<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 03-06-08, 11:06 AM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,279
iCash Credits: 2,574
My Threads  
படம் பதிவது எப்படி?

நானும் தேடி பார்த்தேன் கிடைக்க வில்லை, அப்படி ஒரு திரி இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆகவே கேட்கிறேன்,

படங்களை நமது போஸ்டில் நேரடியாக தெரிவதுபோல் எப்படி பதிப்பது என்பதை தெரிந்தவர்கள் கூறுங்கள்.

அசோ சார் எப்படியும் உங்க கிட்டே அடிவாங்குவது உறுதின்னு நினைக்குறேன். எப்படியும் அடிப்பீங்க, எப்படி பதிவது என்பதை மட்டும் சொல்லி கொடுத்துட்டு அடிங்க ப்ளீஸ்.

நன்றி.
Reply With Quote
  #2  
Old 03-06-08, 11:10 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
இன்பா இந்த* திரியில் சென்று பாருங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும்
http://www.kamalogam.com/new/showthread.php?t=21210
இந்த மாதிரி சந்தேகங்களை நிர்வாகிகளுக்கு தனி மடல் அனுப்ச்சு கேத்திங்கனா கொட்டு வாங்குரதிலேந்து தப்பிக்கலாம்
Reply With Quote
  #3  
Old 03-06-08, 11:12 AM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,279
iCash Credits: 2,574
My Threads  
Quote:
Originally Posted by jacktkp View Post
இன்பா இந்த* திரியில் சென்று பாருங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும்
http://www.kamalogam.com/new/showthread.php?t=21210
இன்பா, you do not have permission to access this page. This could be due to one of several reasons:
  1. Your user account may not have sufficient privileges to access this page. Are you trying to edit someone else's post, access administrative features or some other privileged system?
  2. If you are trying to post, the administrator may have disabled your account, or it may be awaiting activation.
இப்படி தான் வருகிறது. ஜாக்,
Reply With Quote
  #4  
Old 03-06-08, 11:21 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,283
iCash Credits: 674,617
My Threads  
தம்பி இன்பா, இப்போ படம் பதிக்க உங்களுக்கு என்ன நிர்பந்தம். காம படங்கள் பதிக்க வேண்டிய இடம் தங்கவாசல், சினிமா சின்னத்திரை படங்கள் பதிக்க வேண்டிய இடம் வெள்ளிவாசல், சித்திரக்கதைகள் பதிக்க வேண்டிய இடம் வென்கலவாசல், சித்திர சிரிப்பு பதிக்க வேண்டிய இடமும் வென்கலவாசல்.

நீங்கள் அப்படி என்ன படம் பதிக்க போகிறீர்கள். 5 வது படிக்கும் போதே MBBS என்டரன்ஸ் எக்ஸாம் எழுத ஏன் முயற்சிக்கிறீர்கள்.

கதைகளில் படம் பதிக்க வேண்டும் என்றால் அது பொதுவாக நிர்வாகத்தினால் ஆதரிக்கப்படாத முயற்சி. ஏனென்றால் நமது தளத்தை தமிழ் தெரியாத பிற அலுவலர்கள்/நண்பர்கள் இருக்கும் இடத்தில் திறந்து படிப்பவர்கள் இந்த படங்களால் சங்கடத்திற்கு உள்ளாவார்கள்.

எனவே இந்த படம் கிடம் போடுகிற வேலையை விட்டு, ஒழுங்காக கதை மட்டுமே பதியுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

புரிந்ததா?, புரியவில்லை என்றால் இன்னும் கேளுங்கள்.
__________________
Reply With Quote
  #5  
Old 03-06-08, 11:23 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
எனக்கு தெரிஞ்சது அவ்ளோதான் நீங்க நம்ம நிர்வாகிகள் யாராவது ஒருவரிடம் தனி மடல் அனுப்பி கேலுங்க*
Reply With Quote
  #6  
Old 03-06-08, 11:27 AM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,279
iCash Credits: 2,574
My Threads  
இல்லை அசோ, ஒரு திரிக்காக(பில்லா தங்கவாசல் நுழைந்ததற்க்காக) நானே தயாரித்த gif படம் இருந்தது, அதை பேஸ்ட் செய்து பார்த்தேன் ஆனால் வரவில்லை. சரி விட்டு விட்டேன்.

பிறகு வில்லிகரூரின் உண்மைமுகம் திரிக்கு ஒரு படம் போட நினைத்து அதுவும் ஃபாளாப், சரி விட்டு விட்டேன். இன்று கலைஞர் பிறந்த நாள் திரிக்கு கலைஞரின் படம் ஒன்று போடலாம் என்று நினைத்தேன் போட முடியவில்லை அது தான் கேட்டேன். சாரிங்க.
Reply With Quote
  #7  
Old 31-10-08, 11:13 PM
raja004 raja004 is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2004
Location: tamil nadu
Posts: 0
My Threads  
நன்றி......ஜாக் அவர்களே.........நான் நன்றாக புரிந்து கொண்டேன்.....நன்றி.......நன்றி
Reply With Quote
Reply

Tags
எப்படி , பதிவது


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:43 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,