<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
எனது 14000 பதிவுகள் - 29.12.2023
சற்றே தாமதம் ஆனாலும் இன்று 14000 பதிவுகளை கடந்து விட்டேன் ..
தொடர்ந்து எனது கதைகளுக்கு ஆதரவு அளித்து வரும் நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#2
|
||||
|
||||
மிகப் பெரிய சாதனை நண்பரே. மற்றவர்கள் நினைத்தாலே ஆச்சர்யப்படும் அளவிலான எண்ணிக்கைப் பதிவுகள். உங்கள் "பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே" என்ற முத்திரை வாக்கியமே மற்றவர்களை பதிவிட ஊக்கமளிக்கும் வாக்கியம்.
தொடரட்டும் உங்கள் பயணம், வாழ்த்துகள்! |
#3
|
|||
|
|||
உங்கள் ப்ரொபைலை பார்க்கும் பொழுது அதை பார்த்து பல நேரங்களில் நான் பெரு மூச்சு விடுவேன்... அதற்க்கு நீங்கள் எவ்வளவு உழைத்து இருப்பீர்கள்... உங்களின் பின்னூட்டம் தனி ரகமாக இருக்கும்..மென் மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்
|
#4
|
||||
|
||||
காமலோகத்தை பொருத்தவரை பதிவுகளின் அதிகபட்ச எண்ணிக்கையின் அடிப்படையில் நீங்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறீர்கள். பெரும்பாலான கதைகளுக்கு பின்னூட்டம் அளிப்பதும் மாதந்தோறும் கதைகள் எழுதி பதிவிடுவதும் சாதாரண விஷயம் இல்லை. இதை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வரும் உங்களுக்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களது ஆன்ட்டி கதைகள் அதுவும் குறிப்பாக பெண்களின் பார்வையில் வரும் கதைகள் அனைத்தும் டாப் கிளாஸ்! தொடர்ந்து எழுதி என்னைப் போன்ற வாசகர்களை மகிழ்விக்கவும்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#5
|
|||
|
|||
காமலோகத்தின் மிகச்சிறந்த படைப்பாளியும் மிகச்சிறந்த விமர்சகருமான தங்களை வாழ்த்துக்கிறேன்.
|
#6
|
||||
|
||||
வாழ்த்திய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#7
|
||||
|
||||
மற்றுமொரு மைல்கல்லை எட்டியிருக்கும் நண்பருக்கு வாழ்த்துகள்.. உங்களின் மாமனார் கதைகள் கிளுகிளுப்பாக இருக்கும்.. கதைகளையும் பின்னூட்டங்களையும் சளைக்காமல் எழுதி வரும் தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#8
|
||||
|
||||
தொடர்ந்து கலக்குங்கள்..... 14000 பதிவு உண்மையிலே பெரிய சாதனைதான்.....நண்பா.... இடைவிடாமல் லோகத்தில் பங்களித்து வரும் உங்களை மனதார பாரட்டுகிறேன்.....
|
#9
|
||||
|
||||
அடேங்கப்பா 14000 மா....க்ரேட்...
எத்தனையோ எழுத்தாளர்களை மகிழ்வித்திருக்கும் உங்கள் பின்னூட்டங்கள்... வாழ்க உங்கள் தொண்டு
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#10
|
|||
|
|||
நிச்சயமாய் மிகப்பெரிய மைல்கல். மூத்தவர்களின் வாழ்த்தும் வரிசையில் இந்த எளியவன் மிகப் பின்னால் நின்றபடி என் வாழ்த்துக்களையும் அனுப்புகிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள் முன்னோடி அவர்களே!!
|
|
|
|