<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
mulan, venu, Anura... தமிழ் எழுத பழகிக்கொள்ளுங்கள்... ஆங்கிலத்தை தவிருங்கள்.......
|
#32
|
|||
|
|||
இது ஒரு வரவேற்கதக்க முடிவு.Nandri RAJA
|
#33
|
||||
|
||||
தலைவரெ
என்க்கு 128 இருந்த்து இப்போது எந்த point ம் போட வில்லை தயவு செய்து எனக்கு உரிய pointயை அளித்து என்னை உற்சாகப்படுத்துங்கள் நன்றி |
#34
|
||||
|
||||
இந்த நடைமுறையை தலைவர்கள் அவர்கள் கொண்டுவந்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
இது புதிய முறை புதிய படைப்புகளுக்கு வழிகோளும் நன்றியுடன் |
#35
|
||||
|
||||
தலைவரின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. காமலோகத்திற்கு வருகை தரும் அனைவரும் தங்களது அர்ப்பணிப்பை வழங்க வேண்டிய அவசியத்தை உணர இது ஒரு சந்தர்ப்பம்.
நன்றிகள் தலைவரே |
#36
|
|||
|
|||
நான் தமிழன், ஆனாலும் தமிழில் எழுத கற்றுகொண்டு குறைந்தது முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. கற்றுகொண்ட பிறகு நான் தமிழில் படித்ததும் எழுதுதினதும் இல்லை. இருந்தும், இந்த தளத்தில் சேர்ந்தது முதல் திரும்பவும் தமிழில் எழுத பழகி கொண்டிருக்கிறேன். தப்போ, தவறோ தமிழில் தான் எழுதுவது என்று முடிவெடுத்து தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறேன். என்போல் உள்ளவர்களுக்கு, தலைவரின் இந்த முடிவு நல்ல உற்சாகத்தை மூட்டும். நன்றி
|
Tags |
சேர்ப்புபழையவர் , நீக்கம் , புதியவர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|