<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 31-01-06, 09:45 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,453
My Threads  
Quote:
Originally Posted by shake_her
எனக்கு 15% வார்ன் பாயின்ட்ஸ் காட்டுகிறது. எதனால் இந்த ப்ரொப்ளம்? நான் இதுவரை ஆங்கிலத்தில் பதித்தது கிடையாது. விளக்கவும்.
1) நீங்கள் வாங்கியுள்ள வார்னிங் அளவை நீங்கள் செய்யும் பதிப்புகளின் வலது பக்கத்தில் காணலாம். அல்லது உங்கள் Profile-ல் காணலாம். (Profile செல்ல, மேலே மெனுவில் Quick Links--> My Profile அழுத்தவும்). வார்னிங் பத்து பத்து சதவீதமாக கூடும், 5% வர வாய்ப்பில்லை

2) நீங்கள் வாங்கியுள்ள எச்சரிக்கை விழுக்காட்டின் மீது சொடுக்கினால், என்ன தவற்றுக்காக உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கொடுக்கப் பட்டுள்ளது என்பது தெரியவரும்.

3) உங்கள் தவறுகளை கண்டபின் அந்த தவறுகளை மீண்டும் திருப்பி செய்யாமல் இருந்தால், அவை கொஞ்சம் கொஞ்சமாக மாதம் தோறும் அல்லது 15 நாளைக்கு ஒரு முறை 10% குறையும்.

4) எச்சரிக்கை புள்ளிகள் 100% அடைந்தால் தானாகவே 1 மாதம் அல்லது குறிப்பிட்ட தினங்களுக்கு இங்கிருந்து தற்காலிகமாக நீக்கப் படுவீர். நீங்கள் செய்த விதிமீறல் தீவிர விதிமுறை மீறலாக இருந்தால், நிரந்தரமாக இங்கிருந்து நீக்கப் படவும் வாய்ப்புள்ளது.

இந்த சிஸ்டம் உங்களை தண்டிக்கும் நோக்கத்தில் உருவாக்கப் பட்டவையல்ல, உங்களை திருத்தும் நோக்கத்தில் உருவாக்கப் பட்டவை.

நீங்கள் தெரியாமல் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் அந்த தவறுகளை செய்யாமல் இருக்கவே இந்த வார்னிங் சிஸ்டம். அதை சரியான முறையில் உபயோகித்து உங்கள் துவக்க கால தவறுகளை மீண்டும் தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 31-01-06 at 05:47 PM.
  #12  
Old 31-01-06, 10:54 AM
samved57's Avatar
samved57 samved57 is offline
User inactive for long time
 
Join Date: 24 Apr 2003
Location: sharjah-uae
Posts: 106
My Threads  
இந்த முறை- வார்னிங் சிஸ்டம்- நல்லது என்றே எனக்கு படுகிரது. நமது குறைகளை நாமே திருத்தி கொள்ள ஒரு வசதி எல்லொருக்கும் நல்லதே.

ஒரு மாசமோ அல்லது நிரந்தரமாகவோ தடை பண்ணபட்ட உருப்பினர்களின் பெயரை தனியாக ஒரு திரியில் அவ்வப்போது வெளியிட்டால்- இந்த வார்னிங் சிஸ்டம வேலை செய்வதையும் எல்லொரும் அறியலாம். மேலும் அது உருப்பினர்களை ஜாக்கிரதையாக இருக்க உணர்த்தும்.

மெல்லும் ஒரு சந்தேகம்- நமது முகப்பில் 'காமலோகம்.காம் Statistics' என்ற தலைப்பின் கீழ் Members: 10,222, Active Members: 1,285 என்றுள்ளது Membersக்கும் Active Membersக்கும் என்ன வேருபாடு.
சும்மா நம்பருக்காக இங்கே வராதவர்களும் member listல் வேண்டுமா? (member listல சும்மா register பண்ணிய பின் ஒரு தரம்கூட இங்கு வராதவர்கள் பெயரையும் காண்கின்றேன்-சுமார் 8000 க்கும் மெற்பட்ட பெயர்கள் அதில் இருக்கின்றன)

இவர்களை நீக்கி விடுவது நலம் அன்றோ?

நன்றி வணக்கம்

சாம்
  #13  
Old 31-01-06, 06:12 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,453
My Threads  
Quote:
ஒரு மாசமோ அல்லது நிரந்தரமாகவோ தடை பண்ணபட்ட உருப்பினர்களின் பெயரை தனியாக ஒரு திரியில் அவ்வப்போது வெளியிட்டால்- இந்த வார்னிங் சிஸ்டம வேலை செய்வதையும் எல்லொரும் அறியலாம். மேலும் அது உருப்பினர்களை ஜாக்கிரதையாக இருக்க உணர்த்தும்.
இதை ஆரம்பித்தால், இதுவே ஒரு பெரிய வேலையாகப் போய்விடும். மேற்பார்வையாளர்களுக்கு, நிர்வாகிகளுக்கும் ஏற்கனவே நிறைய வேலை உள்ளது. அதனால் தான Thread Jail என்ற பகுதி தலைவாசலில் உள்ளது. அதில் விதி மீறல் பதிப்புகள், தேவையில்லாத பதிப்புகள், ஒருவரி/குப்பை பதிப்புகள், விதிமீறல் செய்தவர்களின் பதிப்புகள் வைக்கப் படுகின்றன. இங்குள்ள தலைப்புகள் பார்த்தால் யார் யாரெல்லாம் சமீபத்தில் விதிமுறைகளை மீறியுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Quote:
மெல்லும் ஒரு சந்தேகம்- நமது முகப்பில் 'காமலோகம்.காம் Statistics' என்ற தலைப்பின் கீழ் Members: 10,222, Active Members: 1,285 என்றுள்ளது Membersக்கும் Active Membersக்கும் என்ன வேருபாடு.
இங்கே சேர்ந்துள்ள அத்தனை பேரும் Members. அவர்களுள் கடந்த 7 நாட்களில் எத்தனை பேர் வந்து சென்றார்கள் என்பது தான் Active Members.

Quote:
சும்மா நம்பருக்காக இங்கே வராதவர்களும் member listல் வேண்டுமா? (member listல சும்மா register பண்ணிய பின் ஒரு தரம்கூட இங்கு வராதவர்கள் பெயரையும் காண்கின்றேன்-சுமார் 8000 க்கும் மெற்பட்ட பெயர்கள் அதில் இருக்கின்றன)
இவர்களை நீக்கி விடுவது நலம் அன்றோ?
முன்பு நீக்கிக் கொண்டு தான் இருந்தோம். நீக்கினால், மீண்டும் மீண்டும் சேருகிறார்கள், பங்களிப்பதும் இல்லை. மேலும், இப்போது 2 மாதமாகத் தான் புதியவர்களை இங்கே அனுமதிக்கிறோம், நிறையபேர் தினம்தோறும் சேருவதால், அவர்களை கண்காணிக்க இவை தேவைப் படுகிறது. ஒரு ஆறு மாதம் களித்தபின், இங்கே ஒன்றுமே பதிக்காத நிறைய பேர் நீக்கப் படுவார்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 31-01-06 at 06:27 PM.
  #14  
Old 19-04-06, 09:45 AM
shosa's Avatar
shosa shosa is offline
User inactive for long time
 
Join Date: 24 Mar 2003
Location: saudi arabia
Posts: 185
My Threads  
தலைவா, நேற்றிலிருந்து நம்ப தலைமேலே 20% விழுந்துடிச்சி!என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?
திருத்திக்கத்தான்!
  #15  
Old 14-05-06, 09:28 PM
sengolan sengolan is offline
*Ex-Paid Member.
 
Join Date: 11 Jul 2005
Posts: 0
iCash Credits: 67
My Threads  
வார்னிங் சதவிகிதத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
__________________
போட்டுத் தாக்கு................
  #16  
Old 15-05-06, 01:00 AM
raajjan01 raajjan01 is offline
User inactive for long time
 
Join Date: 10 Mar 2006
Posts: 55
My Threads  
Quote:
Originally Posted by shosa
தலைவா, நேற்றிலிருந்து நம்ப தலைமேலே 20% விழுந்துடிச்சி!என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?
திருத்திக்கத்தான்!
நிர்வாகி அவர்கள் இதற்கான விளக்கத்தை ஏற்கனவே மேலே கொடுத்துள்ளார். அதில் வார்னிங்க்கிர்கான காரனத்தை எப்படி கன்டுபிடிக்க வேண்டும் என்று மிகவும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை கீழே பேஸ்ட் செய்துள்ளேன்.

Quote:
Originally Posted by xxxGuy
2) நீங்கள் வாங்கியுள்ள எச்சரிக்கை விழுக்காட்டின் மீது சொடுக்கினால், என்ன தவற்றுக்காக உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கொடுக்கப் பட்டுள்ளது என்பது தெரியவரும்.
  #17  
Old 15-05-06, 05:27 PM
ramya_01041978's Avatar
ramya_01041978 ramya_01041978 is offline
User inactive for long time
 
Join Date: 15 Feb 2006
Posts: 99
My Threads  
நான் இனிமேல் விதிமுறைகளை ஒளுக்கமாக இருப்பேன்.இப்போது எப்படி சதவிகிதத்தை குறைக்கலாம்?தவறுக்கு மன்னிக்கவும்.
  #18  
Old 16-05-06, 06:37 PM
kavidha kavidha is offline
User inactive for long time
 
Join Date: 14 Jun 2002
Location: Melbourne
Posts: 113
My Threads  
என்னுடைய வார்னிங் என்ன என்பது புரியவில்லை.
டிரக்டாக ஒட்டப்பட்டது என்ரு இருக்கிறது.
  #19  
Old 19-05-06, 01:31 PM
geevan's Avatar
geevan geevan is offline
Junior Member (i)
 
Join Date: 03 Jan 2005
Location: KAAMA DESAM
Posts: 109
iCash Credits: 1,397
My Threads  
எனக்கும் வார்னிங் கூறி உள்ளது அதற்கு நான் என்ன பண்ணுவது
__________________
”காம கதைகள் படிப்பது
கலைகளை ரசிப்பது”
  #20  
Old 20-05-06, 02:28 PM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
வார்னிங் சிஸ்டத்தை பற்றி மிக விளக்கமாக சொல்லிவிட்டீர். இனிமேல் தள நண்பர்கள் அனைவரும் மிகவும் சிறந்த முறையில் செயல்படுவார்கள் என் நம்புவோம்.
Closed Thread

Tags
எச்சரிக்கை , சிஸ்டம் , புள்ளிகள் , வார்னிங்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:58 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,