<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வரிப்புலி நீங்க மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்
|
#12
|
|||
|
|||
வாழ்த்துக்கள் வரிபுலி....
மேலும் உங்கள் சேவை தொடரட்டும் |
#13
|
|||
|
|||
வரிந்துக் கட்டிக் கொண்டு வரிப்புலி விமர்சனங்கள் வழங்கியதற்கு நண்பர்களும் அவர்கள் பங்கிற்கு ஒட்டுக்களை வாரி வழங்கிவிட்டார்கள்.முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ள இரட்டை வாழ்த்துக்கள்.
|
#14
|
|||
|
|||
வரிப்புலியின்....
வரிகளுக்கு வாக்குகள்... . முக்கால முதல்வருக்கு.... முதல் இடம்... தங்க வாசல் அடைந்த தங்க மகனுக்கு வாழ்த்து... |
#15
|
|||
|
|||
எல்லா இடத்துலயும் முன்ன முந்திகிட்டு விமர்சணம் எழுதும் வரிபுலியாருக்கு இது தகும். தங்க வாசலை தொட துடித்துக்கொண்டிருந்த அவருக்கு தலைவர் அவர்கள், டபுல் போனஸ் குடுத்து ஊக்கப்படுத்திவிட்டார். இருவருக்கும் என் மனமார்ந்த வழ்த்துக்கள். ஆனால், இன்னும் இந்த திரியில் வரிப்புலியார் பாயாமல் பதுங்கியிருப்பது ஏன் என்று தான் புரியவில்லை.
|
#16
|
|||
|
|||
இவ்வளவு பேரும் வாழ்த்தைச் சொல்லிட்டாங்க ஆனா இந்த பெருமைக்கு எல்லாம் சொந்தக்காரரான வரிப்புலியோட மெசேஜக் காணுமே........
|
#17
|
||||
|
||||
வென்ற புலியாருக்கும் ராசராசனுக்கும் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்..தொடர்ந்து தொய்வில்லாமல் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்..
|
#18
|
||||
|
||||
காமலோகத்தில் ஈடுபாட்டுடன் அனைத்து திரிகளிலும் தனது கருத்துக்களை தெரிவிக்கும் வரிப்புலியார் சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்டது பொருத்தமே. பரிசுடன் பதவி உயர்வும் பெற்றுள்ள வரிப்புலிக்கு எனது பாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#19
|
|||
|
|||
வரிப்புலியாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நாரா |
#20
|
|||
|
|||
வரிப்புலிக்கு வாழ்த்துக்கள். ஒரு வழியாய் தங்கவாசலை அடைந்துவிட்டார் வரிப்புலி. அந்த மகிழ்ச்சியில் இன்று இரவு அவர் உறங்கமாட்டார் என்று நினைக்கிறேன். அன்று எப்படியோ இன்றும் அப்படியே சிறிதும் சோர்வடையாமல் பங்களிக்கும் அன்பு நண்பர் ராசராசனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
Last edited by JM; 11-07-07 at 05:51 PM. |
Tags |
காமலோக , சிறந்த , முடிவு , விமர்சகர் , 2007 |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|