<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சிறந்த காமலோக விமர்சகர் 2007: முடிவு
அன்பு நண்பர்களே..! நண்பிகளே..!!
காமலோகத்தில் இந்த வருடத்தில் அனைவரையும் ஊக்குவிக்கும் கருத்துக்கள் பதிக்கும் சிறந்த காமலோக விமர்சகர் யார் என்ற கேள்விக்கு இன்று வாக்கெடுப்பு மூலம் விடை கிடைத்துள்ளது. பரிந்துரையில் "டை"−யில் இணையாக நின்ற RasaRasan vs வரிப்புலி-யில் கடைசியாக வரிப்புலி சிறந்த காமலோக விமர்சகராக உங்களால் தேர்வு பெற்றுள்ளார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். அவருக்கு தங்க வாசல் அனுமதி உயர்வும், ஆயிரம் ஐ−கேஷ் வெகுமதியும் கிடைக்கிறது. இரண்டாவது இடத்தில் வந்த RasaRasan-க்கு ஆறுதல் பரிசாக 500 ஐ−கேஷ் வெகுமதி கிடைக்கிறது. அந்த ஓட்டடுப்பை இங்கே உள்ள வாக்கெடுப்பில் சென்று காணலாம். http://www.kamalogam.com/new/showthread.php?t=36564 இந்த ஓட்டெடுப்பில் 103 உறுப்பினர்களே கலந்து கொண்டுள்ளார்கள், இருந்தாலும் "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று அவர்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இந்த போட்டியின் வாக்கு விவரம்: 1. வரிப்புலி = 21 வாக்குகள் 2. RasaRasan = 17 வாக்குகள் 3. ஆதி = 9 வாக்குகள் 4. Hayath = 8 வாக்குகள் 5. Valarasu = 7 வாக்குகள் 6. asho = 6 வாக்குகள் 7. MANJU_4U = 5 வாக்குகள் 8. பீனா = 4 வாக்குகள் 9. Kanchanadasan = 4 வாக்குகள் 10. oolvathiar = 4 வாக்குகள் 11. mini1976 = 4 வாக்குகள் இவர்களை எப்படி இந்த போட்டியில் சேர்ந்தார்கள், யார் யார் இவர்களை பரிந்துரை செய்தார்கள் என்பதை காண இந்த திரிக்கு சென்று காணலாம் http://www.kamalogam.com/new/showthread.php?t=35802 இந்த போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 11-07-07 at 01:13 PM. |
#2
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் தங்க வாசலை அடைந்ததற்கும் வரிபுலிக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடங்களை கைப்பற்றிய நன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Last edited by emenar; 11-07-07 at 01:08 PM. |
#3
|
||||
|
||||
வெற்றி பெற்று பொற்காசுகள் பெற்ற நண்பர்களுக்கும், அதைவிட வாக்களித்த நண்ப/நண்பிகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...
Last edited by ஆதி; 11-07-07 at 01:04 PM. |
#4
|
|||
|
|||
வெற்றி பெற்ற வரிபுலியாருக்கு வாழ்த்துக்கள். உழைப்பு வீண் போகாது என்பதற்கு உதாரணமாகிவிட்டீர்..
|
#5
|
||||
|
||||
வரிப்புலியின் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாள் கனவை நனவாக்கிவிட்டீர்கள்..
வாழ்த்துக்கள் வரிப்புலி.
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#6
|
||||
|
||||
வெற்றி பெற்ற வரிபுலிக்கும் ரசராசனுக்கும் வாழ்த்துகள்,
வரிபுலியை தங்க வாசலில் வரவேற்க தயாராக இருகிறோம். எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#7
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் வரிப்புலிக்கும் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் ராசராசனுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.
அதே போல் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். |
#8
|
||||
|
||||
வரிப்புலி, வரிவரியாக விமர்சனம் எழுதியதற்கு பலன் கிடைத்து விட்டது.
வாழ்த்துக்கள் & பாராட்டுகள். உங்களுக்கு "காமலோக சுப்புடு" என்ற பட்டத்தை வழங்கி கவுரவிக்கிறேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#9
|
||||
|
||||
வரிப்புலியாருக்கு வாழ்த்துக்கள், ஒரே நாளில் தொடர்கதை எழுத ஆரம்பித்து, போட்டியில் வெற்றி பெற்று, பதவி உயர்வு பெற்று மேன் ஆப் த டே ஆக உள்ளீர்கள்.
__________________
|
#10
|
|||
|
|||
வாழ்த்துகள் வரிப்புலி...அப்பாடா ஒரு வழியா தங்கவாசல் தொட்டாச்சி...
|
Tags |
காமலோக , சிறந்த , முடிவு , விமர்சகர் , 2007 |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|