தால் கொஞ்சம் நம்மவர்கள் பயப்படலாம். அல்லது பொறுப்புக் கூடலாம்.. அவரவர் பொறுப்புக்களைச் செய்யவைக்கவே தண்டனை அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டிய அவல நிலை இந்தியாவில் அதிகம் இருக்கிறது..

சரி சரி .. திரியை நான் வேறுபக்கம் திருப்பாமல் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

Last edited by kamban_muthu; 26-04-07 at 06:42 AM.
  #19  
Old 27-04-07, 08:11 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
Join Date: 25 Jan 2006
Posts: 0
My Threads  
வெற்றி பெற்ற ராதிகா டைடான் ராசராசன் மூவருக்கும் வாழ்த்துகள்........

எப்போதும் போல் ராதிகா...! என சொல்வது எளியது ....ஆனால் தொடர்ந்து சிறந்த கதைகளை மட்டுமே படைப்பது என்பது மிகவும் கடினம்....
ம்..! .எப்படிதான் முடிகிறதோஅவரால்
  #20  
Old 02-05-07, 11:02 AM
devendira devendira is offline
User inactive for long time
 
Join Date: 09 Feb 2006
Posts: 489
My Threads  
வாழ்த்துக்கள். முதல் இடம் பிடித்த ராதிகாஜிக்கு இவ்வெற்றி புதிதல்ல. புதிய எழுத்தாளர்களுக்கு கிடைத்த அளித்த வாக்காளர்களுக்கு வாழ்த்து நன்றி உரித்தாகுக.
Closed Thread

Tags
கதைப் , சிறந்த , போட்டி , மார்ச் , முடிவு , 2007


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:20 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,