<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 03-09-07, 03:23 PM
kamaguru kamaguru is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 28 Nov 2006
Location: chennai and colombo
Posts: 1,245
My Threads  
நல்ல மாற்றங்கள் தலைவரே... நானும் வரவேற்கிறேன்..

ஆனால் தமிழ் தட்டச்சு செய்யும் பழைய முறை நீக்கப்பட்டது சிறிது கடினமாக உள்ளது....

ஆனால் இ-கலப்பையை மென்பொருள் உபயோகத்திற்காக நீங்கள் செய்திருக்கும் இம் மாற்றத்தை வரவேற்கிறேன்...

தற்சமயம் நான் வெளியிடத்தில் இருந்துதான் நம் தளத்திற்கு நுழைந்துள்ளேன்....
இங்கு என்னால் இ-கலபையை தரவிறக்க முடியாது...
அதனால் மிகுந்த சிரமமாக இருக்கிறது...
  #12  
Old 03-09-07, 05:51 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,998
My Threads  
மாற்றங்கள் வரவேற்க்க கூடியது நன்றி
குறிப்பாக சேவ் டிராப்ட் வசதி நான் மிகவும் எதிர்பார்த்தது.

ஆனால் போனாட்டிக் வசிதிய நீக்கி விட்டது பெரும் ஏமாற்றம் அழிகிறது. டிராப்ட் வசதியின் நோக்கத்தையே அது பூர்த்தி செய்யாமல் போய் விடும்.

தலைவா, சில பிழைகள் இருந்தாலும். போனாட்டிக் வசதி ஒரு வரபிரசாதமாக இருந்தது. குறிப்பாக பிரௌசிங் சென்டரில் காமலோகம் பயன் படுத்துபவர்களுக்கு. இப்பொழுது மிக சிறமமாக இருகிறது.

சில நாள் அந்த வசதி இருந்தது மிகவும் சுலபமாக இருந்தது. சந்தோசமாகவும் இருந்தது. * குறிகளை வோர்டில் பைண்ட் அன்ட் ரீபிலேஸ் மூலம் நான் விரைவாக எடுத்து விடுவேன்.

இப்பொழுது டைப் செய்ய மிகவும் கடினமாக இருகிறது. மிசின் மாத்தி தரும் போது எகலப்பை இஸ்டால் பன்ன முடியவில்லை.
குறிப்பாக பதிவு செய்ததை எடிட் பன்னுவது மிகவும் கடினமாகி விட்டது

மீண்டும் அந்த வசதியை ஒரு ஆப்சனாக கொண்டு வந்தால் மிகவும் சந்தோச படுவேன்.

நான் இந்த தகவலை தமிழ்மன்றம் எடிட்டர் மூலம் அடித்து இங்கு பதிகிறேன்.

நன்றி
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்

Last edited by oolvathiyar; 03-09-07 at 05:54 PM.
  #13  
Old 03-09-07, 05:57 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,314
My Threads  
Quote:
Originally Posted by udhayasuriyan View Post
இது தான் என்னுடைய எதிர் பார்ப்பும்...
தலைவரே..என்னுடைய திரியை( திரையில் சென்று பாருங்கள்) கூட என்னால் தேடி கண்டு பிடிக்க முடிய வில்லை...
எப்படி நான் அதை அப்டேட் செய்வது...?????

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
நண்பரே,

அவரது பதிப்பை quote செய்துள்ளீர்கள் எனது பதிலைப் படிக்கவில்லையா?

ஒரு வசதிக்காக தளமே தடைபட்டாலும் பரவாயில்லையா?

உங்களது எந்த திரி காண முடியவில்லை? அனைத்தும் தான் உங்கள் ப்ரோபையில் தெரிகிறதே?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #14  
Old 03-09-07, 06:03 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,314
My Threads  
Quote:
Originally Posted by kamaguru View Post
ஆனால் தமிழ் தட்டச்சு செய்யும் பழைய முறை நீக்கப்பட்டது சிறிது கடினமாக உள்ளது....

ஆனால் இ-கலப்பையை மென்பொருள் உபயோகத்திற்காக நீங்கள் செய்திருக்கும் இம் மாற்றத்தை வரவேற்கிறேன்...

தற்சமயம் நான் வெளியிடத்தில் இருந்துதான் நம் தளத்திற்கு நுழைந்துள்ளேன்....
இங்கு என்னால் இ-கலபையை தரவிறக்க முடியாது...
அதனால் மிகுந்த சிரமமாக இருக்கிறது...
Quote:
Originally Posted by oolvathiyar View Post
ஆனால் போனாட்டிக் வசிதிய நீக்கி விட்டது பெரும் ஏமாற்றம் அழிகிறது. டிராப்ட் வசதியின் நோக்கத்தையே அது பூர்த்தி செய்யாமல் போய் விடும்.

தலைவா, சில பிழைகள் இருந்தாலும். போனாட்டிக் வசதி ஒரு வரபிரசாதமாக இருந்தது. குறிப்பாக பிரௌசிங் சென்டரில் காமலோகம் பயன் படுத்துபவர்களுக்கு. இப்பொழுது மிக சிறமமாக இருகிறது.

சில நாள் அந்த வசதி இருந்தது மிகவும் சுலபமாக இருந்தது. சந்தோசமாகவும் இருந்தது. * குறிகளை வோர்டில் பைண்ட் அன்ட் ரீபிலேஸ் மூலம் நான் விரைவாக எடுத்து விடுவேன்.

இப்பொழுது டைப் செய்ய மிகவும் கடினமாக இருகிறது. மிசின் மாத்தி தரும் போது எகலப்பை இஸ்டால் பன்ன முடியவில்லை.
குறிப்பாக பதிவு செய்ததை எடிட் பன்னுவது மிகவும் கடினமாகி விட்டது

மீண்டும் அந்த வசதியை ஒரு ஆப்சனாக கொண்டு வந்தால் மிகவும் சந்தோச படுவேன்.

நான் இந்த தகவலை தமிழ்மன்றம் எடிட்டர் மூலம் அடித்து இங்கு பதிகிறேன்.
நண்பர்களே,

நிற்க..! நிற்க...!! நிற்க!!!

நேரடி தமிழ் தட்டச்சு நமது தளத்தில் இருந்து நீக்கப் பட்டதாக நான் கூறவில்லையே?

தற்போது உபயோகித்து வரும் "ஸ்டாண்டர்ட் எடிட்டரில்" இருந்து மட்டுமே நீக்கப் பட்டுள்ளது.

எப்போதெல்லாம் இகலப்பை இல்லாமல் தட்டச்சு செய்ய நினைக்கிறீர்களோ, "பேசிக் எடிட்டருக்கு" மாறுங்கள், நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யுங்கள்.


நானும் இகலப்பை இல்லாமல் இன்று முழுவதும் பேசிக் எடிட்டரில் தான் தட்டச்சு செய்கிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 03-09-07 at 06:10 PM.
  #15  
Old 03-09-07, 06:39 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
மிக அருமையான மாற்றங்கள்..(அதிரடியானதும் கூட)..
நேரடி தட்டச்சு முறையை தேர்ந்து எடுக்கும் முறையாக (ஆப்சனல்) மாற்றியது நல்ல செயலே...நன்றிகள்..

Last edited by mouse1233; 03-09-07 at 06:48 PM.
  #16  
Old 03-09-07, 07:02 PM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Mar 2006
Posts: 671
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
தற்போது தேடு பொறி வசதி நிர்வாக உறுப்பினர்களுக்கு மட்டுமே உள்ளது. புதியவர்கள் அனுமதி நிறுத்தப் பட்டபின் அனைவருக்கும் வழங்கப் படும்.
தங்களது பதிலுக்கு நன்றி. தளவேலைகள் செப்டம்பர்1 முடிந்தவுடன் இதுவும் திரும்ப கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். புதியவர்கள் அனுமதி இன்னும் தொடருகிறது- அதனால் தான் இந்த மாற்றம் என்ற உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
  #17  
Old 03-09-07, 08:29 PM
bangaloretamilan bangaloretamilan is offline
Banned for Limited Period
 
Join Date: 10 Aug 2007
Posts: 2
My Threads  
Smile தலைவரே..

தலைவா நான் புதியாதக செர்ந்த உறுப்பினர்.
தங்கள் விதிமுரை படித்தென். பதிலும் அனுப்பினென். தங்களிடமிருந்து பதிலும் வந்தது. அனால் அர்த்தம் ஆகவில்லை.
  #18  
Old 03-09-07, 08:31 PM
bangaloretamilan bangaloretamilan is offline
Banned for Limited Period
 
Join Date: 10 Aug 2007
Posts: 2
My Threads  
தலைவா நான் புதியாதக செர்ந்த உறுப்பினர். தங்கள் விதிமுரை படித்தென். பதிலும் அனுப்பினென். தங்களிடமிருந்து பதிலும் வந்தது. அனால் அர்த்தம் ஆகவில்லை.
  #19  
Old 03-09-07, 08:57 PM
sukumar sukumar is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2007
Posts: 161
My Threads  
Wink

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே. அவ்வப்போது புதுப்புது மாற்றங்களை அன்புடனும், ஆர்வத்துடனும் வரவேற்கிறேன்.

Last edited by sukumar; 03-09-07 at 09:05 PM.
  #20  
Old 03-09-07, 09:18 PM
samved57's Avatar
samved57 samved57 is offline
User inactive for long time
 
Join Date: 24 Apr 2003
Location: sharjah-uae
Posts: 106
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
..............

3) ஒவ்வொரு உறுப்பினர்களும், அவர்களுடைய அல்லது மற்றவருடைய சமீபத்தில் பதித்த திரிகளையும், அதன் கடைசி பதிப்பு செய்தவர் தகவலையும் அவரவர் Profile பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, ராதிகா எழுதும் கதைகளை தொடர்ந்து படிப்பவர்கள், அவர் கடைசியாக என்னென்ன திரிகள் துவங்கியுள்ளார் என்பதை அறிய, அவரது பெயரின் மீது சொடுக்கினால் அவர் ப்ரொபைல் பக்கம் திறக்கும். அதன் கீழே அவர் சமீபத்தில் எந்தெந்த கதைகள் பதித்துள்ளார் என்று தெரியவரும்.

http://www.kamalogam.com/new/member.php?u=144

................

நன்றி..
இது நல்ல வரவேற்கதக்கதொரு முன்னேற்றம்.

ஆனால் முன்பெல்லாம் 'Find all posts by Radhika' மற்றும் 'Find all threads started by Radhika' வை சொடுக்கினால் ராதிகாவின் நூல்களின் வரிசை தென்படும்- ஆனால் இப்போது 'you do not have permission to access this page' என்று வருகிரதே ஏன்?

இந்நிலை எனக்கு மட்டும் தானா? எல்லோருக்குமா?

அது ஒரு நல்ல ஒரு உபயோககரமான வசதியாக இருந்தது.

தலைவராவது மற்ற நிர்வாகிகளோ உதவ முடியுமா?

நன்றி வணக்கம்

சாம்
Closed Thread

Tags
கொள்க , தெரிந்து , மாற்றங்கள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,