<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 11-02-07, 12:24 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,283
My Threads  
கதை பதிக்கும் புதியவர்கள் கவனிக்க..!!

நண்பர்களே...!!

காமலோகம் அடுத்த மாதத்தில் (எனது பதிப்பின் வலது பக்கத்தில் Join Date கவனிக்க) தனது 5 வருட பயணத்தை சிறப்பாக முடித்து 6-வது வருடத்தில் நுழையவிருக்கிறது. இந்த 5 வருடத்தில் காமலோகம் ஆயிரக் கணக்கான தரமான காமக் கதைகளை கொண்டு, தமிழ் காமக் கதை உலகில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது.

அந்த அருமையான கதைகளின் வாசனையை அடையுமுன்னே, புதியவர்கள் காமலோகத்தினுள் நுழைந்தவுடன் ஆர்வ மிகுதியில் உடனே 4 வரி முதல் 10 வரிகளில் கதைகள் எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படி ஆரம்பித்து தற்போது தலைவாசலின் Newbie stories பகுதி மிகச் சிறிய மற்றும் எழுத்து பிழைகளுடனான கதைகளின் கூடாரமாகி வருகிறது. அந்த புதியவர்களிடம் ஒரு தாழ்வான விண்ணப்பம், நண்பர்களே..! தயவு செய்து உங்கள் ஆர்வத்தை, தமிழ்வாசல்/காமக் கதை வாசலின் காமக் கதைகள் படிக்கும் வரை சிறிது காலம் அடக்கி வையுங்கள். உங்களை நுழைந்த உடனேயே கதை தான் எழுத வேண்டும் என்று நாங்கள் யாரும் கூறவில்லை. தமிழில் எழுதுங்கள் என்று மட்டுமே கூறுகிறோம், அது தரமான கருத்துக்களாகவும் இருக்கலாம்.

இனி காமலோகத்தில் எண்ணிக்கைக்காக கதைகள் வேண்டாம், தினம் இரண்டு கதைகள் வந்தாலும் போதும், அவை தரமான கதைகளாக இருக்க வேண்டும். அதனால், நீங்கள் நன்றாக தமிழில் எழுதும் வரை கதைகள் எழுத முயற்சிக்க வேண்டாம். தமிழ் வாசல் அனுமதி பெற்று குறைந்தபட்சம் மற்றவர்கள் எழுதிய 20 கதைகளையாவது படித்த பின் உங்கள் கதையை எழுத துவங்குங்கள்.

அல்லது, நான் நல்ல திறமையான எழுத்தாளன், என்னால் நல்ல தரமான கதை எழுத முடியும் என்று நீங்கள் உறுதியாக நம்பினால் மட்டும் தலை வாசலில் கதை எழுதுங்கள். ஆனால் ஒவ்வொரு பாகமும் குறைந்த பட்சம் 50 வரிகள் இருக்க வேண்டும், அதற்கு குறைவாக கதைகள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. (பலர் எச்சரிக்கைக்கு பின்னரும் அங்கே தகாத உறவுக் கதைகளை பதித்து வருகிறார்கள், அவையும் நீக்கப் படும்,)

இந்த அறிவிப்பையும் மீறி இனியும் இது போல் அங்கே சிறிய கதைகளும், தகாத உறவுக் கதைகளும், எழுத்துப் பிழை கதைகள் பதிவது தொடர்ந்தால், அந்த பகுதியே மூடப் படும்.

தலைவாசலின் இந்த துவக்க கதைப் பகுதியை செம்மைப் படுத்த புதியவர்கள் ஒத்துழைப்புப்பார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி..!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 13-02-07 at 04:49 PM.
  #2  
Old 11-02-07, 03:16 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
மிகவும் நியாயமான ஒரு கருத்து. அனைத்து புதியவர்களும் இதைக் கருத்தில் கொண்டால் நம் லோகம் மேலும் சிறப்படையும். புதியவர்களே! செவி சாயுங்கள்.
  #3  
Old 11-02-07, 09:09 AM
jack2006 jack2006 is offline
User inactive for long time
 
Join Date: 16 Jul 2005
Posts: 637
My Threads  
6-வது வருடம் காணப்போகும் நமது தலத்திற்க்கு அட்வான்ஸ்டு வாழ்த்துக்கள். நிர்வாகி அவர்களின் வேண்டுகோளுக்கு கண்டிப்பாக மதிப்பளிப்போம்.
  #4  
Old 11-02-07, 09:57 AM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
6வது வருடம் காணப்போகும் நமது லோகத்திற்கு வாழ்த்துக்கள்...நம் லோகத்தை அயராது உழைத்து மேம்படுத்தி வரும் நிர்வாகிக்கும் வாழ்த்துக்கள்...
  #5  
Old 11-02-07, 10:09 AM
kalpanaaS kalpanaaS is offline
User inactive for long time
 
Join Date: 11 Mar 2005
Location: chennai
Posts: 86
My Threads  
ஏற்கனவே ஒரு முறை இது மாதிரி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதையும் மீறி இப்படி என்றால் தயவு தாட்சன்யம் இல்லாமல் அந்த திரியை நீக்கிவிடலாம்.

சரிதானே?.

குப்பைகள் குறையும்.
  #6  
Old 11-02-07, 10:24 AM
liakathali liakathali is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 207
My Threads  
மிக மிக முஇகியமன அறிவிப்பு எனைகிகு கடை எழ்லுடுவது பிடிகும் ஆனல் தவறுகல் அதிகம் வருகின்ரது அதனல் எழ்லுத முடிவதிலை
  #7  
Old 11-02-07, 10:59 AM
rajarajashree rajarajashree is offline
User inactive for long time
 
Join Date: 16 Dec 2006
Posts: 90
My Threads  
Lightbulb

வரவேற்க வேண்டிய கருத்து
குப்பைகளாக கதைகள் குவியாது

நன்றி
  #8  
Old 11-02-07, 11:47 AM
VIJAY_YAJIV VIJAY_YAJIV is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2006
Posts: 676
My Threads  
5ஆவது ஆண்டு முடிந்து 6ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோகத்திற்க்கும்
இத்தனை காலம் பாடுபட்டு இதனை உருவாக்கிய தள நிர்வாகிக்கும்
காமலோக நண்பர்கள் சார்பாக எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்
  #9  
Old 11-02-07, 12:01 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
6 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது தளத்தின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நீங்கள் எடுத்திருக்கும் முடிவு சரியானதே.. இதை நான் பல முறை சொல்ல நினைத்தேன்.
அப்படி நான் சொன்னால் அது புதிய உருப்பினர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும் என்று இருந்துவிட்டேன்.
நமது பழைய உறுப்பினர்கள் நிறைய பேர் தலைவாசல் பகுதிக்கு செல்வதே இல்லை.
  #10  
Old 11-02-07, 12:47 PM
மீனாமீனா மீனாமீனா is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 4
My Threads  
5ஆவது ஆண்டு முடிந்து 6ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோகத்திற்க்கும் இத்தனை காலம் பாடுபட்டு இதனை உருவாக்கிய தள நிர்வாகிக்கும் அயராது உழைத்து மேம்படுத்தி வரும் நிர்வாகிக்கும் வாழ்த்துக்கள்...மிகவும் நியாயமான ஒரு கருத்து
Closed Thread

Tags
கதை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:33 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,